Vizhi Paarayo - தமிழ் பாடல் வரிகள்
நான் சொல்லா ஆசைகளும்
உன் காதில் யார் சொன்னது
ஒரு காதல் நான் கேட்டதும்
ஒரு காதல் நான் கேட்டதும்
பெண் :
பிழையில்லா வாழ்க்கைதனில்
ஒரு தாகம் ஏன் வந்தது
மழை மேகம் இல்லாமலே
மண்ணில் துளி துளியாய் வீழ்ந்தது
பெண் :
என் மனம் கைவிட்ட நேரம்
கையெட்டும் தூரம்
பஞ்சாய் பறந்ததென் பாரம்
தீயுக்குள் ஈரம்
பெண் :
காற்றில் கரைந்ததோ சோகம்
தீங்கற்ற மோகம்
கண் பார்துமே நம்பாத வேகம்
தேடி வந்த யோகம்
ஆண் :
{விழி பாராயோ கரை சேர
வழி கூறாயோ
கையோடு கைகள் கோர்த்து
கடல் எல்லை பார்க்க என்னுடன் வாராயோ} (2)
ஆண் :
ஓர் சாரல் என்னுள் தோன்றியே
பூங்காற்றாய் மனம் தந்தது
அலை போலெ என்னை தீண்டியே
மெல்ல முழுதாகவே சூழ்ந்தது
ஆண் :
வெயில் நாளில் ஓர் வானவில்
வண்ணங்கள் பல தந்தது
நான் பாதி என கூறியே
நிற்க ஓர் காலின்றி தோல் சாய்ந்தது
பெண் :
என் மனம் கைவிட்ட நேரம்
கையெட்டும் தூரம்
பஞ்சாய் பறந்ததென் பாரம்
தீயுக்குள் ஈரம்
பெண் :
காற்றில் கரைந்ததோ சோகம்
தீங்கற்ற மோகம்
கண் பார்த்துமே நம்பாத வேகம்
தேடி வந்த யோகம்
பெண் :
{விழி பாராயோ கரை சேர
வழி கூறாயோ
கையோடு கைகள் கோர்த்து
கடல் எல்லை பார்க்க என்னுடன் வாராயோ } (2)
பெண் :
விழி பாராயோ கரை சேர
வழி கூறாயோ
கையோடு கைகள் கோர்த்து
கடல் எல்லை பார்க்க என்னுடன் வாராயோ
Vizhi Paarayo - English Lyrics
Female :
Naan solla aasaigalum
Un kaadhil yaar sonnadhu
Oru kaadhal naan kettadhum
Vaanam unaiyallava thandhadhu
Female :
Pizhaiyilla vaazhkaithanil
Oru thaagam yen vandhadhu
Mazhai megam illamalae
Mannil thuli thuliyaai veezhndhadhu
Female :
En manam kaivitta neram
Kaiyettum dhooram
Panjaai parandhathen baaram
Theeyukkul eeram
Female :
Kaatril karaindhadho sogam
Theengatra mogam
Kan paarthumae nambadha vegam
Thedi vandha yogam
Female :
{Vizhi paaraaiyo karai sera
Vazhi kooraaiyo
Kaiyodu kaigal korththu
Kadal ellai paarka ennudan vaaraaiyo} (2)
Male :
Or saaral ennul thondriyae
Poongatraai manam thandhadhu
Alai polae enai theendiyae
Mella muzhudhagavae suzhndhadhu
Male :
Veyil naalil orr vaanavil
Vannangal pala thandhadhu
Naan paadhi ena kooriyae
Nirkka orr kaalindri thozh saindhadhu
Female :
En manam kaivitta neram
Kaiyettum dhooram
Panjaai parandhathen baaram
Theeyukkul eeram
Female :
Kaatril karaindhadho sogam
Theengatra mogam
Kan paarthumae nambadha vegam
Thedi vandha yogam
Female :
{Vizhi paaraaiyo karai sera
Vazhi kooraaiyo
Kaiyodu kaigal korththu
Kadal ellai paarka ennudan vaaraaiyo} (2)
Female :
Vizhi paaraaiyo karai sera
Vazhi kooraaiyo
Kaiyodu kaigal korththu
Kadal ellai paarka ennudan vaaraaiyo