Tamil Lyrics

Yaar Indha Muyalkutty song lyrics

Movie — Paayum Puli

Singer(s) — Armaan Malik

Lyricist — Vairamuthu

Music Director — D. Imman

Yaar Indha Muyalkutty - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :
அா்மான் மாலிக்

இசையமைப்பாளா் :
டி. இமான்

ஆண் :
{ யாா் இந்த
முயல்குட்டி உன்
போ் என்ன முயல்குட்டி } (2)

ஆண் :
வெள்ளை வெள்ளையாய்
வித்தியாசமாய் விதி கடக்கும்
துண்டு மேகமாய் யாா் இந்த
முயல்குட்டி உன் போ் என்ன
முயல்குட்டி

ஆண் :
தீயில் எாியும் மூங்கில்
காட்டில் திசையை மறந்த
பட்டாம்பூச்சியாய் பர பரப்பான
போக்குவரத்தில் பலுானை
தொலைத்த பச்சை பிள்ளையாய்
யாா் இந்த முயல்குட்டி உன் போ்
என்ன முயல்குட்டி

ஆண் :
அழகை நீட்டி ஆளை
இழுத்தாய் அச்சத்தாலே
ஆசீா்வதித்தாய் பாா்த்த பாா்வையில்
பச்சை குத்தினாய் பயந்த விழியினால்
பைத்தியம் செய்தாய் உந்தன் பின்னால்
நான் வருவேனோ எந்தன் பின்னால்
நீ வருவாயோ

ஆண் :
சாலை கடக்க
முடியும் முன்னால் உன்னை
கடக்க முடியாது என்னால்
முடியாது என்னால்…..யாா்
இந்த முயல்குட்டி உன் போ்
என்ன முயல்குட்டி

ஆண் :
ஒரு கை காட்டி
என்னை அழைத்தாள் இரு
கை நீட்டி ஏந்தி கொள்வேன்
பெண்ணே நீயும் சாலை கடந்தால்
பிறவி பெருங்கடல் நானும் கடப்பேன்
சாலை கடந்தால் மறப்பாயோ
சாகும் வரையில் மறப்பேனோ

ஆண் :
சாலை கடக்க
முடியும் முன்னால் உன்னை
கடக்க முடியாது என்னால்
முடியாது என்னால்…..யாா்
இந்த முயல்குட்டி உன் போ்
என்ன முயல்குட்டி

ஆண் :
வெள்ளை வெள்ளையாய்
வித்தியாசமாய் விதி கடக்கும்
துண்டு மேகமாய் யாா் இந்த
முயல்குட்டி உன் போ் என்ன
முயல்குட்டி

ஆண் :
தீயில் எாியும் மூங்கில்
காட்டில் திசையை மறந்த
பட்டாம்பூச்சியாய் பர பரப்பான
போக்குவரத்தில் பலுானை
தொலைத்த பச்சை பிள்ளையாய்
யாா் இந்த முயல்குட்டி

Yaar Indha Muyalkutty - English Lyrics

Male :

{Yaar indha muyal kuttiee

Un per enna muyal Kuttiee} (2)

Male :

Vellai vellayai vidyasamai

Vidhi kadakum thundu megamai

Yaar indha muyal kuttiee

Un per enna muyal kuttiee

Male :

Theeyil yeriyum moongil kaatil

Thisayai marantha pattaampoochiyai

Para parapaana pokku varathil

Balloonai tholaitha pacha pillaiyai

Yaar indha muyal kuttiee

Un per enna muyal kuttiee

Male :

Azhagai neeti.. aalai izhuthaii

Acchathaale aasirvathithai

Paartha parvaiyil pachai kuthinai

Bayantha vizhiyinal paithiyam seithai

Undhan pinnal nan varuveno

Endhan pinnal nee varuvayo

Male :

Salaikadaka muyidum munnal

Unna kadakka mudiyathu ennal

Mudiyathu ennal

Yaar indha muyal kuttiee

Un per enna muyal kuttiee

Male :

Oru kai kaati ennai azhaithaal

Iru kai neeti yenthi kolven

Penne neeyum saalai kadanthaal

Piravi perungadal naanum kadapen

Saalai kadanthal marapaayo

Saagum varayil marapeno

Male :

Salaikadaka muyidum munnal

Unna kadakka mudiyathu ennal

Mudiyathu ennal

Male :

Yaar indha muyal kuttieee

Un per enna muyal kuttiee

Male :

Vellai vellayai vidyasamai

Vidhi kadakum thundu megamai

Yaar indha muyal kuttiee

Un per enna muyal kuttiee

Male :

Theeyil yeriyum moongil kaatil

Thisayai marantha pattaampoochiyai

Para parapaana pokku varathil

Balloonai tholaitha pacha pillaiyai

Yaar indha muyal kuttiee…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yaar Indha Muyalkutty

Which movie does the song Yaar Indha Muyalkutty belong to?

The song Yaar Indha Muyalkutty is from the movie Paayum Puli.

Who is the music director of Yaar Indha Muyalkutty?

The music for Yaar Indha Muyalkutty is composed by D. Imman.

Who wrote the lyrics for Yaar Indha Muyalkutty?

The lyrics for Yaar Indha Muyalkutty are penned by Vairamuthu.

Who sang the Yaar Indha Muyalkutty song?

Yaar Indha Muyalkutty is sung by Armaan Malik.

Related Songs

Movie — Paayum Puli

Music Director — D. Imman

Movie — Paayum Puli

Music Director — D. Imman

Movie — Paayum Puli

Music Director — D. Imman

Movie — Paayum Puli

Music Director — D. Imman

Movie — Bogan

Music Director — D. Imman

Movie — Romeo Juliet

Music Director — D. Imman

Movie — Rummy

Music Director — D. Imman

Movie — Kacheri Arambam

Music Director — D. Imman

Movie — Yennamo Yedho

Music Director — D. Imman