Maalaiye - தமிழ் பாடல் வரிகள்
மாலையே பொன் மாலையே
சாலை ஓரம் பெண் பூ சாரலே
ஆசையே ஏன் ஆசையே
தினம் தோறும் நீ புது ஆசையே
ஆண் :
காற்றிலே சுவாசமே
காதலின் வாசமே
உன்னை தேடினேன்
ஆண் :
நாடகம் ஆயிரம்
அரங்கேறிடும் நாயகன்
உன் காதலன்
ஆண் :
மாலையே பொன் மாலையே
சாலை ஓரம் பெண் பூ சாரலே
ஆசையே ஏன் ஆசையே
தினம் தோறும் நீ புது ஆசையே
ஆண் :
ஹோ ஓ ஓ ஹோ ஓ
ஓர பார்வை பார்க்கும்போது
கண் சிமிட்ட வைக்கும்
உந்தன் புன்னகைகளோ அழகு
நேரம் சென்றும் காலம் சென்றும்
எண்ணங்களின் தூறல் சிந்தும்
ஞாபகங்களோ அழகு
ஆண் :
ஏதேதோ தினம் தினம்
ஏனேனோ மாற்றங்கள்
யார் செய்த தவறுகளோ
இனி நீ செல்லும்
புது புது பாதைகள்
எங்கே சேரும்
யார் கண்ட கனவுகளோ
ஆண் :
மாலையே பொன் மாலையே
சாலை ஓரம் பெண் பூ சாரலே
ஆசையே ஏன் ஆசையே
தினம் தோறும் நீ புது ஆசையே
ஆண் :
நெடுநாளாக
நெஞ்சில் வைத்த காதலே
தள்ளி போகாதே
நீங்கும் இந்த காயமே
ஆண் :
உண்மை சொன்னேன்
வாலிபம் ஓடிடும்
வானவில் தேய்ந்திடும்
தடுமாறிடும்
ஆண் :
வாழ்க்கையே இன்பமோ
முதல் காதலே துன்பமோ
இது நியாயமோ
ஆண் :
மாலையே பொன் மாலையே
சாலை ஓரம் பெண் பூ சாரலே
ஆசையே ஏன் ஆசையே
தினம் தோறும் நீ பேராசையே
ஆண் :
ஹோ ஓ ஓ ஹோ ஓ
ஓஹ் என் காதலே
ஹோ ஓ ஓ ஹோ ஓ
ஓஹ் என் காதலே
ஹோ ஓ ஓ ஹோ ஓ
ஓஹ் என் காதலே
Maalaiye - English Lyrics
Male :
Maalaiyae pon maalaiyae
Saalai oram penn poo saaralae
Aasaiyae en aasaiyae
Dhinam dhorum nee pudhu aasaiyae
Male :
Kaatrilae swaasamae
Kaadhalin vaasamae
Unnai thedinen
Male :
Naadagam aayiram
Arangaetridum nayagan
Un kaadhalan
Male :
Maalaiyae pon maalaiyae
Saalai oram penn poo saaralae
Aasaiyae en aasaiyae
Dhinam dhorum nee pudhu aasaiyae
Male :
Hoo ooo ooo hoo ooo
Ora paarvai paarkumpodhu
Kann simitta vaikkum
Undhan punnagaigalo azhagu
Neram sendrum kaalam sendrum
Ennamgalin thooral sindhum
Nyabagangalo azhagu
Male :
Yedhedho dhinam dhinam
Yenyeno maatrangal
Yaar seidha thavarugalo
Ini nee sellum
Pudhu pudhu paadhaigal
Engae serum
Yaar Kanda Kanavugalo
Male :
Maalaiyae pon maalaiyae
Saalai oram penn poo saaralae
Aasaiyae en aasaiyae
Dhinam dhorum nee pudhu aasaiyae
Male :
Nedu naalaaga
Nenjil vaitha kaadhalae
Thalli pogaathae
Neengum indha kaayamae
Male :
Unmai sonnen
Valibam odidum
Vaanavil thaeindhidum
Thadu maaridum
Male :
Vaazhkaiyae inbamo
Mudhal kaadhalae thunbamo
Idhu nyaayamo
Male :
Maalaiyae pon maalaiyae
Saalai oram penn poo saaralae
Aasaiyae en aasaiyae
Dhinam dhorum nee peraasaiyae
Male :
Hoo ooo ooo hoo ooo
Oh en kaadhalae
Male :
Hoo ooo ooo hoo ooo
Oh en kaadhalae
Male :
Hoo ooo ooo hoo ooo
Oh en kaadhalae