Kanne Pasumponne - தமிழ் பாடல் வரிகள்
கண்ணே பசும்பொன்னே
என்று பாடும் காவியம்
கருவில் இன்று கலைந்தாய்
எந்தன் கண்ணின் ஓவியம்
ஆண் :
இரு மனம் எரிமலை ஆகும்
கனவுகள் முழுவதும் வேகும்
அழகிய மழலையின் நாதம்
செவிகளில் இனி எங்கு கேட்கும்
ஆண் :
இந்த நெஞ்சுக்கு நான் பாடும் ஆராரோ
இனி நீ யாரோ நான் யாரோ பாராயோ
ஆராரோ…..ஆராரோ……ஆராரோ……
Kanne Pasumponne - English Lyrics
:
Vaali
Male :
Kannae pasumponnae
Endru paadum kaaviyam
Karuvil indru kalainthaai
Enthan kannin oviyam
Male :
Iru manam erimalai aagum
Kanavugal muzhuvathum vegum
Azhagiya mazhalaiyin naadham
Sevigalil ini engu ketkum
Male :
Intha nenjukku naan paadum aaraaro
Ini nee yaaro naan yaaro paaraayo
Aaraaro…..aaraaro…..aaraaro……