Vizhigalil Vizhigalil - தமிழ் பாடல் வரிகள்
……………………………..
விஷ்லிங் :
……………………….
ஆண் :
விழிகளில் விழிகளில்
விழுந்து விட்டாய் எனக்குள்
என்னையே ஒளித்து வைத்தாய்
சின்னஞ்சிறு சிரிப்பினில்
சிதறடித்தாய் சிதறிய இதயத்தை
திருடி கொண்டாய்
ஆண் :
யார் என்று நான்
யார் என்று அடி மறந்தே
போனதே உன்பேரை கூட
தெரியாமல் மனம் உன்னை
சுற்றுதே ஒரு நாள் வரைதான்
என நினைத்தேன் பல நாள்
தொடரும் வலி கொடுத்தாய்
ஆண் :
காதல் என்
காதில் சொல்வாய்
ஆண் :
………………………..
ஆண் :
காதல் என்
காதில் சொல்வாய்
ஆண் :
………………………..
ஆண் :
விழிகளில் விழிகளில்
விழுந்து விட்டாய் எனக்குள்
என்னையே ஒளித்து வைத்தாய்
சின்னஞ்சிறு சிரிப்பினில்
சிதறடித்தாய் சிதறிய
இதயத்தை திருடி கொண்டாய்
ஆண் :
……………………………..
பெண் :
……………………………….
ஆண் :
சாலையில் நீ
போகையில மரமெல்லாம்
கூடி முணுமுணுக்கும்
காலையில் உன்னை
பார்ப்பதற்கு சூரியன் கிழக்கில்
தவமிருக்கும் யாரடி நீ யாரடி
அதிருதே என் ஆறடி
ஆண் :
ஒரு கார்பன் கார்டு
என கண்ணை வைத்து
காதலை எழுதி விட்டாய்
பெண் :
………………………………..
ஆண் :
அந்த காதலை
நானும் வாசிக்கும் முன்னே
எங்கே ஓடுகிறாய்
பெண் :
………………………….
ஆண் :
போகாதே அடி
போகாதே என் சுடிதார்
சொர்கமே நீ போனாலே
நீ போனாலே என் வாழ்நாள்
சொற்பமே
ஆண் :
விழிகளில் விழிகளில்
விழுந்து விட்டாய் எனக்குள்
என்னையே ஒளித்து வைத்தாய்
சின்னஞ்சிறு சிரிப்பினில்
சிதறடித்தாய் சிதறிய
இதயத்தை திருடி கொண்டாய்
பெண் :
……………………………..
பெண் குழு :
……………………………….
ஆண் :
பூவிலே செய்த
சிலை அல்லவா பூமியே
உனக்கு விலையல்லவா
தேவதை உந்தன் அருகினிலே
வாழ்வதே எனக்கு வரமல்லவா
ஆண் :
மேகமாய் அங்கு
நீயடி தாகமாய் இங்கு நானடி
உன் பார்வை தூறலில்
விழுந்தேன் அதனால்
காதலும் துளிர்த்ததடி
பெண் :
……………………….
ஆண் :
அந்த காதலை
நானும் மறுநொடி பார்த்தேன்
மரமாய் அசையுதடி
பெண் :
……………………………..
ஆண் :
இன்றோடு அடி
இன்றோடு என் கவலை
முடிந்ததே ஒரு பெண்
கோழி நீ கூவித்தான்
என் பொழுதும் விடிந்ததே
விஷ்லிங் :
……………………….
ஆண் :
எனக்குள் என்னையே
ஒளித்து வைத்தாய் சின்னஞ்சிறு
சிரிப்பினில் சிதறடித்தாய் சிதறிய
இதயத்தை திருடி கொண்டாய்
ஆண் :
காதல் என்
காதில் சொல்வாய்
பெண் :
………………………..
ஆண் :
காதல் என்
காதில் சொல்வாய்
பெண் :
………………………..
விஷ்லிங் :
………………………..
Vizhigalil Vizhigalil - English Lyrics
Male :
…………………………………..
Whistling :
……………………………….
Male :
Vizhigalil vizhigalil vizhunthu vitaai
Enakul yenayae olithu vaithaai
Chinnanchiru siripinil sitharadithaai
Sithariya idhayathai thirudi kondaai
Male :
Yar endru naan yar endru adi marandhae ponadhae
Unperai kooda theriyaamal manam unnai sutrudhae
Oru naal varaithaan ena nenaithen
Pala naal thodarum vali koduthaai
Male :
Kaadhal en kaadhil solvaai
Male :
…………………..
Male :
Kaadhal en kaadhil solvaai
Male :
…………………..
Male :
Vizhigalil vizhigalil vizhunthu vitaai
Enakul yenayae olithu vaithaai
Chinnanchiru siripinil sitharadithaai
Sithariya idhayathai thirudi kondaai
Male :
……………………………..
Female :
…………………………….
Male :
Saalaiyil nee pogayila maramellam koodi munumunukum
Kaalaiyil unnai paarpatharku sooriyan kizhakil thavamirukum
Yaradi nee yaradi adhirudhae en aaradi
Male :
Oru carbon card yena kannai vaithu kaadhalai ezhuthivittai
Female :
…………………………
Male :
Antha kaadhalai naanum vaasikum munnae engae oodugirai
Female :
…………………………..
Male :
Pogadhae adi pogadhae en chudithar sorgamae
Nee ponalae nee ponalae en vaazhnaal sorpamae
Male :
Vizhigalil vizhigalil vizhunthu vitaai
Enakul yenayae olithu vaithaai
Chinnanchiru siripinil sitharadithaai
Sithariya idhayathai thirudi kondaai
Female :
……………………………
Female chorous :
………………………..
Male :
Poovilae seitha silai allavaa
Boomiyae unaku vilaiyalavaa
Devathi unthan aruginilae
Vaazhvadhae enaku varamallavaa
Male :
Megamaai angu neeyadi
Thaagamaai ingu naanadi
Un paarvai thooralil vizhunthen
Adhanaal kaadhalum thulirthathdi
Female :
…………….
Male :
Antha kaadhalai nanum marunodi paarthen
Maramaai asaiyuthadi
Female :
…………………………………
Male :
Indrodu adi indrodu en kavalai mudinthadhae
Oru pen kozhi nee koovithaan
En pozhuthum vidinthadhae
Whistling :
……………………………………………
Male :
Enakul yenayae olithu vaithaai
Chinnanchiru siripinil sitharadithaai
Sithariya idhayathai thirudi kondaai
Male :
Kaadhal en kaadhil solvaai
Female :
…………………..
Male :
Kaadhal en kaadhil solvaai
Female :
…………………..
Whistling :
…………………………………………………………………….