Love Love Love - தமிழ் பாடல் வரிகள்
……………..
ஆண் :
லவ் லவ் லவ் லவ் சங்கீதமே
நவ் நவ் நவ் நவ் சந்தோஷமே
நான் நான் நான் ஓர் பண்பாடவா
வா வா நீ வா நின்றாடவா
ஆண் மற்றும் குழு :
லவ் லவ் லவ் லவ்
ஆண் :
சங்கீதமே
ஆண் மற்றும் குழு :
நவ் நவ் நவ் நவ்
ஆண் :
சந்தோஷமே…
ஆண் :
நேரம் இந்த நேரம் முல்லை பூவில்
சோலை காற்று மோதும் நேரங்கள்
நெஞ்சம் இள நெஞ்சம்
ஆசை தேரில் ஊஞ்சல் ஆடி பாடுது சந்தங்கள்
ஆண் :
வாலிப தென்றல் வருகின்றதே
வாவென என்னை அழைக்கின்றதே
ஆண் மற்றும் குழு :
லவ் லவ் லவ் லவ்
ஆண் :
சங்கீதமே
ஆண் மற்றும் குழு :
நவ் நவ் நவ் நவ்
ஆண் :
சந்தோஷமே…
குழு :
…………………………
ஆண் :
மேடை மணி மேடை ஆணும் பெண்ணும்
ஒன்றாய் இங்கே ஆடிப் பாருங்கள்
வானும் கடல் நீரும் வாழும் காலம்
காதல் ராகம் நீங்கள் பாடுங்கள்
ஆண் :
வாழ்ந்திடத்தானே நாம் பிறந்தோம்
வாழ்க்கையில் என்றும் மகிழ்ந்திருப்போம்
ஆண் :
லவ் லவ் லவ் லவ் சங்கீதமே
நவ் நவ் நவ் நவ் சந்தோஷமே
நான் நான் நான் ஓர் பண்பாடவா
வா வா நீ வா நின்றாடவா
ஆண் மற்றும் குழு :
லவ் லவ் லவ் லவ்
ஆண் :
சங்கீதமே
ஆண் மற்றும் குழு :
நவ் நவ் நவ் நவ்
ஆண் :
சந்தோஷமே…
Love Love Love - English Lyrics
:
Vaali
Chorus :
……………
Male :
Love love love love sangeethamae
Now now now now now santhosamae
Naan naan naan orr panpaadavaa
Vaa vaa nee vaa nindraadavaa
Male and Chorus :
Love love love love
Male :
Sangeethamae
Male and Chorus :
Now now now now now
Male :
Santhosamae
Male :
Neram intha neram mullai poovil
Solai kaattru modhum nerangal
Nenjam ila nenjam
Aasai theril oonjal aadi paaduthu santhangal
Male :
Vaalipa thendral varugindrathae
Vaavena ennai azhaikkindrathe
Male and Chorus :
Love love love love
Male :
Sangeethamae
Male and Chorus :
Now now now now now
Male :
Santhosamae
Chorus :
………………
Male :
Medai mani medai aanum pennum
Ondraai ingae aadi paarungal
Vaanum kadal neerum vaazhum kaalam
Kadhal raagam neegal paadungal
Male :
Vaazhnthidaththaanae naam piranthom
Vaazhkkaiyil endrum magizhnthiruppom
Male :
Love love love love sangeethamae
Now now now now now santhosamae
Naan naan naan orr panpaadavaa
Vaa vaa nee vaa nindraadavaa
Male and Chorus :
Love love love love
Male :
Sangeethamae
Male and Chorus :
Now now now now now
Male :
Santhosamae