Tamil Lyrics

Vaadi Aandalu song lyrics

Movie — Anthasthu

Singer(s) — Raj Sitharaman

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Vaadi Aandalu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு
சொன்னா நீ கேளு அடியே என் சிட்டு
ஏய் பப்பரபப்ப ஆ ஜிங்கிலிஜிப்பா
ஆஹா பப்பரபப்ப ஆ ஜிங்கிலிஜிப்பா
டக்கர டக்கர டக்கர டங்கற டக்கா….
ஏன்டி ஏன்டி ஏன்டி ஆத்தா உனக்கு
இந்த ராங்கி ரப்பு எதுக்கு..
ஆஹ் ஏன்டி ஆத்தா உனக்கு
இந்த ராங்கி ரப்பு எதுக்கு……

ஆண் :
வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு
சொன்னா நீ கேளு அடியே சிட்டு

ஆண் :
நெஞ்சம் ஒரு தஞ்சம் என
நேரில் வந்த பொண்ணு
பித்தாகத்தான் ஆடுது
அத்தானத்தான் பாடுது

ஆண் :
அச்சம் ரொம்ப அச்சம்
அத சொல்லும் உன் கண்ணு
தெம்மாங்குதான் பாடுது
மச்சானத்தான் தேடுது

ஆண் :
பச்சக்கிளி உன்னக் கொஞ்சம்
வச்சாலென்ன மனசுல
உன்னாசையும் என்னாசையும்
ஒண்ணாகிற வயசுல

ஆண் :
வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு
சொன்னா நீ கேளு அடியே என் சிட்டு
ஏய் பப்பரபப்ப ஆ ஜிங்கிலிஜிப்பா
ஆ பப்பரபப்ப ஜிங்கிலிஜிப்பா
டக்கர டக்கர டக்கர டங்கற டக்கா….
ஏன்டி ஏன்டி ஏன்டி ஆத்தா உனக்கு
இந்த ராங்கி ரப்பு எதுக்கு..
ஏன்டி ஆத்தா உனக்கு
இந்த ராங்கி ரப்பு எதுக்கு……

ஆண் :
வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு
சொன்னா நீ கேளு அடியே சிட்டு

ஆண் :
நில்லு என்ன கவனி
ஸ்டைல் நடையில் நான் ரஜினி
ரங்கா போல ஆடுவேன்
பில்லா போல பாடுவேன்

ஆண் :
டான்ஸு பண்ணும் உடலு
நம்ம குருதான் அந்த கமலு
அம்மாடி நான் நல்லவன்
சகலகலா வல்லவன்

ஆண் :
ஒட்டிக் கொள்ள கட்டிக் கொள்ள
உள்ளம் ஒண்ணு பொலம்புது
சிங்காரியே உன்னக் கண்டா
சங்கீதம்தான் கெளம்புது……

ஆண் :
வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு
சொன்னா நீ கேளு அடியே என் சிட்டு
ஏய் பப்பரபப்ப ஆ ஜிங்கிலிஜிப்பா
ஏய் பப்பரபப்ப ஜிங்கிலிஜிப்பா
டக்கர டக்கர டக்கர டங்கற டக்கா….
ஏன்டி ஏன்டி ஏன்டி ஆத்தா உனக்கு
இந்த ராங்கி ரப்பு எதுக்கு..

ஆண் :
………………………..

Vaadi Aandalu - English Lyrics

Male :

Vaadi aandaalu naanthaan un aalu

Sonnaa nee kelu adiyae en chittu

Yaei paparapappaa aa jingilippaa

Aahaa paparapappaa aa jingilippaa

Dakkara dakkara dakkara dangara dakkaa

Yaendi yaendi yaendi aaththaa unakku

Intha raangi rappu edhukku

Aah yaendi aaththaa unakku

Intha raangi rappu edhukku

Male :

Vaadi aandaalu naanthaan un aalu

Sonnaa nee kelu adiyae chittu

Male :

Nenjam oru thanjam ena

Neril vantha ponnu

Piththaagaththaan aaduthu

Aththaanaththaan paaduthu

Male :

Achcham rompa achcham

Adha sollum un kannu

Themmaanguthaan paaduthu

Machchaanaththaan theduthu

Male :

Pachchakkili unna konjam

Vachchaalenna manasula

Unnaasaiyum ennaasaiyum

Onnaagira vayasula

Male :

Vaadi aandaalu naanthaan un aalu

Sonnaa nee kelu adiyae en chittu

Yaei paparapappaa aa jingilippaa

Aa paparapappaa jingilippaa

Dakkara dakkara dakkara dangara dakkaa

Yaendi yaendi yaendi aaththaa unakku

Intha raangi rappu edhukku

Yaendi aaththaa unakku

Intha raangi rappu edhukku

Male :

Vaadi aandaalu naanthaan un aalu

Sonnaa nee kelu adiyae chittu

Male :

Nillu enna kavani

Style nadaiyil naan rajini

Rangaa pola aaduvaen

Billa pola paaduvaen

Male :

Dance-u pannum udalu

Namma guruthaan antha kamalu

Ammaadi naan nallavan

Sagalakalaa vallavan

Male :

Otti kolla katti kolla

Ullam onnu polambuthu

Singaariyae unna kandaa

Sangeethamthaan kelambuthu

Male :

Vaadi aandaalu naanthaan un aalu

Sonnaa nee kelu adiyae en chittu

Yaei paparapappaa aa jingilippaa

Yaei paparapappaa jingilippaa

Dakkara dakkara dakkara dangara dakkaa

Yaendi yaendi yaendi aaththaa unakku

Intha raangi rappu edhukku

Male :

………………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaadi Aandalu

Which movie does the song Vaadi Aandalu belong to?

The song Vaadi Aandalu is from the movie Anthasthu.

Who is the music director of Vaadi Aandalu?

The music for Vaadi Aandalu is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Vaadi Aandalu?

The lyrics for Vaadi Aandalu are penned by Vaali.

Who sang the Vaadi Aandalu song?

Vaadi Aandalu is sung by Raj Sitharaman.

Related Songs