Kanne Vaa - தமிழ் பாடல் வரிகள்
கண்ணே வா
பாடி வருவது உன் கீதம்
இந்நேரம்
தேடி வருவது உல்லாசம்
கவி பாடினான் காதலை
சூடினால் மாலையை
இளமை உறவு புதிய வரவு பெருகுது
ஆண் :
கண்ணே வா
பாடி வருவது உன் கீதம்
இந்நேரம்
தேடி வருவது உல்லாசம்
ஆண் :
வானம் எங்கும் ஒரு வித
ஆண் மற்றும் குழு :
கானம் பரவுது
ஆண் :
மேகம் எங்கும் புது வித
ஆண் மற்றும் குழு :
ராகம் பழகுது
ஆண் :
ஹா….ஆஅ…..ஆஅ….ஆஅ…..
மேடை தன்னில் ஒரு ஜீவன் எழுந்தது
ஹா….ஆஅ…..ஆஅ….ஆஅ…..
தேவை என்று ஒரு நாதம் பிறந்தது
ஆண் :
ஹேய் ஆசை இதயமே
நான் தேனை பொழிகிறேன்
ஆடும் கலையிலே
புது வேகம் பெறுகிறேன்
ஆஹா இங்கே பூமி காலில் நழுவுது
காலில் நழுவுது
மோகம் என்னும் தீயை தேகம் தழுவுது
தேகம் தழுவுது
வா அன்பே
ஆண் :
கண்ணே வா
பாடி வருவது உன் கீதம்
இந்நேரம்
தேடி வருவது உல்லாசம்
கவி பாடினான் காதலை
சூடினால் மாலையை
இளமை உறவு புதிய வரவு பெருகுது
ஆண் :
கண்ணே வா
பாடி வருவது உன் கீதம்
இந்நேரம்
தேடி வருவது உல்லாசம்
கவி பாடினான் காதலை
சூடினால் மாலையை
இளமை உறவு புதிய வரவு பெருகுது
Kanne Vaa - English Lyrics
Male :
Kannae vaa
Paadi varuvathu un geetham
Inneram
Thaedi varuvathu ullasam
Kavi paadinaan kaadhalai
Soodinaal maalaiyai
Ilamai uravu pudhiya varavu perugudhu
Male :
Kannae vaa
Paadi varuvathu un geetham
Inneram
Thaedi varuvathu ullasam
Male :
Vaanam engum oru vidha
Male & Chorus :
Gaanam paravuthu
Male :
Megam engum pudhu vidha
Male & Chorus :
Raagam pazhagudhu
Male :
Haaa….aaa…..aaaa…aaa…
Maedai thannil oru jeevan ezhunthathu
Haaa….aaa…..aaaa…aaa…
Thaevai endru oru naadham piranthathu
Male :
Hae aasai idhayamae
Naan thaenai pozhigiren
Aadum kalaiyilae
Pudhu vegam perugiren
Aahaa ingae boomi kaalil nazhuvuthu
Kaalil nazhuvuthu
Mogam ennum theeyai dhegam thazhuvuthu
Dhegam thazhuvuthu
Vaa anbae
Male :
Kannae vaa
Paadi varuvathu un geetham
Inneram
Thaedi varuvathu ullasam
Kavi paadinaan kaadhalai
Soodinaal maalaiyai
Ilamai uravu pudhiya varavu perugudhu
Male :
Kannae vaa
Paadi varuvathu un geetham
Inneram
Thaedi varuvathu ullasam
Kavi paadinaan kaadhalai
Soodinaal maalaiyai
Ilamai uravu pudhiya varavu perugudhu