Tamil Lyrics

Sirithu Kondae Irukka Vendum song lyrics

Movie — Veera Kanal

Singer(s) — P. Susheela

Lyricist — Ambikapathi

Music Director — K. V. Mahadevan

Sirithu Kondae Irukka Vendum - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
நீங்கள் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
வாழ்வின் தேவை எல்லாம் அடைந்து
ஆனந்தம் பெற வேண்டும்
சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
வாழ்வின் தேவை எல்லாம் அடைந்து
ஆனந்தம் பெற வேண்டும்
சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்

பெண் :
பொறுத்திருந்தால் காலம்
போய்விடக் கூடும் ஹான்
பொறுத்திருந்தால் காலம்
போய்விடக் கூடும்
இளமை பொழுது மறைந்து விட்டால்
சுகம் என்ன தோணும்
பொழுது மறைந்து விட்டால்
சுகம் என்ன தோணும்…..ஆ….ஆ….ஆஅ…..ஆ…..

பெண் :
சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்

பெண் :
அந்தி வந்தால் மனதினிலே
ஆசை வராதோ
பெண்ணை அள்ளி அணைக்கும்படி
இளமை சொல்லாதோ
ஆ…..ஆ…ஆ….ஹா….ஆஅ….ஆ….ஆஅ…ஆ….

பெண் :
அந்தி வந்தால் மனதினிலே
ஆசை வராதோ….
பெண்ணை அள்ளி அணைக்கும்படி
இளமை சொல்லாதோ
பொழுது விடிவதென்றால் கோபம் வராதோ
பொழுது விடிவதென்றால் கோபம் வராதோ இந்த
பூமியை மறக்க நெஞ்சம் ஆவல் கொள்ளாதோ

பெண் :
சிரித்துக் கொண்டே
நீங்கள் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்

பெண் :
இன்பத்தில் பிறந்ததுதான்
இந்த கலையும்
ஆண் பெண் இருவர் இல்லாவிடில்
ஏதிந்த உலகம்
இன்பத்தில் பிறந்ததுதான்
இந்த கலையும்
ஆண் பெண் இருவர் இல்லாவிடில்
ஏதிந்த உலகம்
எண்ணம் பொருந்தி விட்டால்
ஏற்படும் மயக்கம்
ஆ…..ஆஅ….ஆஅ….ஆஅ…..ஹா….ஆஅ…..ஆ….ஆ…
எண்ணம் பொருந்தி விட்டால் ஏற்படும் மயக்கம்
இன்பம் எத்தனை எத்தனையோ வேறென்ன விளக்கம்

பெண் :
சிரித்துக் கொண்டே
சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்

பெண் :
முன்னம் பிறந்தவர்கள்
யாரும் இன்றில்லை
அவர் முடித்த கதையை விட்டால்
வேறொன்றும் இல்லை

பெண் :
முன்னம் பிறந்தவர்கள்
யாரும் இன்றில்லை
அவர் முடித்த கதையை விட்டால்
வேறொன்றும் இல்லை
தன்னந்தனிமைதான் இருவரின் எல்லை
தன்னந்தனிமைதான் இருவரின் எல்லை
எண்ணம் தாவி கலந்து விட்டால்
துயரங்கள் ஏதும் இல்லை

பெண் :
சிரித்துக் கொண்டே நீங்கள்
சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
வாழ்வின் தேவை எல்லாம் அடைந்து
ஆனந்தம் பெற வேண்டும்
சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்

Sirithu Kondae Irukka Vendum - English Lyrics

Female :

Sirithu kondae irukka vendum

Neengal sirithu kondae irukka vendum

Vaazhvin thaevai ellaam adaindhu

Aanandham pera vendum

Sirithu kondae irukka vendum

Vaazhvin thaevai ellaam adaindhu

Aanandham pera vendum

Sirithu kondae irukka vendum

Female :

Poruthirundhaal kaalam

Poi vida koodum haaan

Poruthirundhaal kaalam

Poi vida koodum

Ilamai pozhudhu maraindhu vitaal

Sugam enna thonum

Pozhudhu maraindhu vitaal

Sugam enna thonum..aa…aa…aaa…aa….

Female :

Sirithu kondae irukka vendum

Female :

Andhi vandhaal manadhinilae

Aasai varaadho

Pennai alli anaikkum padi

Ilamai sollaadho

Aa… aa… aa…haaa….aaa…aaa…aaa..aa…

Female :

Andhi vandhaal manadhinilae

Aasai varaadho

Pennai alli anaikkum padi

Ilamai sollaadho

Pozhudhu vidivadhendraal kobam varaadho

Pozhudhu vidivadhendraal kobam varaadho

Indha boomiyai marakka nenjam aaval kollaadho

Female :

Sirithu kondae

Neengal sirithu kondae irukka vendum

Female :

Inbathil pirandhadhu thaan

Indha kalaiyum

Aan pen iruvar illaavidil yedhindha ulagam

Inbathil pirandhadhu thaan

Indha kalaiyum

Aan pen iruvar illaavidil yedhindha ulagam

Female :

Ennam porundhi vittaal

Yerpadum mayakkam

Aa… aa… aa…aaa….aaa…haa…aaa..aa…

Ennam porundhi vittaal yerpadum mayakkam

Inbam ethanai ethanaiyo verenna vilakkam

Female :

Sirithu kondae

Sirithu kondae irukka vendum

Female :

Munnam pirandhavargal

Yaarum indrillai

Avar muditha kadhaiyai vittaal

Verondrum illai

Female :

Munnam pirandhavargal

Yaarum indrillai

Avar muditha kadhaiyai vittaal

Verondrum illai

Thannan thanimai thaan iruvarin ellai

Thannan thanimai thaan iruvarin ellai

Ennam thaavi kalandhu vittaal

Thuyarangal yaedhum illai

Female :

Sirithu kondae

Neengal sirithu kondae irukka vendum

Vaazhvin thaevai ellaam adaindhu

Aanandham pera vendum

Sirithu kondae irukka vendum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sirithu Kondae Irukka Vendum

Which movie does the song Sirithu Kondae Irukka Vendum belong to?

The song Sirithu Kondae Irukka Vendum is from the movie Veera Kanal.

Who is the music director of Sirithu Kondae Irukka Vendum?

The music for Sirithu Kondae Irukka Vendum is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Sirithu Kondae Irukka Vendum?

The lyrics for Sirithu Kondae Irukka Vendum are penned by Ambikapathi.

Who sang the Sirithu Kondae Irukka Vendum song?

Sirithu Kondae Irukka Vendum is sung by P. Susheela.

Related Songs