Tamil Lyrics

Welcome Hero song lyrics

Welcome Hero - தமிழ் பாடல் வரிகள்

மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

பெண் :
வெல்கம் ஹீரோ ஹேப்பி மேரேஜ்
வெல்கம் ஹீரோ ஹேப்பி மேரேஜ்
காஷ்மீரில் தேன் நிலவு
பள்ளி பாடம் சொல்ல கேட்கும்
பெண்ணல்லவோ பால் நிலவு

பெண் :
வெல்கம் ஹீரோ ஹேப்பி மேரேஜ்
வெல்கம் ஹீரோ ஹேப்பி மேரேஜ்
காஷ்மீரில் தேன் நிலவு
பள்ளி பாடம் சொல்ல கேட்கும்
பெண்ணல்லவோ பால் நிலவு

பெண் :
கன்னி மயில் பெண் இவளோ மேரி
கட்டியதே இல்ல இவள் சாரி
பாரிஸ் லண்டன் சென்று வந்த பெண்ணுங்க
கன்னி மயில் பெண் இவளோ மேரி
கட்டியதே இல்ல இவள் சாரி
பாரிஸ் லண்டன் சென்று வந்த பெண்ணுங்க

பெண் :
பொன்னழகு மின்னும் உடல் மார்பிள்
கன்னமது தின்ன வரும் ஆப்பிள்
பார்க்க பார்க்க போதை ஊட்டும் கண்ணுங்க
பொன்னழகு மின்னும் உடல் மார்பிள்
கன்னமது தின்ன வரும் ஆப்பிள்
பார்க்க பார்க்க போதை ஊட்டும் கண்ணுங்க

பெண் :
ஏங்கி நின்றாடும் இடையோ பிடில் போலே
ஏங்கி நின்றாடும் இடையோ பிடில் போலே
காதல் காவியம் பாடிட கேட்கும்
காதல் காவியம் பாடிட கேட்கும்
அஹா….ஓஹா

குழு :
ஜுனக்கு தா……ஜுனக்கு தா

பெண் :
ஓகே

ஆண் :
மேரி சாரி ஆப்பிள் கீப்பில்
ஒண்ணுமே புரியலையே

ஆண் :
{கண்ணகி போல் பெண்மணியை பார்த்து
கார்த்திகையில் கையோடு கை சேர்த்து
மாலை இட்டு தாலி கட்ட செய்யுங்க} (2)

ஆண் :
இல்லறமே நல்லறமாய் கொண்டு
வள்ளுவனார் வாசுகி போல் வந்து
வாழப்போகும் பாவை உண்டா சொல்லுங்க
இல்லறமே நல்லறமாய் கொண்டு
வள்ளுவனார் வாசுகி போல் வந்து
வாழப்போகும் பாவை உண்டா சொல்லுங்க

ஆண் :
நாளை பார்க்கோனும் ஊரை அழைக்கோனும்
நாளை பார்க்கோனும் ஊரை அழைக்கோனும்
மேள வாத்தியம் ஊர்வலம் போக
மேள வாத்தியம் ஊர்வலம் போக
பிப்பிபி பீ…….. டுடும் டும் டும்ம்
பிப்பிபி பீ……… டுடும் டும் டும்ம்

குழு :
வெல்கம் ஹீரோ ஹேப்பி மேரேஜ்
காஷ்மீரில் தேன் நிலவு
பள்ளி பாடம் சொல்ல கேட்கும்
பெண்ணல்லவோ பால் நிலவு

பெண் :
சின்ன இடை பின்னி வரும் பாபி
செல்ல மொழி கிள்ள வரும் பேபி
ஆடி பாடும் டீன் ஏஜ் கேர்ள் ஐ பாருங்க

பெண் :
கன்னி இவள் தந்தை ஒரு சீமான்
கப்பலிலே பங்கு பெறும் கோமான்
ஆஸ்திக்கெல்லாம் இந்த பொண்ணு தானுங்க

பெண் :
வான வேடிக்கை பாண்டு கச்சேரி

பெண் :
வான வேடிக்கை பாண்டு கச்சேரி

பெண் :
காரில் ஊர்வலம் சம்மதம் தானா
அஹா…..ஓஹா

குழு :
ஜுனக்கு தா ஜுனக்கு தா

பெண் :
என்ன

ஆண் :
பாபி பேபி ஏஜ்ஜூ கேர்ள்ளு போச்சுடா

ஆண் :
கார்குழலை ஆம்பளி போல் வெட்டி
காதுகளில் கை வளையல் கட்டி
நேரில் வந்தால் ஏதோ போல தோணுங்க
காசு பணம் என்னிடமும் உண்டு
காடு வயல் எத்தனையோ உண்டு
தேவை எல்லாம் தெய்வம் போல பொண்ணுங்க
தும்பைப் பூ போலே துளசி செடி போலே
தும்பைப் பூ போலே துளசி செடி போலே
பொண்ணை பாருங்க மாப்பிள்ளை இணங்க
டிடிட்டிட்டா…….டுடும் டும் டும்ம்
டிடிட்டிட்டா…….டுடும் டும் டும்ம்

