Ottrai Kilaithanil - தமிழ் பாடல் வரிகள்
{ஒற்றை கிளைதனில் ரெட்டை கனிகளும்
தொத்திக் கொண்டனவோ
பெண் :
தொத்திக் கொண்டதை மொட்டு பைங்கிளி
கொத்தி தின்றிடுமோ
ஆண் :
ஒட்டிக் கொள்ளவோ
பெண் :
கொஞ்சம் எட்டிச் செல்லவோ
ஆண் :
அருகே நான் வரலாமோ
இனி அச்சம் என்னடியோ…..
அருகே நான் வரலாமோ
இனி அச்சம் என்னடியோ…..} (2)
ஆண் :
ஆ……மோகமென்ன மோகம் உனைப் பார்த்ததாலே
ஏழு வர்ண ஜாலம் விழி ஜாடை மேலே
பெண் :
வேகமென்ன வேகம் எனைச் சேரும்போது
போதும் இன்று போதும் இடை தாங்கிடாது
பெண் :
இதிலென்ன கலக்கம் இதுதான்
இளமையின் மயக்கம்
இதிலென்ன கலக்கம் இதுதான்
இளமையின் மயக்கம்
பெண் :
மெதுவாக பதமாக நடை போடும்
பூங்கொடி நான்…..
மெதுவாக பதமாக நடை போடும்
பூங்கொடி நான்…..
ஆண்
: ஒற்றை கிளைதனில் ரெட்டை கனிகளும்
தொத்திக் கொண்டனவோ
பெண் :
தொத்திக் கொண்டதை மொட்டு பைங்கிளி
கொத்தி தின்றிடுமோ
ஆண் :
ஒட்டிக் கொள்ளவோ
பெண் :
கொஞ்சம் எட்டிச் செல்லவோ
ஆண் :
அருகே நான் வரலாமோ
இனி அச்சம் என்னடியோ…..
பெண் :
ஆஹ்…..ஆ….
ஆண் :
அருகே நான் வரலாமோ
இனி அச்சம் என்னடியோ…..
பெண் :
ஏடெடுத்து நானும் படிக்காத வேதம்
கையணைத்து நீயும் இசைகின்ற கீதம்
ஆண் :
வானிலிருந்து மேகம் தரை சேரும் நேரம்
வாடுகின்ற தேகம் குளிர் காண கூடும்
பெண் :
இரவுகள் வரட்டும்
இன்னும் உறவுகள் விளங்கும்
இரவுகள் வரட்டும்
இன்னும் உறவுகள் விளங்கும்
ஆண் :
மடி மீது விழ வேண்டும்
இந்த தங்கத் தாமரையே…….
மடி மீது விழ வேண்டும்
இந்த தங்கத் தாமரையே…….
ஆண் :
ஒற்றை கிளைதனில் ரெட்டை கனிகளும்
தொத்திக் கொண்டனவோ
பெண் :
தொத்திக் கொண்டதை மொட்டு பைங்கிளி
கொத்தி தின்றிடுமோ
ஆண் :
ஒட்டிக் கொள்ளவோ
பெண் :
கொஞ்சம் எட்டிச் செல்லவோ
ஆண் :
அருகே நான் வரலாமோ
இனி அச்சம் என்னடியோ…..
இருவர் :
லல லால்லா லல லால்லா
லல லால்லல லா
Ottrai Kilaithanil - English Lyrics
Male :
{Ottrai kilaithanil rettai kanigalum
Thoththi kondanavo
Female :
Thoththi kondathai mottu paingkili
Koththi thindridumo
Male :
Otti kollavo
Female :
Konjam etti sellavo
Male :
Arugae naan varalaamo
Ini achcham ennadiyo
Arugae naan varalaamo
Ini achcham ennadiyo…..} (2)
Male :
Aa….mogamenna mogam unai paarththathaalae
Yaezhu varna jaalam vizhi jaadai melae
Female :
Vegamenna vegam enai saerumpothu
Pothum indru pothum idai thaangidaathu
Female :
Idhilenna kalakkam idhuthaan
Ilamaiyin mayakkam
Idhilenna kalakkam idhuthaan
Ilamaiyin mayakkam
Female :
Medhuvaaga padhamaaga nadai podum
Poongkodi naan
Edhuvaaga padhamaaga nadai podum
Poongkodi naan
Male :
Ottrai kilaithanil rettai kanigalum
Thoththi kondanavo
Female :
Thoththi kondathai mottu paingkili
Koththi thindridumo
Male :
Otti kollavo
Female :
Konjam etti sellavo
Male :
Arugae naan varalaamo
Ini achcham ennadiyo
Female :
Aah…aa…
Male :
Arugae naan varalaamo
Ini achcham ennadiyo…..
Female :
Yaededuththu naanum padikkaatha vedham
Kaiyanaiththu neeyum isaikkindra geetham
Male :
Vaanilirunthu megam tharai saerum neram
Vaadugindra thegam kulir kaana koodum
Female :
Iravugal varattum
Innum uravugal vilangum
Iravugal varattum
Innum uravugal vilangum
Male :
Madi meedhu vizha vendum
Intha thanga thaamaraiye
Madi meedhu vizha vendum
Intha thanga thaamaraiye
Male :
Ottrai kilaithanil rettai kanigalum
Thoththi kondanavo
Female :
Thoththi kondathai mottu paingkili
Koththi thindridumo
Male :
Otti kollavo
Female :
Konjam etti sellavo
Male :
Arugae naan varalaamo
Ini achcham ennadiyo
Both :
Lala laallaa lala laallaa
Lala laallala laa