Yaeli Yaeli - தமிழ் பாடல் வரிகள்
சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளா் :
ஜஸ்டின் பிரபாகரன்
ஆண் :
ஏலி ஏலி என் காதலி
ஏன் சிலுவையில் அறைந்தாள் சகி
இனியும் நீயும் நானும் நாம் இல்லையே
என்றாலும் காதல் பொய் இல்லையே
ஆண் :
இருப்பது ஒன்றை
இழக்கின்ற வரை எதுவும்
தோன்றுவது இல்லையே
ஆண் :
மழை அது வந்தால்
விழுவது உணவதை தாங்க
எறும்பிடம் பலமில்லையே
பெண் :
ஓஹோ ஓஹோ…………
ஏலா ஏலா என் காதலா நாம்
பிாிந்தும் இன்னும் ஓா் காதலா
எாியும் தீயும் காற்றும் ஓா் காட்டிலே
என்னாகும் பூவும் சூட்டிலே
பெண் :
மெழுகென்று நானும்
நெருப்பென்று நீயும்
உருகுவதே முறையானதே
பெண் :
மறுபடி வந்தாய்
அருகினில் நின்றாய்
வெட்கம் கெட்ட காதல் ஏங்குதே
ஆண் :
ஓஹோ ஓஹோ…………
Yaeli Yaeli - English Lyrics
Male :
Yeli yeli en kaadhali
Yen siluvayil araindhaal sakhi…
Iniyum neeyum naanum naam illaiyae
Yendraalum kaadhal poi illaiyae…
Male :
Iruppadhu ondrai
Izhakkindra varai
Yedhuvum thondruvathu illaiyae
Male :
Mazhai athu vandhaal
Unavadhai thaanga
Erumbidam balam illaiyae..
Female :
Ohoooo..ohoooo…..
Ohoooo..ohoooo…..
Female :
Yela yela en kaadhala
Naam pirindhum innum oor kaadhala..
Eriyum theeyum kaatrum oor kaatilae
Yennagum poovum sol sootilae
Female :
Mezhungendru naanum
Neruppendru neeyum
Uruguvadhae murai aanadhae
Female :
Marubadi vandhaai
Aruginil nindraai…
Vekkam ketta kaadhal yengudhae…
Male :
Ohoooo..ohoooo…..
Ohoooo..ohoooo…..