Vizhiyile Title Track - தமிழ் பாடல் வரிகள்
லிகா தேதே மோளா
லிகா தேதே மோளா….ஆ….
பானா துஜ்ஹே பே மோளா
லிகா தேதே மோளா…..ஆ….
ஆண் :
விழியிலே விரிந்ததென் வானம்
நினைவிலே பறவையாகிறேனோ
சிறகை விரித்திடவே….ஏ….
உயரம்….பறந்தேன்…..
உலகம் விரிகிறதே……ஏ…..
ஆண் :
காற்றில் மழை
போதை மனதினில்
நெஞ்சில் பிழை
இல்லை வயதினில்
என்னில் அலை சொட்டும் இசையினில்
நீந்தி பார்க்கவா…..
ஆண் :
நேற்றை விடு
நாளை வருகையில்
வானை தொடு
கையின் அருகினில்
ஒற்றை நொடி நீண்டு விரிகையில்
நீந்தி தீர்க்கவா……ஆ…..
குழு :
{தத்தி தாவி தீராத திமிரா
ஆண் :
உலகத்தை சிறையிட துடித்திடும் வயதா
குழு :
கத்தி கூவி கொண்டாடு சதிரா
ஆண் :
ஒரு ஒரு நொடியிலும் பிறந்திடு புதியதாய்} (2)
பெண் :
ஆ…….ஆஅ….ஆ….ஆஅ……அ….
கிருஷ்ணா நீ பேகனே பாரோ
கிருஷ்ணா…..ஆ….நீ பேகனே…..கிருஷ்ணா….ஆ….
குழு :
பட்டாம்பூச்சி போலாகி விடவா
பெண் :
சிலுவைகள் உடைத்திடு சிறகுகள் உறவா
குழு :
கண்ணாமூச்சி கண்ணோடு கனவா
பெண் :
இளமையின் ரகசியம் விடை கொண்டு வரவா
ஆண் :
ஹா…..ஆஅ…..ஆ….
லிகா தேதே மோளா
லிகா தேதே மோளா
பெண் :
கிருஷ்ணா…..பேகனே
ஆண் :
பானா துஜ்ஹே பே மோளா
லிகா தேதே மோளா
பெண் :
உயரம்
ஆண் :
விழியிலே
பெண் :
பறந்தேன்….
ஆண் :
விரிந்ததென் என் வானம்
பெண் :
உலகம்….
ஆண் :
நினைவிலே…..
பெண் :
விரிகிறதே…..
ஆண் :
பறவையாகிறேனோ….
விரிந்ததென் என் வானம்
நினைவிலே பறவையாகிறேனோ
குழு :
பட்டாம்பூச்சி போலாகி விடவா
பெண் :
சிலுவைகள் உடைத்திடு சிறகுகள் உறவா
குழு :
தத்தி தாவி தீராத திமிரா
ஆண் :
ஒரு ஒரு நொடியிலும் பிறந்திடு புதியதாய்
Vizhiyile Title Track - English Lyrics
Male :
Lika dedhe maula
Lika dedhe maula
Fanaa tujhe pe maula
Like dedhe maula
Male :
Vizhiyilae virindhadhen vaanam
Ninaivilae paravaiyaagireno
Siragai virithadavae
Uyaram…parandhen
Ulagam virigiradhae
Male :
Kaatril mazhai
Bodhai manadhinil
Nenjil pizhai
Illai vayadhinil
Ennil alai sottum isaiyinil
Neendhi paarkkava
Male :
Netrai vidu
Naalai varugayil
Vaanai thodu
Kaiyin aruginil
Ottrai nodi neendu virigaiyil
Neendhi theerkkava
Chorus :
{Thaththi thaavi theeraadha thimira
Male :
Ulagadhai siraiyida thudithidum vayadha
Chorus :
Kaththi koovi kondadu sadhira
Male :
Oru oru nodiyilum piranthidu pudhidhaai} (2)
Female :
Aa….aa….aa….
Krishna nee beganae baaro
Krishna nee beganae…krishna…aa…
Chorus :
Pattampoochi polaagi vidava
Female :
Siluvaigal udaithidu siragugal urava
Chorus :
Kannamoochi kannodu kanava
Female :
Ilaimayin ragasiyam vidai kondu varava
Male :
Haa….aaa….aa….
Lika dedhe maula
Lika dedhe maula
Female :
Krishna…. beganae…
Male :
Fanaa tujhe pe maula
Like dedhe maula
Female :
Uyaram…
Male :
Vizhiyilae
Female :
Parandhen…
Male :
Virindhadhen en vaanam
Female :
Ulagam…
Male :
Ninaivilae…
Female :
Virigirathae
Male :
Paravayaaagireno…
Vizhiyilae virindhadhen en vaanam
Ninaivilae paravaiyaagireno
Chorus :
Pattampoochi polaagi vidava
Female :
Siluvaigal udaithidu siragugal urava
Chorus :
Thaththi thaavi theeraadha thimira
Male :
Oru oru nodiyilum piranthidu pudhidhaai