Tamil Lyrics

Yararivaro Rani Nilaiye song lyrics

Movie — Maayamani

Singer(s) — S. Janaki, P. Susheela

Lyricist — Kuyilan

Music Director — Lakshmikanth Piyarilal

Yararivaro Rani Nilaiye - தமிழ் பாடல் வரிகள்

பாடகிகள் :
பி. சுஷீலா மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் :
லக்ஷ்மிகாந்த் பியரிலால்

பெண் :
ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்

இருவர் :
தீருமா தீருமா தீருமா தீருமா…

பெண் :
ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்

இருவர் :
தீருமா தீருமா தீருமா தீருமா…

பெண் :
பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது
பேரழகை….

பெண் :
பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது

பெண் :
பேசியதும் அவள் மனதில் ஆசை குடிகொண்டது

பெண் :
சோலை வண்டு…….

பெண் :
ஓடி வந்து

பெண் :
சுத்துதிங்கே…..

பெண் :
ஏன் சுத்துதிங்கே….

இருவர் :
சொந்தமே கொண்டாடுதே மலர்….

இருவர் :
ஆரறிவாரோ ராணி நிலையே

பெண் :
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்

இருவர் :
தீருமா தீருமா தீருமா தீருமா…

பெண் :
ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது

இருவர் :
ஜீவநதி

பெண் :
ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது

பெண் :
சிங்கம் ஒன்று வந்தருகே தண்ணீரை பருகுது

பெண் :
சொல்ல தகுமா…….

பெண் :
நான் சொல்ல தகுமா

பெண் :
அன்புக்கடிமை…….

பெண் :
நான் அன்புக்கடிமை

இருவர் :
நமது ராணி புதிய பெண்மணி…

இருவர் :
ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
தீருமா தீருமா தீருமா தீருமா…

பெண் :
ஆரறிவாரோ ராணி நிலையே

பெண் :
ஆசைக்கடிமை ஆனது சிலையே

பெண் :
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்

இருவர் :
தீருமா தீருமா தீருமா தீருமா…

Yararivaro Rani Nilaiye - English Lyrics

Female :

Yararivaro rani nilaiyae

Aasaikkadimai aanadhu silaiyae

Kann kanai veesi oru penn noippattaal

Both :

Theeruma theerumaa theeruma theeruma

Female :

Yararivaro rani nilaiyae

Aasaikkadimai aanadhu silaiyae

Kann kanai veesi oru penn noippattaal

Both :

Theeruma theerumaa theeruma theeruma

Female :

Perazhagai kandavudan oorariya sonnadhu

Perazhagai

Female :

Perazhagai kandavudan oorariya sonnadhu

Female :

Pesiyadhum aval manadhil aasai kudikondathu

Female :

Solai vandu …

Female :

Odi vandhu

Female :

Suthuthingae …

Female :

Yen suthuthingae

Both :

Sondhamae kondaaduthae malar

Both :

Yararivaro rani nilaiyae

Female :

Aasaikkadimai aanadhu silaiyae

Kann kanai veesi oru penn noippattaal

Both :

Theeruma theerumaa hoi theeruma theeruma

Female :

Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu

Both :

Jeevanadhi

Female :

Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu

Female :

Singam ondru vandhirukkae thanneerai paruguthu

Female :

Solla thagumaa …

Female :

Naan solla thagumaa

Female :

Anbukkadimai

Female :

Naan anbukku adimai

Both :

Namadhu raani pudhiya penmani

Both :

Yararivaro rani nilaiyae

Aasaikkadimai aanadhu silaiyae

Kann kanai veesi oru penn noippattaal

Theeruma theerumaa theeruma theeruma

Female :

Yararivaro rani nilaiyae

Female :

Aasaikkadimai aanadhu silaiyae

Female :

Kann kanai veesi oru penn noippattaal

Both :

Theeruma theerumaa theeruma theeruma

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yararivaro Rani Nilaiye

Which movie does the song Yararivaro Rani Nilaiye belong to?

The song Yararivaro Rani Nilaiye is from the movie Maayamani.

Who is the music director of Yararivaro Rani Nilaiye?

The music for Yararivaro Rani Nilaiye is composed by Lakshmikanth Piyarilal.

Who wrote the lyrics for Yararivaro Rani Nilaiye?

The lyrics for Yararivaro Rani Nilaiye are penned by Kuyilan.

Who sang the Yararivaro Rani Nilaiye song?

Yararivaro Rani Nilaiye is sung by S. Janaki, P. Susheela.

Related Songs