Tamil Lyrics

Ennasai Rajan song lyrics

Movie — Veettukku Vandha Varalakshmi

Singer(s) — Jikki, Mallik

Lyricist — Kuyilan

Ennasai Rajan - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
என்னாசை ராஜனெவன்டா நான் வந்து தேட
எங்கு காத்திருக்காயோடா
நான் வந்து தேட
எங்கு காத்திருக்காயோடா
பொங்குதடா என் சொகுசு
பொன்னான இளவயசு
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
பொங்குதடா என் சொகுசு
பொன்னான இளவயசு
முகமென்ன இடையென்ன
மோகந் தீர்க்கக் குறை என்ன
என்னாசை ராஜனெவன்டா நான் வந்து தேட
எங்கு காத்திருக்காயோடா

ஆண் :
ஹேய்
சுந்தராங்கி என் மேலே தயை காட்டடி
சுந்தராங்கி என் மேலே
ஹா ஹா ஹி ஹி ஹோ ஹோ
சுந்தராங்கி என் மேலே தயை காட்டடி
தேடித் தேடி அடிமையின்னு நாடினேனடி
தேடித் தேடி அடிமையின்னு நாடினேனடி
கட்டிக் கரும்பு கன்னிப் பொண்ணு
கனியே நான் கண்டு உன்னை
கொண்ட காதல் மண்டைக்கேறி
கொஞ்ச நெஞ்சு தூண்டுதேடி…..ஹாஹாஹா

பெண் :
சேச்சே இது கிட்டாதுடா கால் நொண்டிக்கு
தேன் கூடு எட்டாதுடா
கால் நொண்டிக்கு தேன் கூடு எட்டாதுடா
போக்கிரி கண் போட்டியோ
பூசணிக்காய் மூட்டையோ
போக்கிரி கண் போட்டியோ
பூசணிக்காய் மூட்டையோ
ஜோரான எனக்கு நீ ஜோடியின்னு நெனச்சியோ
உப்பில்லாது முப்பதிட்லி
சப்பித் தின்னும் தொப்பை வீரா
சேச்சே இது கிட்டாதுடா கால் நொண்டிக்கு
தேன் கூடு எட்டாதுடா

ஆண் :
ஹேய்
என் பக்கம் ஓடி வாம்மா
ஒய்யாரப் பெண்ணே
என் விருப்பம் தீர்க்க வாம்மா
ஒய்யாரப் பெண்ணே
என் விருப்பம் தீர்க்க வாம்மா

ஆண் :
என் பக்கம்
என் பக்கம் ஓடி வாம்மா
ஒய்யாரப் பெண்ணே
என் விருப்பம் தீர்க்க வாம்மா
ஒய்யாரப் பெண்ணே
என் விருப்பம் தீர்க்க வாம்மா

ஆண் :
மூணு லோகங்களிலும்
போட்டி போட ஆளு யாரு
ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
மூணு லோகங்களிலும்
போட்டி போட ஆளு யாரு
வீராதிவீரன் நான் சூராதி சூரன் நான்
வாயாலே வீரனவன்
வஞ்சனை செய் மனுஷனவன்

பெண் :
யார் நல்ல சூரன் என்றே பார்த்திட்ட பிறகு
நான் கொஞ்ச வருவேனடா

ஆண் :
ஹேய்

பெண் :
வீரன் நீ ..வீரன் நீ
யார் நல்ல சூரன் என்றே பார்த்திட்ட பிறகு
நான் கொஞ்ச வருவேனடா
சோதனைக்குக் கட்டுப்பட்டு
கூச்சமெல்லாம் விட்டுப்பிட்டு
சோதனைக்குக் கட்டுப்பட்டு
கூச்சமெல்லாம் விட்டுப்பிட்டு
முன்னே வந்து மீசை முறுக்கி
போடு சண்டை பலமாக
பந்தயமும் ஜெயிச்சால்
ஆனந்தம் அனுபவி நீயே
என்னாசை ராஜனெவன்டா நான் வந்து தேட
எங்கு காத்திருக்காயோடா

