Maatra Paravai - தமிழ் பாடல் வரிகள்
ரெக்கை கொண்ட மாற்றமோ
வான் விட்டு மண்ணில் வந்ததே
சுவாச குழல் சேர்ந்திட
பூக்களை ஏந்தி வந்ததே
ஆண் :
குமிழ் குமிழ் என குழப்பங்களே
அழகினை கொண்டு உடைக்கிறதே
நெஞ்சில் பூட்டி வைத்த வார்த்தைகளை
குத்தி வெளியிலே எடுக்குதே
ஆண் :
மாற்ற பறவையோ தோளில் அமர்ந்ததே
காதில் ரகசியம்
ஒன்று சொல்லி விட்டு பறந்ததே
குழு :
……………………….
பெண் :
முடிவுகள் தேடி
ஆண் :
முட்டிக்கொள்ள வேண்டாம்
பெண் :
முயல்வது ஒன்றே
ஆண் :
இன்றும் இன்பம் என்றே
இருவர் :
ரெக்கை கொண்ட மாற்றம்
என் காதினில் சொல்லி சென்றதே
ஆண் :
பயம் விட்டு என்னை வாழ சொன்னதே
மனம் விட்டு என்னை பேச சொன்னதே
மொழி உதவிட மறுக்கையிலே
செய்கையால் சொல் என்றதே
ஆண் :
மாற்ற பறவையோ காற்றில் மிதக்குதே
எந்தன் மனதையும்
இன்று கவ்வி கொண்டு பறக்குதே…..
Maatra Paravai - English Lyrics
Female :
Rekkai konda maatramo
Vaan vittu mannil vandhadhae
Swaasak kuzhal saerththida
Pookalai yaendhi vandhadhae
Male :
Kumizh kumizh ena kuzhappangalae
Alaghinai kondu udaikkiradhae
Nenjil pootti vaiththa vaartthaigalai
Kuthi veliyilae edukkudhae
Male :
Maatra paravaiyo tholil amarndhadhae
Kaadhil ragasiyam
Ondru solli vittu parandhadhae
Chorus :
………………..
Female :
Mudivugal thaedi
Male :
Muttikkolla vaendaam
Female :
Muyalvadhu ondrae
Male :
Indrum inbam endrae
Both :
Rekkai konda maatram
En kaadhinil solli sendradhae
Male :
Bayam vittu ennai vaazha sonnadhae
Manam vittu ennai paesa sonnadhae
Mozhi udhavida marukkaiyilae
Seigaiyaal sol endradhae
Male :
Maatra paravaiyo kaatril midhakkudhae
Endhan manadhaiyum
Indru kavvi kondu parakkudhae…..