Vidungada Vidungada - தமிழ் பாடல் வரிகள்
சாம் சி. எஸ் மற்றும் விவேக் மெர்வின்
இசை அமைப்பாளர் :
சாம் சி. எஸ்
பாடல் ஆசிரியர் :
விவேக்
டயலாக் :
………………
ஆண் :
விடுங்கடா விடுங்கடா
விடுங்கடா விடுங்கடா
எங்களையும் எங்களையும்
நிம்மதியா விடுங்கடா
குழு :
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
ஆண் :
விடுங்கடா விடுங்கடா
விடுங்கடா விடுங்கடா
எங்களையும் எங்களையும்
நிம்மதியா விடுங்கடா
ஆண் :
எடுங்கடா எடுங்கடா
எடுங்கடா எடுங்கடா
புண்ணியமா போகட்டுமே
தலையில குத்தவச்ச
பிரச்சனய எடுங்கடா
குழு :
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
ஆண் :
போன வாரம் இந்த நிமிஷம்
கவலையா இருந்துச்சு
இந்த வாரம் நெனச்சு பாத்தா
எதுக்குன்னு மறந்துச்சு
அடுத்த வாரம் இப்ப இருக்கும்
கவலையும் பறக்குமே
அனைவரும் :
அவளோதான் வாழ்கையே
போடா
ஆண் :
விடுங்கடா விடுங்கடா
விடுங்கடா விடுங்கடா
எங்களையும் எங்களையும்
நிம்மதியா விடுங்கடா
ஆண் :
எடுங்கடா எடுங்கடா
எடுங்கடா எடுங்கடா
புண்ணியமா போகட்டுமே
தலையில குத்தவச்ச
பிரச்சனய எடுங்கடா
ஆண் :
தோடா
ஆண் :
வாடா நாயகம்
ஆண் :
வாடா அக்கால்டி
ஆண் :
ஏய் ச்சீ
ஆண் :
சாஞ்சு ஓஞ்சு தரைய தேச்சு
என்ன தான் கிடைக்குது
ஆண் :
ஓடி போய் எடுத்துக்கோ நீ
உலகமே கெடக்குது
ஆண் :
பாதி சோகம் உன்னதுல்ல
எவனுக்கோ நடந்தது
ஆண் :
ஓவரா யோசிக்காம போடா
ஆண் :
விடுங்கடா விடுங்கடா
விடுங்கடா விடுங்கடா
எங்களையும் எங்களையும்
நிம்மதியா விடுங்கடா
ஆண் :
எடுங்கடா எடுங்கடா
எடுங்கடா எடுங்கடா
புண்ணியமா போகட்டுமே
தலையில குத்தவச்ச
பிரச்சனய எடுங்கடா
ஆண் :
லீவ் மீ புரோ
குழு :
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
குழு :
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
ஆண் :
என்ன புரோ
குழு :
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
ஆண் :
வா புரோ
ஆண் :
ஏ டப்பாங்குத்து.. அய்யய்யோ
ஏ மெல்ல குத்து …அய்யய்யோ
ஏ இறக்கி குத்து.. அம்மம்மோ
சைடுல்ல குத்து
டப்பாங்குத்து தூக்கி குத்து
இக்கி குத்து சைட்ல்ல குத்து
ஆண் :
ஒன் டூ திரி ஃபோர்
ஆண் :
ஊலயில்ல குத்து
ஆண் :
உனக்கு மட்டும் நடக்குதுனு
எதுக்கு நீ நெனைக்கணும்
ஆண் :
கஷ்டமில்லா மனுச பய
இனிமே தான் பொறக்கணும்
ஆண் :
பொறக்குறதும் கஷ்டமுன்னு
நியாபகம் இருக்கணும்
புரிஞ்சிட்டு ஜாலி ஆ போடா
ஆண் :
விடுங்கடா விடுங்கடா
விடுங்கடா விடுங்கடா
எங்களையும் எங்களையும்
நிம்மதியா விடுங்கடா
ஆண் :
எடுங்கடா எடுங்கடா
எடுங்கடா எடுங்கடா
புண்ணியமா போகட்டுமே
தலையில குத்தவச்ச
பிரச்சனய எடுங்கடா
ஆண் :
ஏய் உட்டுருங்க டா
குழு :
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
அக்கிலி பக்கிலி டிக்கிலி டுக்கிலி
டும் டும்
Vidungada Vidungada - English Lyrics
Dialogue :
…………….
