Innale Nannalandro - தமிழ் பாடல் வரிகள்
கண்ணீரும் மறைந்துமே
பன்னீரே யாகும்
இந்நாளே நன்னாளன்றோ
இந்நாளே நன்னாளன்றோ…….
பெண் :
கண்ணீரும் மறைந்துமே
பன்னீரே யாகும்
இந்நாளே நன்னாளன்றோ
ஆண் :
எந்நாளும் காதலிசை
பண்ணாக நெஞ்சிலே
எந்நாளும் காதலிசை
பண்ணாக நெஞ்சிலே
வந்த எழில் கன்னியுன்
விந்தை கண்டாயோ ….
இந்நாளே நன்னாளன்றோ
இருவர் :
இந்நாளே நன்னாளன்றோ…….
நன்னாளன்றோ…….
Innale Nannalandro - English Lyrics
Female :
Kaneerum maraindhadhumae
Pannerae aagum
Innaalae nannaalandroo
Innaalae nannaalandroo
Female :
Kaneerum maraindhadhumae
Pannerae aagum
Innaalae nannaalandroo
Male :
Ennaalum kaadhal isai
Pannaaga nenjile
Ennaalum kaadhal isai
Pannaaga nenjile
Vandha ezhil kanniyun
Vindhai kandaaiyoo
Both :
Innaalae nannaalandroo
Nannaalandroo