Tamil Lyrics

Netraiya Varaiyil Pathinaru song lyrics

Movie — Anthasthu

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Netraiya Varaiyil Pathinaru - தமிழ் பாடல் வரிகள்

குழு :
……………………….

ஆண் :
நேற்றைய வரையில் பதினாறு
இன்று முதல் நீ பதினேழு
நேற்றைய வரையில் பதினாறு
இன்று முதல் நீ பதினேழு
பார்வை என்பது பாலாறு
பாவை நீ ஒரு தேனாறு…..

குழு :
ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன்

பெண் :
ஒஹ் நோ ஐ ஆம் செவன்டீன்……

குழு :
ஆஹா

பெண் :
ஆஹா

குழு :
ஆஹா

ஆண் :
ஓஹோ

குழு :
ஆஹா

பெண் :
ஆஹா

குழு :
ஆஹா

ஆண் :
ஏஹோ

குழு :
ஆஹா ஆ….ஆ….ஆ….

பெண் :
காதலில் இங்கே நானிருக்க
கைகளில் அள்ள தேனிருக்கு
வேறொரு பெண்ணும் வரலாமோ
விரல்களும் மேலே படலாமோ

பெண் :
வாலிப காற்றே வா வா வா
வாடுறேன் நான்தான் புதுப்பூவா

குழு :
ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன்

பெண் :
ஒஹ் நோ ஐ ஆம் செவன்டீன்……

குழு :
ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன்

பெண் :
ஒஹ் நோ ஐ ஆம் செவன்டீன்……

ஆண் :
நேற்றைய வரையில் பதினாறு

பெண் :
இன்று முதல் நான் பதினேழு

ஆண் :
பார்வை என்பது பாலாறு

பெண் :
பாவை நான் ஒரு தேனாறு…..

குழு :
………………………

ஆண் :
பாரடி நான்தான் பூங்காற்று
கேளடி நீ என் புதுப்பாட்டு

பெண் :
அழகிய பெண்ணை பாராட்டு
ஆடையில் ஆடும் நீரூற்று

ஆண் :
காதலன் காதலி விளையாட்டு
ஆரம்பமாகட்டும் தலையாட்டு

குழு :
ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன்

ஆண் :
ஒஹ் நோ ஷீ இஸ் செவன்டீன்….

பெண் :
யஹ்

குழு :
ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன்

ஆண் :
ஒஹ் நோ ஷீ இஸ் செவன்டீன்….

பெண் :
யஹ்

பெண் :
ராத்திரி ஆனா பாய் விரிக்க
பூவுடல் எங்கும் புல்லரிக்க

ஆண் :
வாலிபம் இங்கு காத்திருக்கு
வாசலை தினமும் பாத்திருக்கு

பெண் :
பூவையின் பூவிதழ் உனக்காக
பூமியில் பிறந்தேன் அதுக்காக

குழு :
ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன்

பெண் :
ஓஹ் நோ ஐ ஆம் செவன்டீன்…..

குழு :
ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன்

ஆண் :
ஓஹ் நோ ஷீ இஸ் செவன்டீன்….

ஆண் :
நேற்றைய வரையில் பதினாறு

பெண் :
இன்று முதல் நான் பதினேழு

Netraiya Varaiyil Pathinaru - English Lyrics

Chorus :

……………..

Male :

Netraiya varaiyil padhinaaru

Indru mudhal pathinaezhu

Netraiya varaiyil padhinaaru

Indru mudhal pathinaezhu

Paarvai enbathu paalaaru

Paavai nee oru thaenaaru

Chorus :

Sweet sweet sixteen

Female :

Oh no i am seventeen

Chorus :

Aahaa

Female :

Aahaa

Chorus :

Aahaa

Male :

Oho

Chorus :

Aahaa

Female :

Aahaa

Chorus :

Aahaa

Male :

Yae hae

Chorus :

Aahaa aa….aa…..aa….

Female :

Kadhalil ingae naanirukka

Kaigalil alla thaenirukku

Veroru pennum varalaamo

Viralgalum malae padalaamo

Female :

Vaalipa kaatrae vaa vaa vaa

Vaaduraen naanthaan pudhupoovaa

Chorus :

Sweet sweet sixteen

Female :

Oh no i am seventeen

Chorus :

Sweet sweet sixteen

Female :

Oh no i am seventeen

Male :

Netraiya varaiyil padhinaaru

Female :

Indru mudhal pathinaezhu

Male :

Paarvai enbathu paalaaru

Female :

Paavai nee oru thaenaaru

Chorus :

……………….

Male :

Paaradi naanthaan poongattru

Keladi nee en pudhupaattu

Female :

Azhagiya pennai paaraattu

Aadaiyil aadum neeroottru

Male :

Kadhalan kadhali vilaiyaattu

Aarambamaagattum thalaiyaattu

Chorus :

Sweet sweet sixteen

Male :

Oh no she is seventeen

Female :

Yeah

Chorus :

Sweet sweet sixteen

Male :

Oh no she is seventeen

Female :

Yeah

Female :

Raaththiri aana paai virikka

Poovudal engum pullarikka

Male :

Vaalipam ingu kaaththirukku

Vaasalai dhinamum paaththirukku

Female :

Poovaiyin poovidhazh unakkaga

Boomiyil piranthaen adhukkaaa

Chorus :

Sweet sweet sixteen

Female :

Oh no i am seventeen

Chorus :

Sweet sweet sixteen

Male :

Oh no she is seventeen

Male :

Nettraiya varaiyil padhinaaru

Female :

Indru mudhal pathinaezhu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Netraiya Varaiyil Pathinaru

Which movie does the song Netraiya Varaiyil Pathinaru belong to?

The song Netraiya Varaiyil Pathinaru is from the movie Anthasthu.

Who is the music director of Netraiya Varaiyil Pathinaru?

The music for Netraiya Varaiyil Pathinaru is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Netraiya Varaiyil Pathinaru?

The lyrics for Netraiya Varaiyil Pathinaru are penned by Vaali.

Who sang the Netraiya Varaiyil Pathinaru song?

Netraiya Varaiyil Pathinaru is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs