Vil Veeranai - தமிழ் பாடல் வரிகள்
{வில் வீரனை சோதரி
மனம் விரும்பிய ஹரி
தீர்த்த யாத்திரை ஏகிய நரனை
துவாரகை முன் மாயா முனி
உருவாக செய்தான்
ஆண் :
வாழ்வில் ஒரு நாள் மகிழவே
அப்படியாக வந்து
கபட நிலையில் மனதை இழந்து
கதியென அவன் பாதமலரடி
பணிந்தாள் சுபத்திரையும்
கருணையின் உருவில்
மன்றாடினாள்
கனிந்து நிலையை மறந்ததினால்
கோமகன் முன்பே} (வசனம்)
Vil Veeranai - English Lyrics
Music Director :
T. V. Raju
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Male :
{Vil veeranai sodhari
Manam virumbhiya hari
Theertha yaathirai yeghiya naranai
Dhwarakkai munn maaya muni
Uruvaagha seidhaan
Male :
Vaazhvil oru naal magizhavae
Appadiyaagha vandhu
Kabada nilaiyil manadhai izhandhu
Kadhiyena avan paadhamalaradi
Panindhaal subhathraiyum
Karunaiyin uruvil mandraadinaal
Kanindhu nilaiyai marandhadhinaal
Komagan munbae} (Dialogue)