Yaazhum Kuzhalum - தமிழ் பாடல் வரிகள்
ஹா..ஆஅ..ஆஅ..ஆ…
ஆண் :
யாழும் குழலும் உன் மொழிதானோ
யாழும் குழலும் உன் மொழிதானோ
ஆனந்தச் சோலை தரும் பூங்குயிலின் இசையோ
ஆனந்தச் சோலை தரும் பூங்குயிலின் இசையோ
யாழும் குழலும் உன் மொழிதானோ
பெண் :
யாழும் குழலும் என் மொழியானால்
யாழும் குழலும் என் மொழியானால்
வாழ்வும் மகிழ்வும் உமதன்றோ
வாழ்வும் மகிழ்வும் உமதன்றோ
ஆண் :
ஹா..ஆ..
பெண் :
ஹா..ஆ..
ஆண் :
ஹா..ஆ..
பெண் :
ஹா..ஆ..
ஆண் :
எனதுயிர் உடல் பொருள் எல்லாம் உனதே
எனதுயிர் உடல் பொருள் எல்லாம் உனதே
எனதென்பது ஏது உன்னையல்லால்….
எனதென்பது ஏது
பெண் :
களவாடும் திறம் எங்கே கற்றீரோ
என்னையறியாமல் என்னுளம் தனையே
என்னையறியாமல் என்னுளம் தனையே
களவாடும் திறம் எங்கே கற்றீரோ
ஆண் :
அமுதான மொழியாலே அழகான விழியாலே
உன் அமுதான மொழியாலே அழகான விழியாலே
களவாடும் செயலானதே
களவாடும் செயலானதே
பெண் :
கவி போலவே அழகாகவே
கவி போலவே அழகாகவே
புகழ் பாடுறீரே……
ஆண் :
யாழும் குழலும் உன் மொழிதானோ
ஆனந்தச் சோலை தரும் பூங்குயிலின் இசையோ
யாழும் குழலும் உன் மொழிதானோ
பெண் :
ஹா..ஆ..
ஆண் :
ஹா..ஆ..
பெண் :
ஹா..ஆ.
ஆண் :
ஹா..ஆ ..
பெண் :
புதுமண வாழ்வில் புதுமை கண்டேனே
புதுமண வாழ்வில் புதுமை கண்டேனே
ஆண் :
கண்ட புதுமையென்ன இளமானே
கண்ட புதுமையென்ன இளமானே
பெண் :
காதலர் இருவர் கருத்தொன்றாகி
காதலர் இருவர் கருத்தொன்றாகி
ஆண் :
ஆதரவானதே இன்பம்……
அதுவே இல்லற இன்பம்
இருவர் :
யாழும் இசையும் எனவே வாழ்வோம்
ஆனந்தப் பூஞ்சோலைத் தேனுண்டு மகிழ்வோம்
ஹா..ஆஅ..ஆஅ..
Yaazhum Kuzhalum - English Lyrics
Female :
Haa..aaa..aaa..aaa..
Male :
Yaazhum kuzhalum un mozhithaano
Yaazhum kuzhalum un mozhithaano
Aanandha solai tharum poonguyilin isaiyoo
Aanandha solai tharum poonguyilin isaiyoo
Yaazhum kuzhalum un mozhithaano
Female :
Yaazhum kuzhalum en mozhiyinaal
Yaazhum kuzhalum en mozhiyinaal
Vaazhvum magizhvum umadhandro
Vaazhvum magizhvum umadhandro
Male :
Haa..aaa….
Female :
Haa..aaa..
Male :
Haa..aaa….
Female :
Haa..aaa..
Male :
Enadhuyir udal porul ellaam unadhae
Enadhuyir udal porul ellaam unadhae
Enadhenbadhu yedhu unnai yallaal
Enadhenbadhu yedhu
Female :
Kalavaadum thiram engae kattreeroo
Ennai ariyamaal ennullam thanaiyae
Ennai ariyamaal ennullam thanaiyae
Kalavaadum thiram engae kattreeroo
Male :
Amudhaana mozhiyaalae
Azhagaana vizhiyaalae
Un amudhaana mozhiyaalae
Azhagaana vizhiyaalae
Kalavaadum seyalaanadhae
Kalavaadum seyalaanadhae
Female :
Kavi polavae azhagagavae
Kavi polavae azhagagavae
Pugal paadureerae
Male :
Yaazhum kuzhalum un mozhithaano
Aanandha solai tharum poonguyilin isaiyoo
Yaazhum kuzhalum un mozhithaano
Female :
Haa..aaa..
Male :
Haa..aaa….
Female :
Haa..aaa..
Male :
Haa..aa..
Female :
Pudhumana vaazhvil pudhumai kandenae
Pudhumana vaazhvil pudhumai kandenae
Male :
Kanda pudhumai yenna ilamaanae
Kanda pudhumai yenna ilamaanae
Female :
Kaadhalar iruvar karuthondraagi
Kaadhalar iruvar karuthondraagi
Male :
Aadharavanadhae inbam adhuvae
Illara inbam
Both :
Yaazhum isaiyum enavae vaazhvom
Aanandha poonjolai thaenundu magizhvom
Haa..aaa..aaa….