Yaen Ennai - தமிழ் பாடல் வரிகள்
சுனிதா சாரதி, கரீஸ்மா ரவிச்சந்திரன்
பெண் :
ஐ எம் நெவர்
கோன்னா கிவ் மை
ஹன்ட் அன்லெஸ்
ஹி இஸ் தி மேன் ஐ
ரியலி குட்நாட் கேர் எ
டேம் ஐ எம் பைன் அஸ்
ஐ எம் ஜஸ்ட் ஷோ மீ தி
மேன் பார் சேர்லி ஐ கேன்
பட் ஐ வுட்நாட் கோ லேன்ட்
இப் ஹி இஸ் நாட் தி மேன்
ஹோலா
பெண் :
ஐ எம் நெவர்
கோன்னா கிவ் மை
ஹன்ட் அன்லெஸ்
ஹி இஸ் தி மேன் ஐ
ரியலி குட்நாட் கேர் எ
டேம் ஐ எம் பைன் அஸ்
ஐ எம் ஜஸ்ட் ஷோ மீ தி
மேன் பார் ஐ நோ தி ப்ரண்ட்
அண்ட் ஸ்டாப் மேக்கிங்
பிளான்ஸ் காஸ் ஹி இஸ்
நாட் தி மேன்
பெண் :
மம் மரகத
மம் மம் மரகத மம்
மம் மரகத காதல்
பெண் :
மம் மரகத
மம் மம் மரகத மம்
மம் மரகத தேடல்
பெண் :
{ ஏன் என்னை
வெல்ல எந்த ஆணும்
இல்லை அவன் யாரு
எங்கே என்று தேடவில்லை
அவன் விழியை பார்த்து
கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும்
மரகத காதல் ஒன்றை } (2)
பெண் :
மம் மரகத
மம் மம் மரகத மம்
மம் மரகத காதல்
பெண் :
மம் மரகத
மம் மம் மரகத மம்
மம் மரகத தேடல்
பெண் :
{ என் வானில்
வானில் மேகம் என்றும்
போல வெந்நீலம் நீலம்
அதை தூவி போக என்
பகல்கள் நீளம் என் இரவு
ஆழம் என் கனவு சீலம்
தனிமைகள் இனிமை
ஆக } (2)
பெண் :
{ மம் மரகத
மம் மம் மரகத மம்
மம் மரகத காதல்
பெண் :
மம் மரகத
மம் மம் மரகத மம்
மம் மரகத தேடல் } (2)
பெண் :
இன்று தானோ
உன்னால் நான் மண்டி
இட்ட நன்னாள்
ஆண் :
நைந்திட செய்தாய்
என்னை நகாசு வேலை
என்னை
பெண் :
கையை நீட்டி
தொட்டால் சிறு காற்றின்
தூசி பட்டால்
ஆண் :
கரைந்திடும்
பனிதுளி தானோ
கனாவில் கலைந்திடுவானோ
பெண் :
தூரம் நின்றே
கிச்சு கிச்சு மூட்டி
சென்றானே தூபமாகி
என்னை மூச்சு முட்ட
செய்தான்
பெண் :
தூரம் நின்றே
கிச்சு கிச்சு மூட்டி
சென்றானே ரசிப்பதை
யாரிடம் சொல்ல ரகசிய
சொப்பனம் கிள்ள நழுவுது
நெஞ்சம் மெல்ல மெல்ல
பெண் :
ஐ எம் நெவர்
கோன்னா கிவ் மை
ஹன்ட் அன்லெஸ்
ஹி இஸ் தி மேன் ஐ
ரியலி குட்நாட் கேர் எ
டேம் ஐ எம் பைன் அஸ்
ஐ எம்
பெண் :
ஏன் என்னை
என்னை இன்று தேடி
வந்தாய் இவன் தானோ
என்று என்று எண்ண
வைத்தாய்
பெண் :
ஜஸ்ட் பௌன்ட்
மை மேன் அண்ட் நவ்
சேர்லி ஐ கேன் ஐ எம்
ஆல் செட் டு லேன்ட்
பிகாஸ் ஹி இஸ் தி
மேன்
பெண் :
உன் விழியை
பார்த்து கை விரல்கள்
கோர்த்து நான் உரைக்க
வேண்டும் மரகத காதல்
ஒன்றை
Yaen Ennai - English Lyrics
Female :
I am never gonna give my hand
Unless he’s the man
I really couldn’t care a damn
I am fine as i am
Just show me the man
For surely i can
But i wouldn’t go land
If he’s not the man
Hola..
Female :
I am never gonna give my hand
Unless he’s the man
I really couldn’t care a damn
I am fine as i am
Just show me the man
For i know the brand
And stop making plans
Cause he’s not the man..
Female :
Mam marakatha
Mum mum marakatha
Mum mum marakatha kaadhal
Female :
Mam marakatha
Mum mum marakatha
Mum mum maragatha thedal
Female :
{Yaen ennai vella
Endha aanum illai
Avan yaaru engae
Endru thedavillai
Avan vizhiyai paarthu
Kai viralgal korthu
Naan uraikka vendum
Marakatha kaadhal ondrai} (2)
Female :
Mam marakatha
Mum mum marakatha
Mum mum marakatha kaadhal
Female :
Mam marakatha
Mum mum marakatha
Mum mum maragatha thedal
Female :
{En vaanil vaanil
Megam endrum pola
Ven neelam neelam
Athai thoovi poga
En pagalgal neelam
En iravvu aalam
En kanavu seelam
Thanimaigal inimai aaga} (2)
Female :
{Mam marakatha
Mum mum marakatha
Mum mum marakatha kaadhal
Female :
Mam marakatha
Mum mum marakatha
Mum mum maragatha thedal} (2)
Female
:
Indru dhaano unnaal
Naan mandi itta nannaal
Male :
Naindhida seithaai ennai
Nagassu velai ennai
Female :
Kaiyai neeti thottal
Siru kaatrin dhoosi pattaal
Male :
Karaindhidum panithuli dhaano
Kanaavil kalainthiduvaano
Female :
Dhooram nindrae kichu kichu
Mooti chendranae
Dhoopamaagi ennai
Moochu mutta seidhaan
Female :
Dhooram nindrae kichu kichu
Mooti chendranae
Rasipadhai yaaridam solla
Ragasiya soppanam killa
Nazhuvudhu nenjam mella mella…
Female
: I am never gonna give my hand
Unless he’s the man
I really couldn’t care a damn
I am fine as i am
Female :
Yaen ennai ennai
Indru thedi vandhaai
Ivan thaano endru
Endru ennavaithaai
Female :
Just found my man
And now surely i can
I am all set to land
Because he is the man
Female :
Unn vizhiyai paarthu
Kai viralgal korthu
Naan uraikka vendum
Marakatha kaadhal ondrai….