Naan Sonnal Podhum - தமிழ் பாடல் வரிகள்
………………….
பெண் :
நான் சொன்னால் போதும்
சூரியன் கூட மேற்கில் உதிக்குமடி
நான் சொன்னால் போதும்
சூரியன் கூட மேற்கில் உதிக்குமடி
என் ராஜாங்கம் எந்நாளும் நடக்குமடி
என் ஆணைக்குள் எல்லாமே அடக்கமடி….
பெண் :
நான் சொன்னால் போதும்
சூரியன் கூட மேற்கில் உதிக்குமடி
என் ராஜாங்கம் எந்நாளும் நடக்குமடி
என் ஆணைக்குள் எல்லாமே அடக்கமடி….
குழு :
முயலுக்கு மூன்று கால்கள் என்று
சொல்வாள் ராணியம்மா
எந்த பயலுக்கும் ஏன்னு கேட்பதற்கு
என்னடி பைத்தியமா…..
பெண் :
மாஞ்சோலை பூங்குயில்கள்
மாலையில் எனக்காக
மங்கல கீதங்கள் முழங்குமடி
குழு :
ஆ….ஆ….ஆ….ஆ….
பெண் :
நாடாள நான் பிறந்தேன் நீதிகள் நியாயங்கள்
நால்வகை சேனைகள் என் அடிமை
என் ஆணைக்குள் எல்லாமே அடக்கமடி
பெண் :
நான் சொன்னால் போதும்
சூரியன் கூட மேற்கில் உதிக்குமடி
என் ராஜாங்கம் எந்நாளும் நடக்குமடி
என் ஆணைக்குள் எல்லாமே அடக்கமடி….
ஆண் :
ஓஹ்ஹோ ஓ….ஓ…..ஓஹ்…..ஆ….ஆ….ஆ….
ஆண் :
பட்டாடை பல்லாக்கு பலவித பரிவாரம்
படை பலம் அதிகாரம் நிலைக்காதடி
குழு :
ஆ….ஆ….ஆஹ்…..ஆ……
ஆண் :
பொல்லாத செல்வாக்கு ஏழையின் முன்னாடி
உடைபடும் கண்ணாடி நீ பாரடி
உன் மானங்கள் காற்றோடு பறக்குமடி
ஆண் :
நீ சொன்னால் போதும் ஏழைகளுக்கு
சோறு கிடைக்குமடி
நீ சொன்னால் போதும் ஏழைகளுக்கு
சோறு கிடைக்குமடி
உன் சாம்ராஜ்யம் தலைகீழாய் இருக்குதடி
இங்கு சாத்தான்கள் வேதங்கள் படிக்குதடி..
குழு :
அடி வம்புல வந்து மாட்டிகிட்டாரு
ஐயா தைரியமா
இவன் நம்புறதெல்லாம்
நாட்டில இப்ப நடக்குற காரியமா
Naan Sonnal Podhum - English Lyrics
Chorus :
……………
Female :
Naan sonnaal pothum
Sooriyan kooda mergil udhikkumadi
Naan sonnaal pothum
Sooriyan kooda mergil udhikkumadi
En rajangam ennaalum nadakkumadi
En aanaikkul ellaamae adakkamadi
Female :
Naan sonnaal pothum
Sooriyan kooda mergil udhikkumadi
En rajangam ennaalum nadakkumadi
En aanaikkul ellaamae adakkamadi
Chorus :
Muyalukku moondru kaalgal endru
Solvaal raniyamma
Entha payalukkum yaennu ketpatharkku
Ennadi paithiyamaa
Female :
Maanjolai poonguyilgal
Maalaiyil enakkaaga
Mangala geedhangal muzhangumadi
Chorus :
Aa….aa….aa….aa…
Female :
Naadaala naan piranthaen needhigal niyaayangal
Naalvagai senaigal en adimai
En aanaikkul ellaamae adakkamadi
Female :
Naan sonnaal pothum
Sooriyan kooda mergil udhikkumadi
En rajangam ennaalum nadakkumadi
En aanaikkul ellaamae adakkamadi
Male :
Oohho oo….oo…..ohh….aa….aa….aa….
Male :
Pattaadadi pallaakku palavitha parivaaram
Padai palam adhigaaram nilaikaathadi
Chorus :
Aa…aa…aah…aa….
Male :
Pollaatha selvaakku yaezhaiyin munnaadi
Udaipadum kannaadi nee paaradi
Un maanangal kaattrodu parakkumadi
Male :
Nee sonnaal pothum yaezhaikalukku
Soru kidaikkumadi
Nee sonnaal pothum yaezhaikalukku
Soru kidaikkumadi
Un saamrajiyam thalaikeezhaai irukkuthadi
Ingu saathaangal vedhangal padikkuthadi
Chorus :
Adi vampula vanthu maattikittaaru
Aiyyaa thairiyamaa
Ivan nampurathellaam
Naattila ippa nadakkura kaariyamaa