Kadhal Bhodhai Kannil - தமிழ் பாடல் வரிகள்
ஓ……காதல் போதை கண்ணில் ஏற
காயும் வெண்ணிலா
எனைக் கொஞ்சம் தாலாட்டு
இதழ் கொண்டு தேனூட்டு
பெண் :
ஓ……காதல் போதை கண்ணில் ஏற
காயும் வெண்ணிலா
எனைக் கொஞ்சம் தாலாட்டு
இதழ் கொண்டு தேனூட்டு
ஆண் :
பனிக் காற்று வீசும்
குளிர்க்கால நேரம் போர்வை நீயல்லவா
பெண் :
நெருப்பாக நெஞ்சம்
கொதிப்பேற இங்கு நெருங்கும் நாளல்லவா
ஆண் :
ஓ பனிக் காற்று வீசும்
குளிர்க்கால நேரம் போர்வை நீயல்லவா
பெண் :
நெருப்பாக நெஞ்சம்
கொதிப்பேற இங்கு நெருங்கும் நாளல்லவா
ஆண் :
அங்கம் ஒரு தங்கம் என
எங்கும் ஜொலிக்க
பெண் :
ஆசை எனும் ஓடை தன்னில்
அன்னம் குளிக்க…ஓஓஓ….
ஆண் :
ஓ……காதல் போதை கண்ணில் ஏற
காயும் வெண்ணிலா
பெண் :
எனைக் கொஞ்சம் தாலாட்டு
இதழ் கொண்டு தேனூட்டு
ஆண் :
ஆ….ஆ….ஆஹ்…….
பெண் :
மெதுவாக அள்ளு
பதமான கள்ளு கொடுக்கும் என் கன்னமே
ஆண் :
மலைஜாதி பொண்ணு
மான் போலே கண்ணு குலுங்கும் பூவண்ணமே
பெண் :
மெதுவாக அள்ளு
பதமான கள்ளு கொடுக்கும் என் கன்னமே
ஆண் :
மலைஜாதி பொண்ணு
மான் போலே கண்ணு குலுங்கும் பூவண்ணமே
பெண் :
பூவோ பொண்ணோ
ஏதோ ஒண்ணு பக்கம் இருக்க
ஆண் :
பாலோ மலர் தேனோ
என்று அள்ளிக் குடிக்க
பெண் :
ஓ……காதல் போதை கண்ணில் ஏற
காயும் வெண்ணிலா
ஆண் :
எனைக் கொஞ்சம் தாலாட்டு
இதழ் கொண்டு தேனூட்டு……
Kadhal Bhodhai Kannil - English Lyrics
Male :
Oo….kadhal bodhai kannil yaera
Kaayum vennila
Enai konjam thaalaattu
Idhazh kondu theanoottu
Female :
Oo….kadhal bodhai kannil yaera
Kaayum vennila
Enai konjam thaalaattu
Idhazh kondu theanoottu
Male :
Pani kaatru veesum
Kulirkaala neram porvai neeyallava nenjam
Female :
Nerupaaga nenjam
Kodhippeara ingu nerungum naalallavaa
Male :
Oo….Pani kaatru veesum
Kulirkaala neram porvai neeyallava nenjam
Female :
Nerupaaga nenjam
Kodhippeara ingu nerungum naalallavaa
Male :
Angam oru thangam ena
Engum jolikka
Female :
Aasai enum odai thannil
Annam kulikka….ooo….
Male :
Oo….kadhal bodhai kannil yaera
Kaayum vennila
Female :
Enai konjam thaalaattu
Idhazh kondu theanoottu
Male :
Aa….aa…..aah….
Female :
Medhuvaaga allu
Padhamaana kallu kodukkum en kanname
Male :
Malaijaathi ponnu
Maan polae kannu kulungum poovannamae
Female :
Medhuvaaga allu
Padhamaana kallu kodukkum en kanname
Male :
Malaijaathi ponnu
Maan polae kannu kulungum poovannamae
Female :
Poovo ponno
Yaedho onnu pakkam irukka
Male :
Paalo malar thaeno
Endru alli kudikka
Female :
Oo….kadhal bodhai kannil yaera
Kaayum vennila
Male :
Enai konjam thaalaattu
Idhazh kondu theanoottu