Shutup Vaaya Moodu Pesadhe - தமிழ் பாடல் வரிகள்
Shut up வாய மூடு பேசாதே
ஆண் :
வாய் வந்த படி பேசுவதெல்லாம்
பேச்சு ஆகவே ஆகாது
மனச தொட்டு நீ பேசி பாரேண்டா
ஆண் :
பேச்சு வாக்குல தோனுறதெல்லாம்
பேசி தீக்குற காலத்துல
வாய மூடி நீ பேசி பாரேண்டா
குழு :
ஹே Shut up வாய மூடு பேசாதே
பெண் :
கம்முன்னு கட கம்முனு கட
குழு :
ஹே Shut up வாய மூடு பேசாதே
பெண் :
வாயை மூடி பேசவும்
குழு :
ஹே Shut up வாய மூடு பேசாதே
ஆண் :
Shut up
குழு :
ஹே Shut up வாய மூடு பேசாதே
பெண் :
வாயை மூடி பேசவும்
ஆண் :
…………………………
ஆண் :
யோசிக்காமலே பேசி பேசி
நாசமா நீ போவாதே
பாசமாத்தான் பேசி பாரேண்டா
குழு :
யெஹ் யெஹ்
ஆண் :
வீண் பேச்செல்லாம் பேசி பேசி
வீணா நீயும் போவாதே
வாயை மூடி பேசவும்
குழு :
யெஹ் யெஹ்
ஆண் :
லொட லொட லொட
நச நச தொன தொன
வழ வழ வழ கொழ கொழ கொழ
நொய் நொய் நொய்
ஆண் :
லொட லொட லொட
குழு :
யெஹ் யெஹ்
ஆண் :
நச நச தொன தொன
குழு :
யெஹ் யெஹ் யெஹ் யெஹ்
யெஹ் யெஹ்…….
குழு :
ஓ….பேசாதே
ஓ……பேசாதே ஓ….பேசாதே
ஆண் :
ஓ….பேசாதே
குழு :
ஓ….பேசாதே
ஆண் :
ஓ….பேசாதே
குழு :
ஓ….பேசாதே
ஹே Shut up வாய மூடு பேசாதே
பெண் :
கம்முன்னு கட கம்முன்னு கட
Shutup Vaaya Moodu Pesadhe - English Lyrics
Chorus :
Shut up vaaya moodu paesaadhae
Male :
Vaai vandha padi paesuvadhellaam
Paechu aagavae aagaadhu
Manasa thottu nee paesip paaraendaa
Male :
Paechu vaakkula thonuradhellaam
Paesi theekkura kaalaththula
Vaaya moodi nee paesi paaraendaa
Chorus :
Hae shut up vaaya moodu paesaadhae
Female :
Gammunnu kada gammunnu kada
Chorus :
Hae shut up vaaya moodu paesaadhae
Female :
Vaayai moodi paesavum
Chorus :
Hae shut up vaaya moodu paesaadhae
Male :
Shut up
Chorus :
Hae shut up vaaya moodu paesaadhae
Female :
Vaayai moodi paesavum
Male :
…………………
Male :
Yosikkaamalae paesi paesi
Naasamaa nee povaadhae
Paasamaathaan paesip paaraendaa
Chorus :
Yeah yeah
Male :
Veen paechellaam paesip paesi
Veenaa neeyum povaadhae
Vaaya moodi nee paesi paaraendaa
Chorus :
Yeah yeah
Male :
Loda loda loda
Nasa nasa thona thona
Vazha vazha vazha kozha kozha kozha
Noi noi noi
Male :
Loda loda loda
Chorus :
Yeah yeah
Male :
Nasa nasa thona thona
Chorus :
Yeah yeah Yeah yeah
Yeah yeah….
Chorus :
Oo… paesaadhae…
Oo… paesaadhae… Oo… paesaadhae…
Male :
Oo… paesaadhae…
Chorus :
Oo… paesaadhae…
Male :
Oo… paesaadhae…
Chorus :
Oo… paesaadhae…
Hae shut up vaaya moodu paesaadhae
Female :
Gammunnu kada gammunnu kada