Tamil Lyrics

Mudiyumaa Adhu Mudiyumaa song lyrics

Movie — Pennin Perumai

Singer(s) — P. Susheela

Lyricist — Thanjai N. Ramaiah Dass

Music Director — B. N. Rao and A. Rama Rao

Mudiyumaa Adhu Mudiyumaa - தமிழ் பாடல் வரிகள்

இசை அமைப்பாளர்கள் :
பி. என். ராவ் மற்றும் ஏ. ராமா ராவ்

பெண் :
முடியுமா அது முடியுமா
முடியுமா அது முடியுமா
எதைக் கேட்டாலும்.. எதைக் கேட்டாலும்
எதைக் கேட்டாலும் உம்மால் கொடுக்க முடியுமா
முடியுமா…உம்மால் கொடுக்க முடியுமா

பெண் :
முடியாத விஷயம் என்று நினைக்க கூடாது
நினைக்க கூடாது
முடியாத விஷயம் என்று நினைக்க கூடாது
அது முடிந்து விட்டால் வண்டு போல பறக்கக் கூடாது
முடியுமா
அது முடிந்து விட்டால் வண்டு போல பறக்கக் கூடாது
முடியுமா அது முடியுமா

பெண் :
குரங்கு போல மரத்துக்கு மரம்
தாவக் கூடாது …தாவக் கூடாது
மனக் கோயிலுக்குள் பூஜை என்றும்
தவறக் கூடாது…தவறக் கூடாது

பெண் :
குள்ளநரியைப் போல
குள்ளநரியைப் போல வேஷம்
போடக் கூடாது
குள்ளநரியைப் போல வேஷம்
போடக் கூடாது
என் உள்ளத்திலே என் உள்ளத்திலே
உள்ளதை நான் சொல்லாமல்
தெரிந்துக் கொள்ள முடியுமா…..
அது முடியுமா

பெண் :
கற்புநிலை தவறாத கன்னி நானுங்க
கற்புநிலை தவறாத கன்னி நானுங்க
உங்க காதலுக்கு அடிமையான பெண்ணைப் பாருங்க
கொஞ்சம் என்னைப் பாருங்க

பெண் :
கனவு போல எண்ணிடாமல்
கவலை தீருங்க கவலை தீருங்க
கண்ணும் கண்ணும் கலந்ததினால்
இந்த கண்ணும் கண்ணும் கலந்ததினால்
என்னாங்க என்ன ஆகும்
என்று சொல்ல முடியுமா….

பெண் :
ஆஆ …ஆஆ …ஆஆ …
முடியுமா அது முடியுமா
எதைக் கேட்டாலும்..
எதைக் கேட்டாலும் உம்மால் கொடுக்க முடியுமா
முடியுமா…ஆஆ …ஆஆ …ஆஆ ….முடியுமா
கொடுக்க முடியுமா…ஆஆ …ஆஆ …

Mudiyumaa Adhu Mudiyumaa - English Lyrics

Female :

Mudiyumaa adhu mudiyumaa

Mudiyumaa adhu mudiyumaa

Edhai kettalum edhai kettalum

Edhai kettalum ummaal kodukka mudiyumaa

Mudiyumaa ummaal kodukka mudiyumaa

Female :

Mudiyaatha vishayam endru

Ninaikka koodathu

Ninaikka koodathu

Mudiyaatha vishayam endru

Ninaikka koodathu

Adhu mudinthu vittaal vandu pola

Parakka koodathu

Mudiyumaa

Adhu mudinthu vittaal vandu pola

Parakka koodathu

Mudiyumaa adhu mudiyumaa

Female :

Kurangu pola marathukku maram

Thaava koodathu

Thaava koodathu

Mana koyilukkul poojai endrum

Thavara koodathu

Thavara koodathu

Female :

Kulla nariyai pola

Kulla nariyai pola vesham poda koodathu

Kulla nariyai pola vesham poda koodathu

En ullathilae en ullathilae

Ullathai naan sollaamal therindhu

Kolla mudiyumaa

Adhu mudiyumaa

Female :

Karppu nilai thavaraadha

Kanni naanunga

Karppu nilai thavaraadha

Kanni naanunga

Unga kaadhalukku adimaiyaana

Pennai paarunga

Konjam ennai paarunga

Female :

Kanavu pola ennidaamal

Kavalai theerunga

Kavalai theerunga

Kannum kannum kalanthathinaal

Indha kannum kannum kalanthathinaal

Ennaanga enna aagum

Endru solla mudiyuma…

Female :

Aaa…aaa…aaa…

Mudiyumaa adhu mudiyumaa

Edhai kettalum

Edhai kettalum ummaal kodukka mudiyumaa

Mudiyumaa aaa…aaa…aaa…mudiyumaa

Kodukka mudiyumaa aa aah aaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mudiyumaa Adhu Mudiyumaa

Which movie does the song Mudiyumaa Adhu Mudiyumaa belong to?

The song Mudiyumaa Adhu Mudiyumaa is from the movie Pennin Perumai.

Who is the music director of Mudiyumaa Adhu Mudiyumaa?

The music for Mudiyumaa Adhu Mudiyumaa is composed by B. N. Rao and A. Rama Rao.

Who wrote the lyrics for Mudiyumaa Adhu Mudiyumaa?

The lyrics for Mudiyumaa Adhu Mudiyumaa are penned by Thanjai N. Ramaiah Dass.

Who sang the Mudiyumaa Adhu Mudiyumaa song?

Mudiyumaa Adhu Mudiyumaa is sung by P. Susheela.

Related Songs