Vilaiyattu Vilaiyattu Pandhu - தமிழ் பாடல் வரிகள்
விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு
தலையாட்டு தலையாட்டு வந்து தலையாட்டு
விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு
தலையாட்டு தலையாட்டு வந்து தலையாட்டு
பெண் :
சொல்லிக் கொடு பாட்டு ஸ்ருதி போட்டு
கட்டிலுக்கு மேலே கொடி நாட்டு
சொல்லிக் கொடு பாட்டு ஸ்ருதி போட்டு
கட்டிலுக்கு மேலே கொடி நாட்டு
பெண் :
விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு
தலையாட்டு தலையாட்டு வந்து தலையாட்டு
பெண் :
சாந்தி சாந்தி முகூர்த்தம் எப்போது
மனம் சாஞ்சி சாந்தி கிடைக்கும் அப்போது
ஓஹோ ஆடை மாற்றினேன் அப்போது
ஆஹா ஆளை மாற்றுவேன் இப்போது
பெண் :
ஏழைகள் இங்கு வர வேண்டாம்
கோழைகள் என்னைத் தொட வேண்டாம்
ஏழைகள் இங்கு வர வேண்டாம்
கோழைகள் என்னைத் தொட வேண்டாம்
இரண்டுக்கு மேலே இனி வேண்டாம் முத்தம்
இரண்டுக்கு மேலே இனி வேண்டாம்
பெண் :
விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு
தலையாட்டு தலையாட்டு வந்து தலையாட்டு
விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு
தலையாட்டு தலையாட்டு வந்து தலையாட்டு
பெண் :
பூவின் வாசனை பொங்கும் அங்கங்கள்
அட இன்னும் யோசனை என்ன தங்குங்கள்
நாளை என்ன நடக்கும் சொல்லுங்கள்
இன்றே வாழ்ந்து முடித்து செல்லுங்கள்
பெண் :
அழைக்குது ரோஜாப் பூக்காடு
நனைந்த பின் ஏனோ முக்காடு
அழைக்குது ரோஜாப் பூக்காடு
நனைந்த பின் ஏனோ முக்காடு
சாகசம் இங்கே பலிக்காது வெறும்
தலையணை தாகம் தீர்க்காது
பெண் :
விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு
தலையாட்டு தலையாட்டு வந்து தலையாட்டு
சொல்லிக் கொடு பாட்டு ஸ்ருதி போட்டு
கட்டிலுக்கு மேலே கொடி நாட்டு
பெண் :
விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு
தலையாட்டு தலையாட்டு வந்து தலையாட்டு
Vilaiyattu Vilaiyattu Pandhu - English Lyrics
Female :
Vilaiyattu vilaiyattu pandhu vilaiyattu
Thalaiyattu thalaiyattu vandhu thalaiyattu
Vilaiyattu vilaiyattu pandhu vilaiyattu
Thalaiyattu thalaiyattu vandhu thalaiyattu
Female :
Solli kodu paattu sruthi pottu
Kattilukku melae kodi naattu
Solli kodu paattu sruthi pottu
Kattilukku melae kodi naattu
Female :
Vilaiyattu vilaiyattu pandhu vilaiyattu
Thalaiyattu thalaiyattu vandhu thalaiyattu
Female :
Shanthi shanthi muhurtham eppodhu
Mana saanji …shanthi kedaikkum appodhu
Ohoo aadai maatrinen appodhu
Ohoo aalai maatruven ippodhu
Female :
Ezhaigal ingu vara vendam
Kozhaigal ennai thoda vendam
Ezhaigal ingu vara vendam
Kozhaigal ennai thoda vendam
Irandukkum mela ini vendam
Mutham irandukkum mela ini vendam
Female :
Vilaiyattu vilaiyattu pandhu vilaiyattu
Thalaiyattu thalaiyattu vandhu thalaiyattu
Vilaiyattu vilaiyattu pandhu vilaiyattu
Thalaiyattu thalaiyattu vandhu thalaiyattu
Female :
Poovin vaasanai pongum angangal
Ada innum yosanai enna thangungal
Naalai enna nadakkum sollungal
Indrae vaazhnthu mudithu sellungal
Female :
Azhaikuthu rojaa pookkaadu
Nanaintha pin yeno mukkaadu
Azhaikuthu rojaa pookkaadu
Nanaintha pin yeno mukkaadu
Sagasam ingae palikkadhu
Verum thalaiyanai thaagam theerkaadhu
Female :
Vilaiyattu vilaiyattu pandhu vilaiyattu
Thalaiyattu thalaiyattu vandhu thalaiyattu
Solli kodu paattu sruthi pottu
Kattilukku melae kodi naattu
Female :
Vilaiyattu vilaiyattu pandhu vilaiyattu
Thalaiyattu thalaiyattu vandhu thalaiyattu