Yaamili Yaamiliyaa - தமிழ் பாடல் வரிகள்
யாமிலி யாமிலியா
காலமும் மாறுதையா
யாமிலி யாமிலியா
தோல்விகள் தோக்குதய்யா
குழு :
…………………..
ஆண் :
வா கொடிபுடி ஒன்னானா அதிரடி
வந்தாரு வந்தாரு பக்கீரய்யா
குழு :
யாமிலி யாமிலியா
காலமும் மாறுதையா
ஆண் :
வை முதலடி பாட்டோட விசிலடி
கைசேர நல்வாழ்வை தந்தாரய்யா
குழு :
யாமிலி யாமிலியா
தோல்விகள் தோற்க்குதய்யா
ஆண் :
சரிசமமா எவரையுமே
நடத்துர உன் அழகுலதான்
குழு :
ஒலகம் புதுசா உண்டாகுதே
ஆண் :
சகலருமே இணைஞ்சிடவே
சரித்திரமும் திரும்பிடுதே
குழு :
அடிமை விலங்கே துண்டாகுதே
ஆண் :
முடியாதது பூமியில் ஒன்னும் இல்லை
துணிந்தால் வரும் மாறுதல்
துள்ள துள்ள
குழு :
யாமிலி யாமிலியா
காலமும் மாறுதையா
யாமிலி யாமிலியா
தோல்விகள் தோக்குதய்யா
ஆண் :
வா கொடிபுடி ஒன்னானா அதிரடி
வந்தாரு வந்தாரு பக்கீரய்யா
குழு :
யாமிலியா யாமிலியா
யாமிலியா யாமிலியா மிலியா யாமிலியா
மிலி மிலி மிலி மிலி மிலி மிலி
யாமிலி யாமிலியா
ஆண் :
எது நியாயம் எது நீதி
என அறிந்த ஒருவன் நீயே
குழு :
தலைவன் உனது வழியில்
தலை நிமிர தொடங்குறோமே
ஆண் :
அடையாளம் தெரியாம
படுகுழியில் கெடந்த நாங்க
குழு :
அறிவாள் தெளிவும் அடைய
முதல் முதலில் சிரிக்கிறோமே
ஆண் :
மண்ணோட வாசனை உன்மேலதான்
நித்தம் நித்தம் சுத்தும் நிக்காம
அய்யா உன் வார்த்தைய எல்லாருமே
அள்ளிக்கிட்டோம் மிச்சம் வைக்காம
குழு :
ஒரு ரெக்க கட்டி விட்ட
நடு நெஞ்ச வந்து தொட்ட
ஒட்டு மொத்த மக்கள் உங்கூட
குழு :
யாமிலி யாமிலியா
காலமும் மாறுதையா
யாமிலி யாமிலியா
தோல்விகள் தோற்க்குதய்யா
ஆண் :
வா கொடிபுடி ஒன்னானா அதிரடி
வந்தாரு வந்தாரு பக்கீரய்யா
யாமிலி யாமிலியா
காலமும் மாறுதய்யா
ஆண் :
தனி ஒருவன் தலைமையில
விடுதலையும் வருவதில்ல
குழு :
இணைந்தே எதையும் வெல்வோமய்யா
ஆண் :
மன உறுதி பெறுவதிலே
ஜெகமதையே ஜெயித்திடலாம்
குழு :
சிவப்பே வழியாய் கொள்வோமய்யா
ஆண் :
பொதுவாகிற பூமியில்
துன்பம் இல்ல
பலியாடுகள் நாமினி
அல்ல அல்ல
குழு :
யாமிலி யாமிலியா
காலமும் மாறுதய்யா
யாமிலி யாமிலியா
தோல்விகள் தோற்க்குதய்யா
Yaamili Yaamiliyaa - English Lyrics
Male :
Yaamili yaamiliyaa
Kaalamum maaruthaiya
Yaamili yaamiliyaa
Thozhvigal thorkkuthaiya
Chorus :
……………….
Male :
Vaa kodipidi onnaana athiradi
Vandhaaru vandhaaru pakkiraiyaa
Chorus :
Yaamili yaamiliya
Kaalamum maaruthaiya
Male :
Vai mudhaladi paatoda whistle adi
Kai sera nalvaazhva thantharaiya
Chorus :
Yaamili yaamiliya
Thozhvigal thorkkuthaiya
Male :
Sarisamama yevaraiyumae
Nadathura oh azhagula thaan
Chorus :
Olagam pudhusa undaagudhae
Male :
Sagalarumae enanjidave
Sarithiramum thirumbiduthe
Chorus :
Adimai vilangae thundaagudhae
Male :
Mudiyathadhu boomiyil onnum illa
Thunindhal varum maarudhal thulla thulla
Chorus :
Yaamili yaamiliyaa
Kaalamum maaruthaiya
Yaamili yaamiliyaa
Thozhvigal thorkkuthaiya
Male :
Vaa kodipidi onnaana athiradi
Vandhaaru vandhaaru pakkiraiyaa
Chorus :
Yaamiliyaa.. yaamiliyaa yaamiliyaa
Yaamiliyaa miliyaa
Yaamiliyaa.. mili mili mili mili mili mili
Yaamili yaamiliyaa
Male :
Yedhu nyayam… yedhu needhi
Ena arindha oruvan neeyae
Chorus :
Thalaivan unadhu vazhiyil
Thalai nimira thodanguromae
Male :
Adaiyalam theriyama
Padukuzhiyil kedantha naanga
Chorus :
Arival thelivum adaiya
Mudhal mudhalil sirikkiromae
Male :
Mannoda vaasanai unmela thaan
Niththam niththam suththum nikkaama
Aiya un vaarthaiya ellarumae
Allikkittom michcham vaikkama
Chorus :
Oru rekka katti vitta
Nadu nenja vandhu thotta
Ottu moththa makkal un kooda
Chorus :
Yaamili yaamiliyaa
Kaalamum maaruthaiya
Yaamili yaamiliyaa
Thozhvigal thorkkuthaiya
Male :
Vaa kodipidi onnaana athiradi
Vandhaaru vandhaaru pakkiraiyaa
Yaamili yaamiliya
Kaalamum maaruthaiya
Male :
Thani oruvan thalamaiyilae
Viduthalaiyum varuvathillae
Chorus :
Inaindhae edhaiyum velvomaiya
Male :
Mana urudhi peruvathilae
Jagamadhiyae jeiyichidalaam
Chorus :
Sivappae vazhiyai kolvomaiyaa
Male :
Podhuvaagira bhoomiyil thunbam illai
Paliyaadugal naam ini alla alla
Chorus :
Yaamili yaamiliyaa
Kaalamum maaruthaiya
Yaamili yaamiliyaa
Thozhvigal thorkkuthaiya