Mel Naattu - தமிழ் பாடல் வரிகள்
ஜிக்கி
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
மேல் நாட்டு இளைஞர்
விமானம் கண்டார்
மோட்டார் கண்டார்
ரயிலைக் கண்டார்
பெண் :
இங்கிருக்கும் நாமெல்லாம்
இட்லியும் சட்னியும்
ஸ்பெஷல் தோசையும் தவிர
வேறென்ன கண்டோம்
இன்று ஆறவுன்சு ரேஷன் வந்து அதற்கும்
திண்டாடுகிறோம் திண்டாடுகிறோம்……
பெண் :
பசியாலே வாடுறோம் பாழும் உலகிலே
வேலை கெடைக்கல்லே ஆனால்
பெண்களைக் கண்டால்
ஜோரா வாயாடுறோம்
வீணே மண் மீதாடுறோம்
பெண் :
பசியாலே வாடுறோம் பாழும் உலகிலே
வேலை கெடைக்கல்லே ஆனால்
பெண்ணைக் கண்டால்
ஜோரா வாயாடுறோம்
வீணே மண் மீதாடுறோம்
பெண் :
படித்தாலே போதுமா மூளை வேணுமே
காசு சேர்க்கவே
படித்தாலே போதுமா மூளை வேணுமே
காசு சேர்க்கவே ஏனோ
உண்மை சொன்னால் நீயே வாலாட்டுறாய்
வீணே என் மேல் பாயுறாய்…..
பெண் :
பசியாலே வாடுறோம் பாழும் உலகிலே
வேலை கெடைக்கல்லே ஆனால்
பெண்ணைக் கண்டால்
ஜோரா வாயாடுறோம்
வீணே மண் மீதாடுறோம்
பெண் :
எம் ஏயும் பி ஏயும் படித்து விட்டு
எத்தனையோ பேர் ஹோட்டல் சர்வரானார்
அந்த ஒரு வேலையும் நாம் காண்டோமில்லை
ஆனாலும் புஷ்கோட்டில் குறைச்சலில்லை
பெண் :
சுகமாக வாழவே ஆசை குறையல்லே
மூளை சரியில்லே ஆனால்
பெண்களைக் கண்டால்
ஜோரா வாயாடுறோம்
வீணே மண் மீதாடுறோம்……
பெண் :
பசியாலே வாடுறோம் பாழும் உலகிலே
வேலை கெடைக்கல்லே ஆனால்
பெண்ணைக் கண்டால்
ஜோரா வாயாடுறோம்
வீணே மண் மீதாடுறோம்
Mel Naattu - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Kannadasan
Female :
Mel naattu ilaingar
Vimaanam kandaar
Mottar kandaar
Rayilai kandaar
Female :
Ingirukum naamellaam
Idlyum chutniyum
Special dosaiyum thavira
Verenna kandom
Indru aaravunsu ration vanthu adharkkum
Thindaadugirom thindaadugirom…
Female :
Pasiyaalae vaadurom paazhum ulagilae
Velai kedaikkallae aanaal
Pengalai kandaal
Joraa vaayaadurom
Veenae mann meethaadurom
Female :
Pasiyaalae vaadurom paazhum ulagilae
Velai kedaikkallae aanaal
Pengalai kandaal
Joraa vaayaadurom
Veenae mann meethaadurom
Female :
Padiththaalae pothumaa moolai venumae
Kaasu saerkkavae
Padiththaalae pothumaa moolai venumae
Kaasu saerkkavae yaeno
Unmai sonnaal neeyae vaalaatturaai
Veenae en mel paayuraai
Female :
Pasiyaalae vaadurom paazhum ulagilae
Velai kedaikkallae aanaal
Pengalai kandaal
Joraa vaayaadurom
Veenae mann meethaadurom
Female :
MA-yum BA-yum padiththu vittu
Eththanaiyo per hotel sarvaraanaar
Antha oru velaiyum naam kandomillai
Aanaalum pushcott-til kuraichchalillai
Female :
Sugamaaga vaazhavae aasai kuraiyallae
Moolai sariyillae aanaal
Pengalai kadaal
Joraa vaayaadurom
Veenae mann meethaadurom
Female :
Pasiyaalae vaadurom paazhum ulagilae
Velai kedaikkallae aanaal
Pengalai kandaal
Joraa vaayaadurom
Veenae mann meethaadurom