குழு :
வெல்கம் ஹீரோ ஹேப்பி மேரேஜ்
காஷ்மீரில் தேன் நிலவு
பள்ளி பாடம் சொல்ல கேட்கும்
பெண்ணல்லவோ பால் நிலவு

Welcome Hero - English Lyrics

Female :

Welcome hero happy marriage

Welcome hero happy marriage

Kashmiril thaen nilavu

Palli paadam solla ketkkum

Pennallavo paal nilavu

Female :

Welcome hero happy marriage

Welcome hero happy marriage

Kashmiril thaen nilavu

Palli paadam solla ketkkum

Pennallavo paal nilavu

Female :

Kanni mayil pennivalo maeri

Kattiyadhae illai ival saeri

Paris london sendru vandha pennunga

Kanni mayil pennivalo maeri

Kattiyadhae illai ival saeri

Paris london sendru vandha pennunga

Female :

Ponnazhagu minnum udal maarbil

Kannamudhu thinna varum apple

Paarkka paarkkap bodhai oottum kannunga

Ponnazhagu minnum udal maarbil

Kannamudhu thinna varum apple

Paarkka paarkkap bodhai oottum kannunga

Female :

Yengi nindraadum idaiyo pidil polae

Yengi nindraadum idaiyo pidil polae

Kaadhal kaaviyam paadida kaetkkum

Kaadhal kaaviyam paadida kaetkkum

Aahaa… oho…

Chorus :

Junakkutthaa… junakkutthaa…

Female :

Okay

Male :

Maeri saeri apple keepple

Onnumae puriyaliyae

Male :

{Kannagi pol pen maniya paarthu

Kaarthigaiyil kaiyodu kai serthu

Maalai ittu thaali katta seiyunga} (2)

Male :

llaramae nallaramaai kondu

Valluvanaar vaasugi pol vandhu

Vaazha pogum paavai undaa sollunga

llaramae nallaramaai kondu

Valluvanaar vaasugi pol vandhu

Vaazha pogum paavai undaa sollunga

Male :

Naalai paakkonum oorai azhaikkonum

Naalai paakkonum oorai azhaikkonum

Maela vaathiyam oorvalam poga

Maela vaathiyam oorvalam poga

Pipippip pee… dudum dum dum

Pipippip pee… dudum dum dum

Chorus :

Welcome hero happy marriage

Kashmiril thaen nilavu

Palli paadam solla ketkkum

Pennallavo paal nilavu

Female :

Chinna idai pinni varum bobby

Chella mozhi killai manam baby

Aadi paadum teen age girlai paarunga

Female :

Kanni ival thandhai oru seemaan

Kappalilae pangu perum komaan

Aasthikkellaam indha ponnu thaanunga

Female :

Vaana vaedikkai bandu kachaeri

Female :

Vaana vaedikkai bandu kachaeri

Female :

Kaaril oorvalam sammadham thaanaa

Aahaa… oho…

Chorus :

Junakkutthaa… junakkutthaa…

Female :

Enna

Male :

Bobby baby yaeju ghaelu pochudaa

Male :

Kaar kuzhalai aambali pol vetti

Kaadhugalil kai valaiyal katti

Naeril vandhaa yaedho pola thonunga

Kaasu panam ennidamum undu

Kaadu vayal ethanaiyo undu

Thaevai ellaam dheivam pola ponnunga

Thumbai poo polae thulasi chedi polae

Thumbai poo polae thulasi chedi polae

Ponnai paarunga maappillai inanga

Dididdittaa… duduum dum dum

Dididdittaa… duduum dum dum

Chorus :

Welcome hero happy marriage

Kashmiril thaen nilavu

Palli paadam solla ketkkum

Pennallavo paal nilavu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Welcome Hero

Which movie does the song Welcome Hero belong to?

The song Welcome Hero is from the movie Indru Pol Endrum Vaazhga.

Who is the music director of Welcome Hero?

The music for Welcome Hero is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Welcome Hero?

The lyrics for Welcome Hero are penned by Na. Kamarasan.

Who sang the Welcome Hero song?

Welcome Hero is sung by P. Susheela, T. M. Soundararajan, B. S. Sasirekha.

Related Songs