Vizhiye Vizhiye Kaditham - தமிழ் பாடல் வரிகள்
விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய்மொழி
விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய்மொழி
ஆண் :
காதலின் கலைவிழா காமனின் திருவிழா
செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில்
கம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில்
பெண் :
விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய் மொழி
காதலின் கலைவிழா காமனின் திருவிழா
செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில்
கம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில்…
பெண் :
கண்ணில் என்ன மின்னல் இது கார்காலமா
ஆண் :
துள்ளிச் செல்லும் தென்றல் மண ஊர்கோலமா
பெண் :
தென்றல் ஆணின் ஜாதி அது எந்தன் தோளை நீவி
உடைகள் விலகும் இடையை தழுவும்
அனுபவம் நான் பார்க்கிறேன்
ஆண் :
காற்றின் மீது ஏறி ஒரு காதல் ராகம் பாடி
விண்ணில் நீந்தி செல்வோம்
அதன் எல்லைக் கண்டு சொல்வோம்
பெண் :
விலகாமல் பிரியாமல்
ஆனந்த ராஜாங்கம் நாம் ஆளலாம்
இருவர் :
விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய் மொழி
பெண் :
காதலின் கலைவிழா காமனின் திருவிழா
ஆண் :
செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில்
கம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில்
இருவர் :
விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய் மொழி
ஆண் :
சிற்பம் ஒன்று வந்து இளம் பெண்ணானது
பெண் :
உந்தன் கைகள் தொட்டு அது பொன்னானது
ஆண் :
அல்லிப் பூவில் கன்னம் கிள்ளிப் பார்க்க எண்ணும்
அமுதசுரபி வழிய வழிய பருகிடும் நாள் வந்தது
பெண் :
தொட்டு பார்க்கும் கைகள்
எனை சுட்டு பார்க்கும் கண்கள்
ஆண் :
ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் :
அள்ளப் பார்க்கும் நெஞ்சம்
அது அன்னம் தேடும் மஞ்சம்
ஆண் :
சுகராகம் அரங்கேறும்
ஜாமத்தில் காமத்தின் ஆராதனை
இருவர் :
விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய் மொழி
ஆண் :
காதலின் கலைவிழா காமனின் திருவிழா
பெண் :
செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில்
கம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில்
ஆண் :
விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய் மொழி
பெண் :
விழியே விழியே கடிதம் எழுது
உன் பார்வையே காதலின் தாய்மொழி
Vizhiye Vizhiye Kaditham - English Lyrics
Male :
Vizhiyae vizhiyae kaditham ezhuthu
Un paarvaiyae kaadhalin thaaimozhi
Vizhiyae vizhiyae kaditham ezhuthu
Un paarvaiyae kaadhalin thaaimozhi
Male :
Kaadhalin kalaivizha kaamanin thiruvizha
Sembaruthi poopol chinna udhattil
Kambarasa thaenai unnum sugathil
Female :
Vizhiye vizhiye kaditham ezhuthu
Un paarvaiyae kaadhalin thaaimozhi
Kaadhalin kalaivizha kaamanin thiruvizha
Sembaruthi poopol chinna udhattil
Kambarasa thaenai unnum sugathil
Female :
Kannil enna minnal idhu kaarkaalama
Male :
Thulli sellum thendral mana oorgolamaa
Female :
Thendral aanin jaadhi adhu endhan thozhai neevi
Udaigal vilagum idaiyai thazhuvum
Anubavam naan paarkkiren
Male :
Kaatrin meedhu yaeri oru kaadhal raagam paadi
Vinnil neendhi selvom adhan ellai kandu solvom
Female :
Vilagaamal piriyaamal
Aanandha raajangam naam aazhalaam
Both :
Vizhiye vizhiye kaditham ezhuthu
Un paarvaiyae kaadhalin thaaimozhi
Female :
Kaadhalin kalaivizha kaamanin thiruvizha
Male :
Sembaruthi poopol chinna udhattil
Kambarasa thaenai unnum sugathil
Both :
Vizhiye vizhiye kaditham ezhuthu
Un paarvaiyae kaadhalin thaaimozhi
Male :
Sirppam ondru vandhu ilam ponnandhu
Female :
Undhan kaigal thottu adhu ponnandhu
Male :
Alli poovil kannam killi paarkka ennum
Amudha surabhi vazhiya vazhiya parugidum naal vandhadhu
Female :
Thottu paarkkum kaigal
Enai suttu paarkkum kangal
Male :
Hmm mmm
Female :
Alla paarkkum nenjam
Adhu annam thaedm manjam
Male :
Sugaraagam arangaerum
Jaamathil kaamathin aaradhanai
Both :
Vizhiye vizhiye kaditham ezhuthu
Un paarvaiyae kaadhalin thaaimozhi
Male :
Kaadhalin kalaivizha kaamanin thiruvizha
Female :
Sembaruthi poopol chinna udhattil
Kambarasa thaenai unnum sugathil
Male :
Vizhiye vizhiye kaditham ezhuthu
Un paarvaiyae kaadhalin thaaimozhi
Female :
Vizhiye vizhiye kaditham ezhuthu
Un paarvaiyae kaadhalin thaaimozhi