Male :
Vidungada vidungada
Vidungada vidungada
Engalaiyum engalaiyum
Nimmadhiya vidungada
Chorus :
Akkili pakkili tikkili dukkili
Dum dum
Akkili pakkili tikkili dukkili
Dum dum
Akkili pakkili tikkili dukkili
Dum dum
Akkili pakkili tikkili dukkili
Dum dum
Male :
Vidungada vidungada
Vidungada vidungada
Engalaiyum engalaiyum
Nimmadhiya vidungada
Male :
Edungada edungada
Edungada edungada
Punniyama pogatumae
Thalayila kuthavacha
Prachanaiya edungada
Chorus :
Akkili pakkili tikkili dukkili
Dum dum
Akkili pakkili tikkili dukkili
Dum dum
Akkili pakkili tikkili dukkili
Dum dum
Akkili pakkili tikkili dukkili
Dum dum
Male :
Pona vaaram
Indha nimisham
Kavalaya irundhuchu
Indha vaaram
Nenachu paatha
Edhukunnu marandhuchu
Male :
Adutha vaaram
Ippa irukkum
Kavalayum parakkume
All :
Avalothan vaazhkaye poda
Male :
Vidungada vidungada
Vidungada vidungada
Male :
Engalaiyum engalaiyum
Nimmadhiya vidungada
Male :
Edungada edungada
Edungada edungada
Punniyama pogatumae
Male :
Thalayila kuthavacha
Prachanaya edungada
Male :
Thoda
Male :
Vaada naayigam
Male :
Vaada akkaldi
Male :
Aye chee
Male :
Saanju onju
Tharaiya thechu
Enna dhaan kedaikkudhu
Male :
Odi poyi eduthuko nee
Olagame kedakkudhu
Male :
Paadhi sogam unnudhilla
Evanukko nadandhadhu
Male :
Overa yosikkaama poda
Male :
Vidungada vidungada
Vidungada vidungada
Engalaiyum engalaiyum
Nimmadhiya vidungada
Male :
Edungada edungada
Punniyama pogatumae
Thalayila kuthavacha
Prachanaiya edungada
Chorus :
Akkili pakkili tikkili dukkili
Dum dum
Akkili pakkili tikkili dukkili
Dum dum
Male :
Leave me bro
Chorus :
Akkili pakkili tikkili dukkili
Dum dum
Male :
Ena bro
Male :
Akkili pakkili tikkili dukkili
Dum dum
Male :
What bro
Male :
Hey dappankuthu… iyyaiyo
Hey mella kuthu …iyyaiyo
Hey eraki kuthu ..ammamo
Sight kuthu
Dappankuthu thooki kuthu
Eraki kuthu siddlela kuthu
Male :
One two.. three..five
Male :
Oolayilla kuthu
Male :
Unakku mattum nadakudhunnu
Edhuku nee nenaikanum
Male :
Kashtamillaa manusa paya
Inimae thaan porakkandum
Male :
Porakkuradhum kashtamunnu
Nyaabagam irukkanum
Purinjitu jolly ah poda
Male :
Vidungada vidungada
Vidungada vidungada
Engalaiyum engalaiyum
Nimmadhiya vidungada
Male :
Edungada edungada
Punniyama pogatumae
Thalayila kuthavacha
Prachanaya edungada
Male :
Yei uttrunga da
Chorus :
Akkili pakkili tikkili dukkili
Dum dum
Akkili pakkili tikkili dukkili
Dum dum
Akkili pakkili tikkili dukkili
Dum dum
Akkili pakkili tikkili dukkili
Dum dum