Azhuvadhaa Illai Sirippadhaa - தமிழ் பாடல் வரிகள்
கடந்த ஞானியும் கடப்பாரோ
கடந்த ஞானியும் கடப்பாரோ ஓஒ ஓ ஓஒ ஓஒ
இளங்கன்னியர் காதலாலே….ஏ…..ஏ……ஏ……ஏ….ஏ….
ஆண் :
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
பிறகு கஷாயம் திருவோட்டை மறப்பாரோ
பெண்கள் கண்களின் ஜாடையாலே…
ஆஆ…..ஆஆ……ஆஆ…..ஆஅ……ஆஅ…..
ஆண் :
அழுவதா இல்லை சிரிப்பதா
அழுவதா இல்லை சிரிப்பதா
இந்த அதிசயமான உலகத்தைப் பார்த்து
அழுவதா இல்லை சிரிப்பதா
இந்த அதிசயமான உலகத்தைப் பார்த்து
அழுவதா இல்லை சிரிப்பதா
பெண் :
ஆராய்ந்து பாராமல்
சந்தேகமே கொண்டு
ஆராய்ந்து பாராமல்
சந்தேகமே கொண்டு
போராடும் ஆடவரை நேராகவே கண்டு
அழுவதா
போராடும் ஆடவரை நேராகவே கண்டு
அழுவதா இல்லை சிரிப்பதா
இருவர் :
அழுவதா இல்லை சிரிப்பதா
இருவர் :
அழுவதா இல்லை சிரிப்பதா
பெண் :
அழுவதா…..ஆஆ…..ஆஅ…..ஆ……
காமத்தை விடவே……காமத்தை விடவே……
காதலே பெரிதென்று
கவிகளும் சொல்லுறாங்க…….ஆ……ஆஆ……ஆஅ…..ஆஅ…..
ஏன் அப்படி
ஆண் :
காமமே புயலென்றும்
காதலே தென்றலென்றும்
ஆ……ஆஆ……ஆஅ…..ஆஅ…..
காமமே புயலென்றும்
காதலே தென்றலென்றும்
கண்டாதால் விள்ளுறாங்க….ஆ….ஆ….ஆ…..
ஆ……ஆஆ……ஆஅ…..ஆஅ…..
இருவர் :
அழுவதா இல்லை சிரிப்பதா
அழுவதா இல்லை சிரிப்பதா
இந்த அதிசயமான உலகத்தை பார்த்து
அழுவதா இல்லை சிரிப்பதா
அழுவதா இல்லை சிரிப்பதா
பெண் :
அழுவதா…..ஆஆ…..ஆஅ…..ஆ……ஆஅ….
அழகோடு பருவமும் அமைந்துவிட்டால்
அதுக்கும் ஓர் மதிப்புதாங்க…..
ஆண் :
ஆமாங்க……ஆ….ஆ…..
உன் அம்மாளைப் போலவே
பழுத்துவிட்டால்…..ஆஅ….ஆ….ஆஅ….
அதுக்கும் ஓர் மதிப்புதாங்க……ஆ….ஆ…..ஆ….
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆ…..
இருவர் :
அழுவதா இல்லை சிரிப்பதா
அழுவதா இல்லை சிரிப்பதா
இந்த அதிசயமான உலகத்தை பார்த்து
அழுவதா இல்லை சிரிப்பதா
பெண் :
ஆராய்ந்து பாராமல்
சந்தேகமே கொண்டு
போராடும் ஆடவரை நேராகவே கண்டு
இருவர் :
அழுவதா இல்லை சிரிப்பதா
அழுவதா இல்லை சிரிப்பதா
இருவர் :
அழுவதா இல்லை சிரிப்பதா
அழுவதா…….சிரிப்பதா
Azhuvadhaa Illai Sirippadhaa - English Lyrics
Female :
Kadantha gnyaaniyum kadapparoo
Kadantha gnyaaniyum kadapparoo ooo oo ooo ooo
Ilangkanniyar kaadhalaalae…a.e….ae…ae…ae….
Male :
Aaaa…aaa….aaa…
Piragu kashaayam thiru vottai marapparoo
Pengal kangalin jaadaiyaalae
Aaa aaa aaa aaa aaa aa
Male :
Azhuvadha illai siripadhaa
Azhuvadha illai siripadhaa
Indha adhisayamaana ulagathai paarthu
Azhuvadha illai siripadhaa
Indha adhisayamaana ulagathai paarthu
Azhuvadha illai siripadhaa
Female :
Aaraaindhu paaraamal
Sandhaegamae kondu
Aaraaindhu paaraamal
Sandhaegamae kondu
Poraadum aadavarai neraagavae kandu
Azhuvadha
Poraadum aadavarai neraagavae kandu
Azhuvadha illai siripadhaa
Both :
Azhuvadha illai siripadhaa
Both :
Azhuvadha illai siripadhaa
Female :
Azhuvadhaa…aaa…aaa…aaa…
Kaamathai vidavae….kaamathai vidavae
Kaadhalae peridhendru
Kavigalum solluranga …aaa…aaa…aaa…aa…aa…
Yen appadi
Male :
Kaamamae puyalendrum
Kaadhalae thendral endrum
Aaa….aaa….aaa….aaa…aaa…
Kaamamae puyalendrum
Kaadhalae thendral endrum
Kandadhaal villuranga aa aa aaa
Aaa….aaa….aaa….aaa…aaa…
Both :
Azhuvadha illai siripadhaa
Azhuvadha illai siripadhaa
Indha adhisayamaana ulagathai paarthu
Azhuvadha illai siripadhaa
Azhuvadha illai siripadhaa
Female :
Azhuvadha aaa…aa…aaa…aaa…aa…
Azhagodu paruvamum amaindhu vittaal
Adhukkum orr madhipputhaanga …aaa…aaa…
Male :
Aamaanga…aa…aa….
Un ammaalai polavae pazhuthuvittaal..aa…aa…aa..
Un ammaalai polavae pazhuthuvittaal
Adhukkum orr madhipputhanga aa aa aa..aa…aa…
Haa….aaa….aaa….aa….
Both :
Azhuvadha illai siripadhaa
Azhuvadha illai siripadhaa
Indha adhisayamaana ulagathai paarthu
Azhuvadha illai siripadhaa
Female :
Aaraaindhu paaraamal
Sandhaegamae kondu
Poraadum aadavarai neraagavae kandu
Both :
Azhuvadha illai siripadhaa
Azhuvadha illai siripadhaa
Both :
Azhuvadha illai siripadhaa
Azhuvadha…. siripadhaa