ஆண் :
அட நீ எவன் மகன்டா நானும்
அடிச்சுத் தீர்த்திடுவேன்டா ஆஹா
கடிச்சுத் தீர்த்திடுவேன்டா

ஆண் :
அடேடே யாருன்னு நெனச்சேடா
கழுத்தை கரகரன்னறுப்பேன்டா உன்னை
பறபறன்னறுப்பேன்டா

Ennasai Rajan - English Lyrics

Female :

Ennaasai rajan evanda naan vandhu theda

Engu kaathirukkayodaa

Naan vandhu theda

Engu kaathirukkayodaa

Pongudhada en sogusu

Ponaana ila vayasu

Ho ho ho ho ho

Pongudhada en sogusu

Ponaana ila vayasu

Mugam enna idai yenna

Mogandheerkka kurai enna

Ennaasai rajan evanda naan vandhu theda

Engu kaathirukkayodaa

Male :

Haei

Sundharangi en melae thayai kattadi

Sundharangi en melae

Ha ha hi hi ho ho

Sundharangi en melae thayai kattadi

Thedi thedi adimaiyinnu naadinenadi

Thedi thedi adimaiyinnu naadinenadi

Katti karumbhu kanni ponnu

Kaniyae naan kandu unnai

Konda kaadhal mandaikkeri

Konja nenju thoondudhadi…hahahaha

Female :

Chae chae idhu kittadhuda kaal nondikku

Thaen koodu ettadhudaa

Kaal nondikku

Thaen koodu ettadhudaa

Pookkiri kan pottiyoo

Poosanikkaai mootaiyoo

Pookkiri kan pottiyoo

Poosanikkaai mootaiyoo

Joraana enakku nee jodiyinnu nenachiyaa

Uppilladhu muppadhuidly

Sappi thinnum thoppai veera

Chae chae idhu kittadhuda kaal nondikku

Thaen koodu ettadhudaa

Male :

Haei

En pakkam odi vammaa

Oiyaara pennae

En viruppam theerka vammaa

Oiyaara pennae

En viruppam theerka vammaa

Male :

En pakkam odi vammaa

Oiyaara pennae

En viruppam theerka vammaa

Oiyaara pennae

En viruppam theerka vammaa

Male :

Moonu logangalilum

Potti poda aalu yaaru

Hmm hmm hmm hmm

Moonu logangalilum

Potti poda aalu yaaru

Veeradhi veeran naan soosradhi sooran naan

Vaayale veeranavan

Vanjanai sei manushanavan

Female :

Yaar nalla soosran endrae

Paarthitta piraghu

Naan konja varuvenada

Male :

Haei

Female :

Veeran nee …veeran nee

Yaar nalla soosran endrae

Paarthitta piraghu

Naan konja varuvenada

Sodhanaikku kattupattu

Koochamellam vittuputtu

Sodhanaikku kattupattu

Koochamellam vittuputtu

Munnae avndhu meesai murukki

Podu sandai balamaagha

Pandhayamum jeyichaal

Aanandham anubhavi neeyae

Ennaasai rajan evanda naan vandhu theda

Engu kaathirukkayodaa

Male :

Ada nee evan magandaa

Naanum adichu theerthiduvenda aahaa

Kadichu theerthiduvenda

Male :

Adadae yaarunnu nenachaedaa

Kazhuthai karakaravena aruppendaa

Unnai parapara endraruppenada

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ennasai Rajan

Which movie does the song Ennasai Rajan belong to?

The song Ennasai Rajan is from the movie Veettukku Vandha Varalakshmi.

Who is the music director of Ennasai Rajan?

The music for Ennasai Rajan is composed by Unknown.

Who wrote the lyrics for Ennasai Rajan?

The lyrics for Ennasai Rajan are penned by Kuyilan.

Who sang the Ennasai Rajan song?

Ennasai Rajan is sung by Jikki, Mallik.

Related Songs