Pirappavargal Pala - தமிழ் பாடல் வரிகள்
பிறப்பவர்கள் பலகோடி
இறப்பவர்கள் பலகோடி
இறப்பில்லாமல் என்றும் வாழ
தியாகமே உயிர்நாடி………..
ஆண் :
பிறப்பவர்கள் பலகோடி
இறப்பவர்கள் பலகோடி
இறப்பில்லாமல் என்றும் வாழ
தியாகமே உயிர்நாடி………..
ஆண் :
பிறப்பவர்கள் பலகோடி
இறப்பவர்கள் பலகோடி
இறப்பில்லாமல் என்றும் வாழ
தியாகமே உயிர்நாடி………..
தியாகமே உயிர்நாடி………..
ஆண் :
புரட்சி விதை விதைத்து
பொது நலமெனும் பயிர் வளர்த்து
புரட்சி விதை விதைத்து
பொது நலமெனும் பயிர் வளர்த்து
அடக்கு முறைக்கும் ஆளாவோர்
அடையும் பரிசும் இதுதானோ….ஹோ ஓ ஓ ..
ஆண் :
பிறப்பவர்கள் பலகோடி
இறப்பவர்கள் பலகோடி
இறப்பில்லாமல் என்றும் வாழ
தியாகமே உயிர்நாடி………..
ஆண் :
மக்கள் வாழ்வை முன்னேற்ற
மங்கையர் கற்பை காப்பாற்ற
மக்கள் வாழ்வை முன்னேற்ற
மங்கையர் கற்பை காப்பாற்ற
நித்தம் உழைக்கும் உத்தமரின்
நித்தம் உழைக்கும் உத்தமரின்
நிலையும் உலகில் இதுதானோ..ஹோ ஓ ஓ
ஆண் :
பிறப்பவர்கள் பலகோடி
இறப்பவர்கள் பலகோடி
இறப்பில்லாமல் என்றும் வாழ
தியாகமே உயிர்நாடி………..
ஆண் :
கொந்தளிக்கும் கடலலை போல்
நெஞ்சமெல்லாம் குமுறுதடா
கொந்தளிக்கும் கடலலை போல்
நெஞ்சமெல்லாம் குமுறுதடா
சொந்த உயிர் பிரிவது போல்
இந்த நாடே துடிக்குதடா…..ஹோ ஓ ஓ
ஆண் :
பிறப்பவர்கள் பலகோடி
இறப்பவர்கள் பலகோடி
இறப்பில்லாமல் என்றும் வாழ
தியாகமே உயிர்நாடி………..
Pirappavargal Pala - English Lyrics
Music Director :
K. V. Mahadevan
Lyricist :
A. Maruthakasi
Male :
Pirappavargal palakodi
Irappavargal palakodi
Irapillamal endrum vaazha
Thiyaagamae uyir naadi
Male :
Pirappavargal palakodi
Irappavargal palakodi
Irapillamal endrum vaazha
Thiyaagamae uyir naadi
Male :
Pirappavargal palakodi
Irappavargal palakodi
Irapillamal endrum vaazha
Thiyaagamae uyir naadi
Thiyaagamae uyir naadi
Male :
Puratchi vidhai vidhaithu
Podhu nalam ennum payir valarthu
Puratchi vidhai vidhaithu
Podhu nalam ennum payir valarthu
Adakku muraikkum aalaavor
Adaiyum parisum idhuthaano..hoo ooo oo
Male :
Pirappavargal palakodi
Irappavargal palakodi
Irapillamal endrum vaazha
Thiyaagamae uyir naadi
Male :
Makkal vaazhvai munnettra
Mangaiyar karppai kaappatra
Makkal vaazhvai munnettra
Mangaiyar karppai kaappatra
Nitham uzhaikkum uthamarin
Nitham uzhaikkum uthamarin
Nilaiyum ulagil idhu thaano..hoo oo oo oo
Male :
Pirappavargal palakodi
Irappavargal palakodi
Irapillamal endrum vaazha
Thiyaagamae uyir naadi
Male :
Kondhalikkum kadalai pol
Nenjamellaam kumurdhada
Kondhalikkum kadalai pol
Nenjamellaam kumurdhada
Sondha uyir pirivadhu pol
Indha naadae thudikudhada..aaa aa aaa
Male :
Pirappavargal palakodi
Irappavargal palakodi
Irapillamal endrum vaazha
Thiyaagamae uyir naadi