Tamil Lyrics

Silaiyodu Vilaiyaada song lyrics

Movie — Veera Kanal

Singer(s) — P. Susheela

Lyricist — Ambikapathi

Music Director — K. V. Mahadevan

Silaiyodu Vilaiyaada - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
சிலையோடு விளையாட வா
சிலையோடு விளையாட வா
இன்ப கலையோடு உறவாடி
நிலையான சுவை காண

பெண் :
சிலையோடு விளையாட வா
சிலையோடு விளையாட வா
இன்ப கலையோடு உறவாடி
நிலையான சுவை காண

பெண் :
தளிர் போலும் முகம் வேண்டுமா
இல்லை மலர் போலும் விழி போதுமா
தளிர் போலும் முகம் வேண்டுமா
இல்லை மலர் போலும் விழி போதுமா
மாறாத சுகம் வேண்டுமா
உன்னை மறவாத மனம் போதுமா
மாறாத சுகம் வேண்டுமா
உன்னை மறவாத மனம் போதுமா

பெண் :
வண்ண மயிலோடு விளையாடும்
முகில் போல வா
வண்ண மயிலோடு விளையாடும்
முகில் போல வா
அன்பு மழையோடு வா
காதல் கடலாட வா

பெண் :
தங்க சிலையோடு விளையாட வா
இன்ப கலையோடு உறவாடி
நிலையான சுவை காண
சிலையோடு விளையாட வா

பெண் :
காலையில் அரும்பாகி
அந்தியில் மலராகி
காதலில் உருவானதால்
காலையில் அரும்பாகி
அந்தியில் மலராகி
காதலில் உருவானதால்

பெண் :
தனிமையும் தாளாமல்
துணைவரைக் காணாமல்
நூல் போல நெளிந்தாடும்
இடையைப் பார்
சொந்தம் தானாக
குழைந்தாடும் நடையைப் பார்
மின்னல் அலை போல அசைந்தாடும்
உடையைப் பார்
மதி மயக்கம் மிகும் உறக்கம் தரும்
வித்தை பழகாத கிளியோடு சுகம் காண வா

பெண் :
இன்ப சிலையோடு விளையாட வா

பெண் :
சென்ற பின் திரும்பாது
தேடினும் கிடைக்காது
தென்றலில் உருவான பெண்மை
சென்ற பின் திரும்பாது
தேடினும் கிடைக்காது
தென்றலில் உருவான பெண்மை

பெண் :
இங்கு நான் என்றும்
நீ என்றும் என்னைத் தேடி
வந்து நடமாடும்
ஆண் மக்கள் பல கோடி
வந்து நடமாடும்
ஆண் மக்கள் பல கோடி

பெண் :
எந்தன் உள்ளம் உங்கள் சொந்தம்
எந்தன் உள்ளம் உங்கள் சொந்தம்
மனம் சிந்தாமல் சிதறாமல்
தேன் போலும் கதை காண
சிலையோடு விளையாட வா

Silaiyodu Vilaiyaada - English Lyrics

Female :

Silaiyodu vilaiyaada vaa

Silaiyodu vilaiyaada vaa

Inba kalaiyodu uravaadi

Nilaiyaana suvai kaana

Female :

Silaiyodu vilaiyaada vaa

Silaiyodu vilaiyaada vaa

Inba kalaiyodu uravaadi

Nilaiyaana suvai kaana

Female :

Thalir polum mugam vendumaa

Illai malar polum vizhi podhumaa

Thalir polum mugam vendumaa

Illai malar polum vizhi podhumaa

Maaraadha sugam vendumaa

Unnai maravaadha manam podhumaa

Maaraadha sugam vaendumaa

Unnai maravaadha manam podhumaa

Female :

Vanna mayilodu vilaiyaadum

Mugil pola vaa

Vanna mayilodu vilaiyaadum

Mugil pola vaa

Anbu mazhaiyodu vaa

Kaadhal kadalaada vaa

Female :

Thanga silaiyodu vilaiyaada vaa

Inba kalaiyodu uravaadi

Nilaiyaana suvai kaana

Silaiyodu vilaiyaada vaa

Female :

Kaalaiyil arumbaagi

Andhiyil malaraagi

Kaadhalil uruvaanadhaal

Kaalaiyil arumbaagi

Andhiyil malaraagi

Kaadhalil uruvaanadhaal

Female :

Thanimaiyum thaalaamal

Thunaivarai kaanaamal

Nool pola nelindhaadum

Idaiyai paar

Konjam thaanaaga

Kuzhaindhaadum nadaiyai paar

Minnal alai pola asaindhaadum

Udaiyai paar

Madhi mayakkam migum urakkam tharum

Vithai pazhaghaadha kiliyodu sugam kaana vaa

Female :

Inba silaiyodu vilaiyaada vaa

Female :

Sendra pin thirumbaadhu

Thaedinum kidaikkaadhu

Thendralil uruvaana penmai

Sendra pin thirumbaadhu

Thaedinum kidaikkaadhu

Thendralil uruvaana penmai

Female :

Ingu naan endrum

Nee endrum ennai thaedi

Vandhu nadamaadum

Aan makkal pala kodi

Vandhu nadamaadum

Aan makkal pala kodi

Female :

Endhan ullam ungal sondham

Endhan ullam ungal sondham

Manam sindhaamal sidharaamal

Thaen polum kadhai kaana

Silaiyodu vilaiyaada vaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Silaiyodu Vilaiyaada

Which movie does the song Silaiyodu Vilaiyaada belong to?

The song Silaiyodu Vilaiyaada is from the movie Veera Kanal.

Who is the music director of Silaiyodu Vilaiyaada?

The music for Silaiyodu Vilaiyaada is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Silaiyodu Vilaiyaada?

The lyrics for Silaiyodu Vilaiyaada are penned by Ambikapathi.

Who sang the Silaiyodu Vilaiyaada song?

Silaiyodu Vilaiyaada is sung by P. Susheela.

Related Songs