Karumbilum Iniyathu - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
கரும்பிலும் இனியது இனியது
உயர் கவிதையில் புதியது புதியது
அரும்பிலும் மணமிது மணமிது
தினம் ஆயிரம் சுகமிது சுகமிது……..
பெண் :
கரும்பிலும் இனியது இனியது
உயர் கவிதையில் புதியது புதியது
பெண் :
கார்த்திகை ஏற்றிய தீபங்கள்
என் காதல் புன்னகைக் கோலங்கள்
மார்கழி முன்பனிக் காலங்கள்
திருமணம் எனும் வீணையின் ராகங்கள்
பெண் :
கரும்பிலும் இனியது இனியது
உயர் கவிதையில் புதியது புதியது
பெண் :
கன்னம் தாமரையா
எந்தன் கால்கள் தாமரையா……ஆஆஆ…
எண்ணம் பூமழையா
உங்கள் இதயம் பொன் மழையா…..லாலாலா
பெண் :
கரும்பிலும் இனியது இனியது
உயர் கவிதையில் புதியது புதியது
பெண் :
அங்கயற்கண்ணி வடிவிலே
நான் ஆடிட வந்தேன் மடியிலே
மங்கலக் குங்குமத் தலைவனே
என் மனதுக்கு என்றும் இறைவனே
பெண் :
கரும்பிலும் இனியது இனியது
உயர் கவிதையில் புதியது புதியது
அரும்பிலும் மணமிது மணமிது
தினம் ஆயிரம் சுகமிது சுகமிது……..
பெண் :
கரும்பிலும் இனியது இனியது
உயர் கவிதையில் புதியது புதியது
Karumbilum Iniyathu - English Lyrics
Female :
Karumbilum iniyathu iniyathu
Uyar kavithaiyil pudhiyathu pudhiyathu
Arumbilum manamithu manamithu
Dhinam aayiram sugamithu sugamithu
Female :
Karumbilum iniyathu iniyathu
Uyar kavithaiyil pudhiyathu pudhiyathu
Female :
Kaarththigai yaettriya dheepangal
En kadhal punnagai kolangal
Margazhi munpani kaalangal
Thirumanam enum veenaiyin raagangal
Female :
Karumbilum iniyathu iniyathu
Uyar kavithaiyil pudhiyathu pudhiyathu
Female :
Kannam thamaraiyaa
Enthan kaalgal thamaraiyaa…..aaaaa….
Ennam poo mazhaiyaa
Ungal idhayam pon mazhaiyaa…..laalaalaa
Female :
Karumbilum iniyathu iniyathu
Uyar kavithaiyil pudhiyathu pudhiyathu
Female :
Angayarkanni vadivilae
Naan aadida vanthaen madiyilae
Mangala kunguma thalaivanae
En manathukku endrum iraivanae
Female :
Karumbilum iniyathu iniyathu
Uyar kavithaiyil pudhiyathu pudhiyathu
Arumbilum manamithu manamithu
Dhinam aayiram sugamithu sugamithu
Female
: Karumbilum iniyathu iniyathu
Uyar kavithaiyil pudhiyathu pudhiyathu