Yaarum Vilaiyaadum Thottam - தமிழ் பாடல் வரிகள்
……………………………………………..
குழு :
யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக்கொண்டு
குழு :
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி
பெண் :
கோபங்கள் வேண்டாம்
கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரை பார்த்து
டேராப் போடு
குழு :
யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக்கொண்டு
குழு :
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி
பெண் :
கூடமும் மணி மாடமும்
நல்ல வீடும் உண்டு
வேடவோ பள்ளு பாடவும்
பள்ளிக்கூடம் உண்டு
பெண் :
பாசமும் நல்ல நேசமும்
வந்து கூடும் இங்கு
பூசலும் சிறு ஏசலும்
தினம்தோறும் உண்டு
பெண் :
அன்பில்லா ஊருக்குள்ளே
இன்பம் இல்லை
குழு :
ஓஹோ..ஓ..ஹோய்…
பெண் :
வம்பில்லா வாழ்க்கை என்றால்
துன்பம் இல்லை
குழு :
ஓஹோ..ஓ..ஹோய்…
பெண் :
கோபங்கள் வேண்டாம்
கொஞ்சம் ஆறப்போடு
ஆறொடும் ஊரை பார்த்து
டேராப் போடு
ஆண் :
ஆத்தி இது வாத்துக்கூட்டம்
ஆத்தி இது வாத்துக்கூட்டம்
பார்த்தா இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறதைக் கேளு
நீ வேற ஊரை பாரு
நான் சொல்லுறதைக் கேளு
கொஞ்சம் வேற ஊரை பாரு
ஆண் :
டேராவை பார்த்து போடு
ஓலத்தோடு
வேறுரு போய்ச்சேரு
நேரத்தோடு
ஆண் :
ஆத்தி இது வாத்துக்கூட்டம்
பார்த்தா இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறதை கேளு
நீ வேற ஊரை பாரு
நான் சொல்லுறதை கேளு
கொஞ்சம் வேற ஊரை பாரு
குழு :
………………………………………………….
பெண் :
ஆவியாகி போன நீரோ
மேகமாச்சு
மேக நீரும் கீழ வந்து ஏரியாச்சு
பெண் :
ஆறு என்ன ஏரி என்ன
நீரு ஒண்ணு
வீடு என்ன காடு என்ன
பூமி ஒண்ணு
பெண் :
கடலுக்குள் சேரும் தண்ணி
உப்பாகுது
குழு :
ஓஹோ..ஓ..ஹோய்…
பெண் :
சிப்பிக்குள் கூடும் தண்ணி
முத்தாகுது
குழு :
ஓஹோ..ஓ..ஹோய்…
பெண் :
சேராத தாமரைப்பூ
தண்ணி போலே
மாறாத எங்கள் வாழ்வு
வானம் போலே
குழு :
யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக்கொண்டு
குழு :
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி…
Yaarum Vilaiyaadum Thottam - English Lyrics
Chorus :
…………………………..
Chorus :
Yaarum vilaiyaadum thottam
Dhinamthorum aattam paattam
Pottaalum poruththukkondu
Chorus :
Ponnu tharum saami
Indha mannu namma boomi
Ponnu tharum saami
Indha mannu namma boomi
Female :
Kobangal vendaam
Konjam aarappodu
Aarodum oora paarthu
Daera podu
Chorus :
Yaarum vilaiyaadum thottam
Dhinamthorum aattam paattam
Pottaalum poruththukkondu
Chorus :
Ponnu tharum saami
Indha mannu namma boomi
Ponnu tharum saami
Indha mannu namma boomi
Female :
Koodamum mani maadamum
Nalla veedum undu
Vedavo pallu paadavum
Pallikkoodam undu
Female :
Paasamum nalla nesamum
Vandhu koodum ingu
Poosalum siru yesalum
Dhinamdhoram undu
Female :
Anbillaa oorukkullae
Inbam illai
Chorus :
Ohooo..oo..hoi
Female :
Vammbilla vaazhkkai endraal
Thunbam illai
Chorus :
Ohooo..oo..hoi
Female :
Kobangal vendaam
Konjam aarappodu
Aarodum oora paarthu
Daera podu
Male :
Aaththi idhu vaathukkootam
Aaththi idhu vaathukkootam
Paarthaa iva aalu mattam
Potta oru aattam paattam
Sollurathai kelu
Nee vera oorai paaru
Naan sollurathai kelu
Konjam vera oorai paaru
Male :
Daeraavai paarththu podu
Olaththodu
Ver oorai poyichcheru
Neraththodu
Male :
Aaththi idhu vaathukkootam
Paarthaa iva aalu mattam
Potta oru aattam paattam
Sollurathai kelu
Nee vera oorai paaru
Naan sollurathai kelu
Konjam vera oorai paaru…uu…
Chorus :
…………………………….
Female :
Aaviaagi pona neero
Megam aachchu
Mega neerum keezha vandhu
Yeriyaachchu
Female :
Aaru enna yeri enna
Neeru onnu
Veedu enna kaadu enna
Boomi onnu
Female :
Kadalukkul serum thanni
Uppagudhu
Chorus :
Ohooo..oo..hoi
Female :
Sippikkul kudum thanni
Muththaagudhu
Chorus :
Ohooo..oo..hoi
Female :
Seraadha thaamarappoo
Thanni polae
Maaraadhu enga vaazhvu
Vaanam polae
Chorus :
Yaarum vilaiyaadum thottam
Dhinamthorum aattam paattam
Pottaalum poruththukkondu
Chorus :
Ponnu tharum saami
Indha mannu namma boomi
Ponnu tharum saami
Indha mannu namma boomi