Evvidathum Niraintha - தமிழ் பாடல் வரிகள்
வைதேகி
இசை அமைப்பாளர் :
பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் :
குயிலன்
பெண் :
எவ்விடத்தும் நிறைந்த தெதுவோ
இவ்வுலகோர் மனம் நின்று ஏகமாய்
அவ்வுயிர் ஆண்டு கொள்ளும்
பரமேஸ்வரன் எவனோ
மூல காரணம் எவனோ
பெண் :
அநாதி மிக்க அருள் எவனோ
சர்வ புராணந் தேடுவான் எவனோ
அவனே சர்வமும் ஈஸ்வரா
நான் சரணம் உன் தாள்களே…
ஹா ஆஆ ஆஅ …
Evvidathum Niraintha - English Lyrics
Female :
Evvidathum niraindhadhedhuvoo
Ivvulagor manam nindru yeghamaai
Avvuyir aandu kollum
Parameswaran evano
Moola karanam evano
Female :
Anaadhi mikka arul evano
Sarva puraana theduvaan evanoo
Avane sarvamum eeswara
Naan saranam un thaalgalae
Haa..aaa..aaa..aaa..