Uthamane Ulagil - தமிழ் பாடல் வரிகள்
உத்தமனே..ஏ… ஏ ..
ஆண் :
உத்தமனே உலகில் நிலைப்பது சத்தியமே
உத்தமனே உலகில் நிலைப்பது சத்தியமே
உன்னை இழந்தாய் உன் உரிமை இழந்தாய்
உடன் பிறந்தவனுக்காக யாவும் துறந்தாய்
உத்தமனே உலகில் நிலைப்பது சத்தியமே
ஆண் :
அருந்தவம் செய்த தந்தை வாக்கியமே
அன்புடன் சிரமேற் கொண்டாய்
அருந்தவம் செய்த தந்தை வாக்கியமே
அன்புடன் சிரமேற் கொண்டாய்
ஆண் :
அகில மீதிலே தியாக மூர்த்தியாய்
அகில மீதிலே தியாக மூர்த்தியாய்
அழியாப் புகழை அடைந்தாய் நீ……..!
அழியாப் புகழை அடைந்தாய்….
Uthamane Ulagil - English Lyrics
Male :
Uthamanae…ae…ae
Uthamanae ulagil nilaipathu sathiyamae
Uthamanae ulagil nilaipathu sathiyamae
Unnai izhandhaai un urimai izhandhaai
Udan pirandhavanukkaaga yaavum thurandhaai
Uthamanae ulagil nilaipathu sathiyamae
Male :
Arundhavam seidha thandhai vaakiyamae
Anbudan siramerkondaai
Arundhavam seidha thandhai vaakiyamae
Anbudan siramerkondaai
Male :
Agila meedhilae thiyaaga moorthiyaai
Agila meedhilae thiyaaga moorthiyaai
Azhiya pugazhai adaindhaai nee
Azhiya pugazhai adaindhaai….