Tamil Lyrics

Mathanoda Radhi song lyrics

Movie — Veettukku Vandha Varalakshmi

Singer(s) — P. Susheela, A. M. Rajah

Lyricist — Kuyilan

Mathanoda Radhi - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஓ….ஓ…..ஓ..ஓ

ஆண் :
ஒ…..ஓஒ…ஓ…

இருவர் :
ஹா ஆஅ ஆ ஆஅ

பெண் :
மதனோடே ரதி எனுஞ் ஜோடி
மலர் மணம்போல் ஒன்றாகி கோடி கோடி
இன்பங் கொள்வேன் நானுன் மடியில்

ஆண் :
வளர் சோலை சிறு குயில் போலே
மகிழ்வுடன் நீ அன்போடு கூவும்போதே
இன்பங் கொள்வேன் நானுன் இசையில்

ஆண் :
மனமும் மனமும் கலந்தது
தேன் சுவைபோல் மையலாகி ஒன்றாச்சே

பெண் :
கலந்து பிணைந்து தடை எதுமில்லாதே
மகிழச் சாலை கண்டாச்சே

இருவர் :
நெஞ்சந்தான் மகிழச் சாலை கண்டாச்சே
மதனோடே ரதி எனுஞ் ஜோடி
மலர் மணம்போல் ஒன்றாகி கோடி கோடி
இன்பங் கொள்வேன் நானுன் மடியில்

ஆண் :
ஒ…..ஓஒ…ஓ…

பெண் :
ஓ….ஓ…..ஓ..ஓ

இருவர் :
ஹா ஆஅ ஆ ஆஅ

பெண் :
அலையூடே படகிது போலே
மகிழ்ந்தினி வாழ்க்கை ஓடம் ஒட்டி போ நீ
காவியமே பேர் ஓவியமே

ஆண் :
தீவு தீவு கடல் கடந்து கடந்து போய்
போக பாக்யங் காண் ராணி

பெண் :
மன்னனே இப்பெண் தன்னை என்றுமே
படகில் ஏற்றிப் போவாய் நீ

இருவர் :
நின் காதல் படகில் ஏற்றிப் போவாய் நீ
மதனோடே ரதி எனுஞ் ஜோடி
மலர் மணம்போல் ஒன்றாகி கோடி கோடி
இன்பங் கொள்வேன் நானுன் மடியில்

ஆண் :
இளங்கோதை தருகிற போதை
மனந்தனில் ஏறும்போது இன்ப லோகம்
கண்களின் முன்பே தோன்றிடுதே

ஆண் :
எந்தன் ஆசைக்கிளி தன்னைப் பார்த்து மனம்
கொள்ளும் மமதையே தானே

பெண் :
இருளில் ஒளியைத் தர எந்தன் முன் வரும்
மதி இன்புற வந்தாய் நீ

இருவர் :
என் காதல் இன்புற வந்தாய் நீ….
மதனோடே ரதி எனுஞ் ஜோடி
மலர் மணம்போல் ஒன்றாகி கோடி கோடி
இன்பங் கொள்வேன் நானுன் மடியில்

Mathanoda Radhi - English Lyrics

Female :

O o o o

Male :

O o o o

Both :

Haa..aaa..aaa..aa..

Female :

Madhanoda rathi enunjodi

Malar manam pol ondraagi kodi kodi

Inbangkolven naanun madiyil

Male :

Valar solai siru kuyil polae

Magizhvudan nee anbodu koovum bodhae

Inbangkolven naanun madiyil

Male :

Manamum manamum kalandhadhu

Thaen suvaipol mayilaagi ondraachae

Female :

Kalandhu pinaindhu thadai yedhum illadha

Magizha saalai kandaachae

Both :

Nenjamthaan magizha saalai kandaachae

Madhanoda rathi enunjodi

Malar manam pol ondraagi kodi kodi

Inbangkolven naanun madiyil

Male :

O o o o

Female :

O o o o

Both :

Haa..aaa..aaa..aa..

Female :

Alaiyudae padagidhu polae

Magizhdhini vaazhkai odam otti poo nee

Kaaviyamae per oviyamae

Male :

Theevu theevu kadal kadanthu poyi

Bogha bakyangkaan raani

Female :

Mannanae ippenn thannai endrumae

Padagil yettri povaai nee

Both :

Nin kaadhal padagil yettri povaai nee

Madhanoda rathi enunjodi

Malar manam pol ondraagi kodi kodi

Inbangkolven naanun madiyil

Male :

Ilangodhai tharugira bodhai

Mananthanil yerum bodhu inba logam

Kangalin munbae thondriduthae

Male :

Endhan aasaikkili thannai paarthu

Manam kollum mamadhaiye thanae

Female :

Irulil oliyai thara endghan munn varum

Madhi inbura vandhaai nee

Both :

En kaadhal inbura vandhaai nee

Madhanoda rathi enunjodi

Malar manam pol ondraagi kodi kodi

Inbangkolven naanun madiyil

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mathanoda Radhi

Which movie does the song Mathanoda Radhi belong to?

The song Mathanoda Radhi is from the movie Veettukku Vandha Varalakshmi.

Who is the music director of Mathanoda Radhi?

The music for Mathanoda Radhi is composed by Unknown.

Who wrote the lyrics for Mathanoda Radhi?

The lyrics for Mathanoda Radhi are penned by Kuyilan.

Who sang the Mathanoda Radhi song?

Mathanoda Radhi is sung by P. Susheela, A. M. Rajah.

Related Songs