Tamil Lyrics

Collegil Test song lyrics

Movie — Chinna Poove Mella Pesu

Singer(s) — Malaysia Vasudevan

Lyricist — S. A. Rajkumar

Music Director — S. A. Rajkumar

Collegil Test - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
காலேஜில் டெஸ்ட் வச்சா
போர் அடிக்குது
மனசு டீன் ஏஜ்ஜூ பொண்ணு கண்டா
டாவ் அடிக்குது

ஆண் :
காலேஜில் டெஸ்ட் வச்சா
போர் அடிக்குது
மனசு டீன் ஏஜ்ஜூ பொண்ணு கண்டா
டாவ் அடிக்குது

ஆண் :
அட பஸ் ஸ்டாண்ட்டு பக்கம்தானே
கண்ணு மேயுது
நல்ல பளபளக்கும் சேலைய கண்டா
பக்கம் தாவுது

ஆண் :
நம்ம காலேஜில் டெஸ்ட் வச்சா
போர் அடிக்குது
மனசு டீன் ஏஜ்ஜூ பொண்ணு கண்டா
டாவ் அடிக்குது

ஆண் :
அட பஸ் ஸ்டாண்ட்டு பக்கம்தானே
கண்ணு மேயுது
நல்ல பளபளக்கும் சேலைய கண்டா
பக்கம் தாவுது ஏ ஹே…..

ஆண் :
அட மயிலே மயிலே மயிலே
என்ன மறந்து போன மயிலே
அடி ஓடுஞ்சி நிக்கிற ஒயிலே
நான் உருகி போனேன் குயிலே

ஆண் :
உன் கண்ணு ரெண்டும் நெஞ்ச கிள்ளுது
இளம் பொண்ணு மனம் என்ன சொல்லுது
உன் கண்ணு ரெண்டும் நெஞ்ச கிள்ளுது
இளம் பொண்ணு மனம் என்ன சொல்லுது
அடி அத்தினி சித்தினி பத்தினியே உத்தமி
கட்டிக்கிறேன் உன்ன நானு கிட்டவாடி மச்சினி

ஆண் :
காலேஜில்
நம்ம காலேஜில் டெஸ்ட் வச்சா
போர் அடிக்குது
மனசு டீன் ஏஜ்ஜூ பொண்ணு கண்டா
டாவ் அடிக்குது

ஆண் :
அட பஸ் ஸ்டாண்ட்டு பக்கம்தானே
கண்ணு மேயுது
நல்ல பளபளக்கும் சேலைய கண்டா
பக்கம் தாவுது

ஆண் :
அட நடையே நடையே நடையே
என் மனம் கவர்ந்த நடையே
அட எளச்சு போன இடையே
என்ன வாட்டும் காமன் படையே

ஆண் :
உன் அப்பன் ஆத்த பேரு என்னம்மா
உன் பரம்பரைக்கே பாட்டன் நான்னம்மா
உன் அப்பன் ஆத்த பேரு என்னம்மா
உன் பரம்பரைக்கே பாட்டன் நான்னம்மா
அடி அந்தரி சுந்தரி அஞ்சுகமே எந்திரி
கொண்டு போவேன் குதிரை மேல மாமன் ராஜதந்திரி

ஆண் :
காலேஜில்
நம்ம காலேஜில் டெஸ்ட் வச்சா
போர் அடிக்குது
மனசு டீன் ஏஜ்ஜூ பொண்ணு கண்டா
டாவ் அடிக்குது

ஆண் :
அட பஸ் ஸ்டாண்ட்டு பக்கம்தானே
கண்ணு மேயுது
நல்ல பளபளக்கும் சேலைய கண்டா
பக்கம் தாவுது

ஆண் :
நம்ம காலேஜில் டெஸ்ட் வச்சா
போர் அடிக்குது
மனசு டீன் ஏஜ்ஜூ பொண்ணு கண்டா
டாவ் அடிக்குது

ஆண் :
அட பஸ் ஸ்டாண்ட்டு பக்கம்தானே
கண்ணு மேயுது
நல்ல பளபளக்கும் சேலைய கண்டா
பக்கம் தாவுது
ஹேய் பக்கம் தாவுது
ஹேய் ஹேய் பக்கம் தாவுது

Collegil Test - English Lyrics

Male :

College-il test vacha

Bore adikkudhu

Manasu teen age-u ponnu kanda

Daav adikidhu

Male :

College-il test vacha

Bore adikkudhu

Manasu teen age-u ponnu kanda

Daav adikidhu

Male :

Ada bus stand-u pakkam thaanae

Kannu meiyudhu

Nalla pala palakkum saelaiya kandaa

Pakkam thaavudhu

Male :

Namma college-il test vacha

Bore adikkudhu

Manasu teen age-u ponnu kanda

Daav adikidhu

Male :

Ada bus stand-u pakkam thaanae

Kannu meiyudhu

Nalla pala palakkum saelaiya kandaa

Pakkam thaavudhu

Male :

Adi mayilae mayilae mayilae

Enna marandhu pona mayilae

Adi odunji nikkira oyilae

Naan urugi ponen kuyilae

Male :

Un kannu rendum nenja killudhu

Ilam ponnu manam enna solludhu

Un kannu rendum nenja killudhu

Ilam ponnu manam enna solludhu

Adi aththini siththini paththiniyae uththami

Kattikkiraen unna naanu kitta vaadi machchini

Male :

College-il

Namma college-il test vacha

Bore adikkudhu

Manasu teen age-u ponnu kanda

Daav adikidhu

Male :

Ada bus stand-u pakkam thaanae

Kannu meiyudhu

Nalla pala palakkum saelaiya kandaa

Pakkam thaavudhu

Male :

Ada nadayae nadayae nadayae

En manam kavarndha nadayae

Ada elachu pona idaiyae

Enna vaattum kaaman padaiyae

Male :

Un appan aaththa peru ennamaa

Un parambaraikkae paattan naan ammaa

Un appan aaththa peru ennamaa

Un parambaraikkae paattan naan ammaa

Adi andhari sundhari anjugamae endhiri

Kondu poven kudhirai mela maaman rajathandhiri

Male :

College-il

Namma college-il test vacha

Bore adikkudhu

Manasu teen age-u ponnu kanda

Daav adikidhu

Male :

Ada bus stand-u pakkam thaanae

Kannu meiyudhu

Nalla pala palakkum saelaiya kandaa

Pakkam thaavudhu

Male :

Namma college-il test vacha

Bore adikkudhu

Manasu teen age-u ponnu kanda

Daav adikidhu

Male :

Ada bus stand-u pakkam thaanae

Kannu meiyudhu

Nalla pala palakkum saelaiya kandaa

Pakkam thaavudhu

Hei pakkam thaavudhu

Hei hei pakkam thaavudhu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Collegil Test

Which movie does the song Collegil Test belong to?

The song Collegil Test is from the movie Chinna Poove Mella Pesu.

Who is the music director of Collegil Test?

The music for Collegil Test is composed by S. A. Rajkumar.

Who wrote the lyrics for Collegil Test?

The lyrics for Collegil Test are penned by S. A. Rajkumar.

Who sang the Collegil Test song?

Collegil Test is sung by Malaysia Vasudevan.

Related Songs