Tamil Lyrics

Chithiramae Chithiramae song lyrics

Movie — Veera Kanal

Singer(s) — P. Susheela, Seergazhi. S. Govindarajan

Lyricist — A. Maruthakasi

Music Director — K. V. Mahadevan

Chithiramae Chithiramae - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சித்திரமே…….
சித்திரமே……. சித்திரமே…

ஆண் :
சித்திரமே சித்திரமே
சிரிக்கக் கூடாதா
சிறிது நேரம் அருகில் நீயும்
இருக்க கூடாதா

ஆண் :
சித்திரமே சித்திரமே
சிரிக்கக் கூடாதா
சிறிது நேரம் அருகில் நீயும்
இருக்க கூடாதா

பெண் :
சித்திரம் போல் பிறந்து விட்டால்
சிரிக்க கூடாது
சிரித்து விட்டால் பெண்மையிலே
மதிப்பிருக்காது

பெண் :
சித்திரம் போல் பிறந்து விட்டால்
சிரிக்க கூடாது
சிரித்து விட்டால் பெண்மையிலே
மதிப்பிருக்காது

ஆண் :
சொல்லுக்கடங்காமல் மலரும்
தோகை உன் கண்களிலே
இரு நெல்லின் மணிகளை போல்
எனது நிழலை காணுகின்றேன்

ஆண் :
சொல்லுக்கடங்காமல் மலரும்
தோகை உன் கண்களிலே
இரு நெல்லின் மணிகளை போல்
எனது நிழலை காணுகின்றேன்

பெண் :
காணும் இடத்தில் எல்லாம் உங்கள்
காட்சி நிறைந்திருக்க
காணும் இடத்தில் எல்லாம் உங்கள்
காட்சி நிறைந்திருக்க
கண்கள் இரண்டில் மட்டும் உருவம்
காண்பதில் என்ன விந்தை
கண்கள் இரண்டில் மட்டும் உருவம்
காண்பதில் என்ன விந்தை

ஆண் :
சித்திரம் போல் சித்திரம் போல்
சிரித்திருப்போமே

பெண் :
சிலையை போல உலகை நாமும்
மறந்திருப்போமே

ஆண் :
அச்சம் ஒரு கனியாய்
ஆசை அழகு மாங்கனியாய்
வெட்கமும் ஓர் கனியாய் உன்னிடம்
முக்கனி காணுகின்றேன்

ஆண் :
அச்சம் ஒரு கனியாய்
ஆசை அழகு மாங்கனியாய்
வெட்கமும் ஓர் கனியாய் உன்னிடம்
முக்கனி காணுகின்றேன்

பெண் :
இந்த கனிகளெல்லாம்
உங்கள் இன்ப கனிகளன்றோ
இந்த கனிகளெல்லாம்
உங்கள் இன்ப கனிகளன்றோ
அன்பு கடலினிலே என்றும்
ஆடி தவழ்ந்திருப்போம்
அன்பு கடலினிலே என்றும்
ஆடி தவழ்ந்திருப்போம்

பெண் :
சித்திரம் போல் சித்திரம் போல்
சிரித்திருப்போமே

ஆண் :
ஆ… ஆ…ஆ…..ஆஅ……ஆ…..ஆ… ஆ…..

ஆண் :
சிலையைப் போல
உலகை நாமும் மறந்திருப்போமே

பெண் :
ஆ… ஆ…ஆ…..ஆஅ……ஆ…..ஆ… ஆ…..

இருவர் :
சித்திரம் போல் சித்திரம் போல்
சிரித்திருப்போமே

Chithiramae Chithiramae - English Lyrics

Male :

Chithiramae… chithiramae…

Chithiramae…

Male :

Chithiramae chithiramae

Sirikka koodaadhaa

Siridhu neram arugil neeyum

Irukka koodaadhaa

Male :

Chithiramae chithiramae

Sirikka koodaadhaa

Siridhu neram arugil neeyum

Irukka koodaadhaa

Female :

Chithiram pol pirandhu vittaal

Sirikka koodaadhu

Sirithu vittaal penmaiyilae

Madhippirukkaadhu

Female :

Chithiram pol pirandhu vittaal

Sirikka koodaadhu

Sirithu vittaal penmaiyilae

Madhippirukkaadhu

Male :

Sollukkadangaamal malarum

Thogai un kangalilae

Iru nellin manigalai pol

Enadhu nizhalai kaanugindren

Male :

Sollukkadangaamal malarum

Thogai un kangalilae

Iru nellin manigalai pol

Enadhu nizhalai kaanugindren

Female :

Kaanum idathil ellaam ungal

Kaatchi niraindhirukka

Kaanum idathil ellaam ungal

Kaatchi niraindhirukka

Kangal irandil mattum uruvam

Kaanbadhil enna vindhai

Kangal irandil mattum uruvam

Kaanbadhil enna vindhai

Male :

Chithiram pol chithiram pol

Sirithirupomae

Female :

Silaiyai pola ulagai naamum

Marandhirupomae

Male :

Acham oru kaniyaai

Aasai azhagu maanganiyaai

Vetkamum or kaniyaai unnidam

Mukkani kaanugindren

Male :

Acham oru kaniyaai

Aasai azhagu maanganiyaai

Vetkamum or kaniyaai unnidam

Mukkani kaanugindren

Female :

Indha kanigalellaam

Ungal inba kanigalandro

Indha kanigalellaam

Ungal inba kanigalandro

Anbu kadalinilae endrum

Aadi thavazhndhirupom

Anbu kadalinilae endrum

Aadi thavazhndhirupom

Female :

Chithiram pol chithiram pol

Sirithirupomae

Male :

Aa…aa…aa..aa…aa..aa..aaa..aaa…

Male :

Silaiyai pola ulagai naamum

Marandhirupomae

Female :

Aa…aa…aa..aa…aa..aa..aaa..aaa…

Both :

Chithiram pol chithiram pol

Sirithirupomae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Chithiramae Chithiramae

Which movie does the song Chithiramae Chithiramae belong to?

The song Chithiramae Chithiramae is from the movie Veera Kanal.

Who is the music director of Chithiramae Chithiramae?

The music for Chithiramae Chithiramae is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Chithiramae Chithiramae?

The lyrics for Chithiramae Chithiramae are penned by A. Maruthakasi.

Who sang the Chithiramae Chithiramae song?

Chithiramae Chithiramae is sung by P. Susheela, Seergazhi. S. Govindarajan.

Related Songs