En Ullam Thaan - தமிழ் பாடல் வரிகள்
என்னுள்ளந் தன் சொந்தமே
என் ஸ்வாமி
நானுந்தன் தாள் தஞ்சமே
கண்கண்ட தேவன் உன் போல்
காருண்ய மூர்த்தி உண்டோ
ஆண் :
சொந்தங்கள் நீயே வேறில்லை பார் மேல்
கை கூப்பி நின்றோர் தனக்கன்பனேவா
என்றும் உன் அடிமை நான் வேறென்ன ஸ்வாமி
என் மேல் நீ தயை கூறுவாய் ஸ்வாமி
இருவர் :
என்னுள்ளந் தன் சொந்தமே
பெண் :
என் ஸ்வாமி
நானுந்தன் தாள் தஞ்சமே
கண்கண்ட தேவன் உன் போல் ஸ்வாமி
காருண்ய மூர்த்தி உண்டோ
En Ullam Thaan - English Lyrics
Male :
Ennullam than sondhamae
En swaami
Naanundhan thaal thanjamae
Kankanda devan un pol
Kaarunya moorthy undoo
Male : Sondhangal neeye ver illai paar mel
Kai kooppi nindroor thanakkanbane vaa
Endrum un adimai naan verenna swaami
En mel nee thayai kooruvaai en swaami
Both :
Ennullam than sondhamae
Female :
En swaami
Naanundhan thaal thanjamae
Kankanda devan un pol
Kaarunya moorthy undoo