Sevvaname Seer - தமிழ் பாடல் வரிகள்
செவ்வானமே சீர்க் கொண்டுவா
வெண்மேகமே தேர்க் கொண்டுவா
இந்திர லோகத்து தேவதை ஒருத்தி
பூமிக்கு வருகின்ற நேரம் இது
பொன்னந்தி இளமாலைக் காலம்
பெண் :
செவ்வானமே சீர்க் கொண்டுவா
வெண்மேகமே தேர்க் கொண்டுவா
இந்திர லோகத்து தேவன் ஒருவன்
பூமிக்கு வருகின்ற நேரம் இது
பொன்னந்தி இளமாலைக் காலம்
ஆண் :
செவ்வானமே சீர்க் கொண்டுவா
பெண் :
வெண்மேகமே தேர்க் கொண்டுவா
ஆண் :
………………………
பெண் :
……………………..
ஆண் :
சிவந்த இதழ்கள் அமுதம் வழங்கும்
சித்திர விழிகள் தினமும் மயங்கும்
பெண் :
இணைந்த கரங்கள் சுகத்தை அளிக்கும்
இதய நதிகள் உறவில் கலக்கும்
ஆண் :
சுகமான திருநாள் இது
பெண் :
இன்று எனைத் தேடி வருகின்றது
ஆண் :
சுகமான திருநாள் இது
பெண் :
இன்று எனைத் தேடி வருகின்றது
ஆண் :
செவ்வானமே சீர்க் கொண்டுவா
பெண் :
வெண்மேகமே தேர்க் கொண்டுவா
ஆண் :
நடந்து நடந்து நலிந்த இடையோ
கனிகள் சுமந்து மெலிந்த கொடியோ
பெண் :
வளைந்து வளைந்து பிடிக்கும் கரமோ
வாழ்க்கை முழுதும் துணைக்கு வருமோ
ஆண் :
பாராட்ட மொழி இல்லையோ
பெண் :
இந்த பார்வைக்கு பொருள் இல்லையோ
ஆண் :
பாராட்ட மொழி இல்லையோ
பெண் :
இந்த பார்வைக்கு பொருள் இல்லையோ
ஆண் :
செவ்வானமே சீர்க் கொண்டுவா
பெண் :
வெண்மேகமே தேர்க் கொண்டுவா
ஆண் :
இந்திர லோகத்து தேவதை ஒருத்தி
பூமிக்கு வருகின்ற நேரம்
பெண் :
இது பொன்னந்தி இளமாலைக் காலம்
இருவர் :
………………………….
Sevvaname Seer - English Lyrics
Male :
Sevvaanamae seer kondu vaa
Venmegamae thaer kondu vaa
Indhira logaththu devathai oruththi
Bhoomikku varugindra neram idhu
Ponnanthi ilamaalai kaalam
Female :
Sevvaanamae seer kondu vaa
Venmegamae thaer kondu vaa
Indhira logaththu devan oruvan
Bhoomikku varugindra neram idhu
Ponnanthi ilamaalai kaalam
Male :
Sevvaanamae seer kondu vaa
Female :
Venmegamae thaer kondu vaa
Male :
………………
Female :
……………….
Male :
Sivantha idhazhgal amutham vazhangum
Chiththira vizhigal dhinamum mayakkum
Female :
Inaintha karangal sugaththai alikkum
Idhaya nadhigal uravil kalakkum
Male :
Sugamana thirunaal idhu
Female :
Indru enai thedi varugindrathu
Male :
Sugamana thirunaal idhu
Female :
Indru enai thedi varugindrathu
Male :
Sevvaanamae seer kondu vaa
Female :
Venmegamae thaer kondu vaa
Male :
Nadanthu nadanthu nalintha idaiyo
Kanigal sumanthu melintha kodiyo
Female :
Valainthu valainthu pidikkum karamo
Vaazhkkai muzhuthum thunaikku varumo
Male :
Paaraatta mozhi illaiyo
Female :
Intha paarvaikku porul illaiyo
Male :
Paaraatta mozhi illaiyo
Female :
Intha paarvaikku porul illaiyo
Male :
Sevvaanamae seer kondu vaa
Female :
Venmegamae thaer kondu vaa
Male :
Indhira logaththu devan oruvan
Bhoomikku varugindra neram
Female :
Idhu ponnanthi ilamaalai kaalam
Both :
………………..