Tamil Lyrics

Vilakketri Vaikkiren song lyrics

Movie — Soodhattam

Singer(s) — P. Susheela

Lyricist — Kannadasan

Music Director — M. S. Vishwanathan

Vilakketri Vaikkiren - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்
நடக்க போகும் நாட்கள்
எல்லாம் நல்லதாக நடக்கட்டும்

பெண் :
விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்
நடக்க போகும் நாட்கள் எல்லாம்
நல்லதாக நடக்கட்டும்
நல்லதாக நடக்கட்டும் நடக்கட்டும்..

பெண் :
மஞ்சளிலே நீ கொடுத்தாய் மங்கலம்
இந்த மஞ்சத்திலே நான் தருவேன் மந்திரம்
மஞ்சளிலே நீ கொடுத்தாய் மங்கலம்
இந்த மஞ்சத்திலே நான் தருவேன் மந்திரம்

பெண் :
நெஞ்சத்திலே பூசிவிடும் சந்தனம்
அதை கொஞ்சட்டுமே நீ கொடுத்த குங்குமம்
நெஞ்சத்திலே பூசிவிடும் சந்தனம்
அதை கொஞ்சட்டுமே நீ கொடுத்த குங்குமம்

பெண் :
உனை தஞ்சம் என்று தழுவிக்
கொண்டது பெண் மனம்
இனி கொஞ்சமல்ல கோடி
கொள்ளும் உன் மனம்….

பெண் :
விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்
நடக்க போகும் நாட்கள் எல்லாம்
நல்லதாக நடக்கட்டும்
நல்லதாக நடக்கட்டும் நடக்கட்டும்..ஓஓஓ

பெண் :
கருணைமிகும் மாரியம்மன் துணையிலே
நல்ல கல்வியுடன் செல்வம் உண்டு மனையிலே
பொறுமையுடன் பாசம் உண்டு பெண்ணிலே
அதன் பூஜை எல்லாம் எதிரொலிக்கும் விண்ணிலே

பெண் :
என் வீடு என்பதும்
கோவில் என்பதும் ஒன்று தான்
நான் வாழ்வு என்பது
காண வந்தது இங்கு தான்

பெண் :
விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்
நடக்க போகும் நாட்கள் எல்லாம்
நல்லதாக நடக்கட்டும்
நல்லதாக நடக்கட்டும் நடக்கட்டும்..

பெண் :
பருவம் கண்டு ஓடிவரும் மழையிலே
நல்ல பழங்கள் உண்டு நெல்லும் உண்டு வயலிலே
பருவம் கண்டு ஓடிவரும் மழையிலே
நல்ல பழங்கள் உண்டு நெல்லும் உண்டு வயலிலே

பெண் :
கணவன் என்னும் மேகம் தந்த மழையிலே
இளம் மனைவியிடம் மழலை வரும் மடியிலே
கணவன் என்னும் மேகம் தந்த மழையிலே
இளம் மனைவியிடம் மழலை வரும் மடியிலே

பெண் :
நான் காதல் தெய்வம்
காண வேண்டும் கண்ணிலே
நீ காவல் தெய்வம்
ஆக வேண்டும் அன்பிலே

பெண் :
விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்
நடக்க போகும் நாட்கள் எல்லாம்
நல்லதாக நடக்கட்டும்
நல்லதாக நடக்கட்டும் நடக்கட்டும்..
ஆஆஆஹாஹ் ஆஆஆஹாஹ் …..

Vilakketri Vaikkiren - English Lyrics

:

Kannadasan

Female :

Vilaketri vaikkiren

Vidiya vidiya eriyattum

Nadakka pogum naatkal ellam

Nallathaaga nadakkattum

Female :

Vilaketri vaikkiren

Vidiya vidiya eriyattum

Nadakka pogum naatkal ellam

Nallathaaga nadakkattum

Nallathaaga nadakkattum nadakkattum

Female :

Manjalilae nee koduthaai mangalam

Indha manjathilae naan tharuven manthiram

Manjalilae nee koduthaai mangalam

Indha manjathilae naan tharuven manthiram

Female :

Nenjathilae poosi vidum santhanam

Adhai konjatumae nee kodutha kungumam

Nenjathilae poosi vidum santhanam

Adhai konjatumae nee kodutha kungumam

Female :

Unnai thanjam endru

Thazhuvi kondathu penmanam

Ini konjam alla

Kodi kollum un manam

Female :

Vilaketri vaikkiren

Vidiya vidiya eriyattum

Nadakka pogum naatkal ellam

Nallathaaga nadakkattum

Nallathaaga nadakkattum nadakkattum

Female :

Hooo oo oo aaa..aa..hmmmm mm

Female :

Karunai migum maari amman thunaiyilae

Nalla kalviyudan selvam undu manaiyilae

Porumaiyudan paasam undu pennilae

Adhan poojai ellaam ethirolikkum vinnilae

En veedu enbathum kovil enbathum

Ondru thaan

Naan vaazhvu enbathai kaana vanthathu

Ingu thaan

Female :

Vilaketri vaikkiren

Vidiya vidiya eriyattum

Nadakka pogum naatkal ellam

Nallathaaga nadakkattum

Nallathaaga nadakkattum nadakkattum

Female :

Paruvam kandu odi varum mazhaiyilae

Nalla pazhangalundu nellum undu vayalilae

Paruvam kandu odi varum mazhaiyilae

Nalla pazhangalundu nellum undu vayalilae

Female :

Kanavan enum megam thantha mazhaiyilae

Ilam manaiviyidam mazhalai varum madiyilae

Naan kaadhal deivam kaana vendum kannilae

Nee kaval deivam aaga vendum anbilae

Female :

Vilaketri vaikkiren

Vidiya vidiya eriyattum

Nadakka pogum naatkal ellam

Nallathaaga nadakkattum

Nallathaaga nadakkattum nadakkattum

Female :

Hooo oo oo aaa..aa..hmmmm mm

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vilakketri Vaikkiren

Which movie does the song Vilakketri Vaikkiren belong to?

The song Vilakketri Vaikkiren is from the movie Soodhattam.

Who is the music director of Vilakketri Vaikkiren?

The music for Vilakketri Vaikkiren is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Vilakketri Vaikkiren?

The lyrics for Vilakketri Vaikkiren are penned by Kannadasan.

Who sang the Vilakketri Vaikkiren song?

Vilakketri Vaikkiren is sung by P. Susheela.

Related Songs