Tamil Lyrics

Yamalogathil Indru song lyrics

Movie — Yamanukku Yaman

Singer(s) — S. P. Balasubrahmanyam, Chorus

Lyricist — Kannadasan

Music Director — Chakravarthy

Yamalogathil Indru - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
எமலோகத்தில் இன்றே போராட்டம்
இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம்

குழு :
எமலோகத்தில் இன்றே போராட்டம்
இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம்

ஆண் :
நரகலோகம் எனும் தொழிற்சாலை
இனி ஞாயிற்றுக்கிழமை கிடையாது

குழு :
இன்குலாப்.. ஜிந்தாபாத்……
இன்குலாப்.. ஜிந்தாபாத்…..
புரட்சி.. ஓங்குக…புரட்சி.. ஓங்குக…

ஆண் :
அவசரச் சட்டம் இனிமேல் ரத்து
எங்கள் திட்டத்தில் அம்சங்கள் பத்து

குழு :
அவசரச் சட்டம் இனிமேல் ரத்து
எங்கள் திட்டத்தில் அம்சங்கள் பத்து

ஆண் :
மாசம் மூன்று முறை போனசும் வேணும்
வருஷத்தில் பாதி வேலை நிறுத்தம்

குழு :
நிறுத்தம் நிறுத்தம் நிறுத்தம் நிறுத்தம்

ஆண் :
பூலோகம் எனும் புண்ணிய லோகத்துக்கு

குழு :
பூலோகம் எனும் புண்ணிய லோகத்துக்கு

ஆண் :
இணையாய் நாமும் போர் செய்வோம்…

ஆண் :
எமலோகத்துக்கு அண்ணாச்சி
எங்கள் கேள்வி என்னாச்சி

குழு :
எமலோகத்துக்கு அண்ணாச்சி
எங்கள் கேள்வி என்னாச்சி
எமலோகத்துக்கு அண்ணாச்சி
எங்கள் கேள்வி என்னாச்சி

ஆண் :
கொம்பும் மீசையும் இது என்ன கோரம்
கிங்கருக்கெல்லாம் இனி யூனிபாரம்

குழு :
கொம்பும் மீசையும் இது என்ன கோரம்
கிங்கருக்கெல்லாம் இனி யூனிபாரம்

ஆண் :
இருபது வயசினில் ஓட்டும் வேணும்

குழு :
ஒகே ஒகே

ஆண் :
ஜனநாயகம் இன்று மலர்ந்தது இங்கே

குழு :
ஜனநாயகம் இன்று மலர்ந்தது இங்கே

ஆண் :
வருஷம் ஒரு எமன் வரவேண்டும்…..!

குழு :
எமலோகத்தில் இன்றே போராட்டம்
இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம்
எமலோகத்தில் இன்றே போராட்டம்
இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம்
நரகலோகம் எனும் தொழிற்சாலை
இனி ஞாயிற்றுக்கிழமை கிடையாது
எருமை மாட்டு அண்ணாச்சி……
தேர்தல் விஷயம் என்னாச்சி…..
எருமை மாட்டு அண்ணாச்சி……
தேர்தல் விஷயம் என்னாச்சி…..
எருமை மாட்டு அண்ணாச்சி……
எமனுக்கு எமன் வந்தாச்சு………

Yamalogathil Indru - English Lyrics

Male :

Yemalogathil indrae porattam

Ingum aarambam aanadhu thozhirchangam

Chorus :

Yemalogathil indrae porattam

Ingum aarambam aanadhu thozhirchangam

Male :

Naragalogam enum thozhirchaalai

Ini gnyaayittru kizhamai kidaiyaadhu

Chorus :

Ingulab jindhabadh

Ingulab jindhabadh

Puratchi oonguga puratchi oonguga

Male :

Avasara sattam inimel raththu

Engal thittathil amsangal paththu

Chorus :

Avasara sattam inimel raththu

Engal thittathil amsangal paththu

Male :

Maasam moondru murai bonusum venum

Varushathil paadhi velai nirutham

Chorus :

Nirutham nirutham nirutham nirutham

Male :

Boologam ennum punniya logathukku

Chorus :

Boologam ennum punniya logathukku

Male :

Inaiyaai naamum por seivom

Male :

Yemalogathu annachi

Engal kelvi ennachu

Chorus :

Yemalogathu annachi

Engal kelvi ennachu

Yemalogathu annachi

Engal kelvi ennachu

Male :

Yemalogathil indrae porattam

Ingum aarambam aanadhu thozhirchangam

Male :

Kombum meesaiyum idhu enna koram

Kingarerukellam ini uniforam

Chorus :

Kombum meesaiyum idhu enna koram

Kingarerukellam ini uniforam

Male :

Irubathu vayasinil oottum venum

Chorus :

Okay okay

Male :

Jana naayagam indru malarnthathu ingae

Chorus :

Jana naayagam indru malarnthathu ingae

Male :

Varusham oru yeman vara vendum

Chorus :

Yemalogathil indrae porattam

Ingum aarambam aanadhu thozhirchangam

Yemalogathil indrae porattam

Ingum aarambam aanadhu thozhirchangam

Naragalogam enum thozhirchaalai

Ini gnyaayittru kizhamai kidaiyaadhu

Erumai maattu annaachi

Therdhal vishayam ennachi

Erumai maattu annaachi

Therdhal vishayam ennachi

Erumai maattu annaachi

Yemanukku yeman vandhaachi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yamalogathil Indru

Which movie does the song Yamalogathil Indru belong to?

The song Yamalogathil Indru is from the movie Yamanukku Yaman.

Who is the music director of Yamalogathil Indru?

The music for Yamalogathil Indru is composed by Chakravarthy.

Who wrote the lyrics for Yamalogathil Indru?

The lyrics for Yamalogathil Indru are penned by Kannadasan.

Who sang the Yamalogathil Indru song?

Yamalogathil Indru is sung by S. P. Balasubrahmanyam, Chorus.

Related Songs