Aanaa Aavanna - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
வாலி
பெண் :
அ…..ன்னா
பெண் :
அ…..ன்னா
பெண் :
ஆவன்னா
பெண் :
ஆவன்னா
பெண் :
இ….ன்னா
பெண் :
இ…..ன்னா
பெண் :
ஈயன்னா
பெண் :
ஈயன்னா
பெண் :
உ…..ன்னா
பெண் :
உ…ன்னா
பெண் :
ஊவன்னா
பெண் :
ஊவன்னா
பெண் :
எ…ன்னா….
பெண் :
எ…ன்னா
பெண் :
ஏயன்னா..
பெண் :
ஏயன்னா…
பெண் :
அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா…
உ…ன்னா….ஊவன்னா..எ…ன்னா….ஏயன்னா..
பெண் :
பனிரெண்டு தானே உயிரெழுத்து
அதில் இந்த அன்னா முதல் எழுத்து
தமிழுக்கு இதுதான் தலை எழுத்து
பெண் :
அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா…
பெண் :
கல்லா விழுந்து கிடக்க நீயும் கோயில் சாமியா
கரடி சிங்கம் புலியா சொல்லு நம்ம மாமியா
குட்டும் போது தட்டிக் கேட்டால் கைகள் ஓங்குமா
ஊமை பெண்ணாய் இன்னும் வாழ்ந்தால் உள்ளம் தாங்குமா
பெண் :
அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா…
உ…ன்னா….ஊவன்னா..எ…ன்னா….ஏயன்னா..
பெண் :
பனிரெண்டு தானே உயிரெழுத்து
அதில் இந்த அன்னா முதல் எழுத்து
தமிழுக்கு இதுதான் தலை எழுத்து
பெண் :
அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா…
பெண் :
துவைச்சா ஓங்கி அடிச்சா எந்த துணியும் வெளுக்குது
துணிந்து நின்னு எதிர்த்தா நல்ல தீர்ப்பு கிடைக்குது
காலம் நேரம் கூடும்போது மோதிப் பாரடி
பூவே உன்னை கிள்ளும்போது முள்ளாய் மாறடி
பெண் :
அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா……
உ…ன்னா….ஊவன்னா..எ…ன்னா….ஏயன்னா…..
பெண் :
பனிரெண்டு தானே உயிரெழுத்து
அதில் இந்த அன்னா முதல் எழுத்து
தமிழுக்கு இதுதான் தலை எழுத்து
பெண் :
அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா…
Aanaa Aavanna - English Lyrics
:
Vaali
Female :
Aa…..nnaa
Female :
Aa…..nnaa
Female :
Aaa….nnnaa
Female :
Aaa….nnnaa
Female :
E…..nnaa
Female :
E…..nnaa
Female :
Ee…..yannaa
Female :
Ee…..yannaa
Female :
Ou…..nnaa
Female :
Ou…..nnaa
Female :
Oo….vannaa
Female :
Oo….vannaa
Female :
Ye…..nnaa
Female :
Ye…..nnaa
Female :
Yae…..yannaa
Female :
Yae…..yannaa
Female :
A….nnaa aa vannaa e nnaa ee-yannaa
U nnaa oo vannaa ye nnaa yae yaanna
Female :
Panirendu thaanae uyirezhuththu
Adhil intha a nnaa mudhal ezhuththu
Tamilukku idhuthaan thalai ezhuththu
Female :
A….nnaa aa vannaa e nnaa ee-yannaa
Female :
Kallaa vizhunthu kidakka neeyum koyil saamiyaa
Karadi singam puliyaa sollu namma mamiyaa
Kuttumpothu thatti kettaal kaigal oongumaa
Oomai pennaai innum vaazhnthaal ullam thaangumaa
Female :
A….nnaa aa vannaa e nnaa ee-yannaa
U nnaa oo vannaa ye nnaa yae yaanna
Female :
Panirendu thaanae uyirezhuththu
Adhil intha a nnaa mudhal ezhuththu
Tamilukku idhuthaan thalai ezhuththu
Female :
A….nnaa aa vannaa e nnaa ee-yannaa
Female :
Thuvaichchaa oongi adichchaa entha thuniyum velukkuthu
Thuninthu ninnu edhirththaa nalla theerppu kidaikkuthu
Kaalam neram koodumpothu modhi paaradi
Poove unnai killumpothu mullaai maaradi
Female :
A….nnaa aa vannaa e nnaa ee-yannaa
U nnaa oo vannaa ye nnaa yae yaanna
Female :
Panirendu thaanae uyirezhuththu
Adhil intha a nnaa mudhal ezhuththu
Tamilukku idhuthaan thalai ezhuththu
Female :
A….nnaa aa vannaa e nnaa ee-yanna