Chandhiranai Vaanam - தமிழ் பாடல் வரிகள்
என். எல் கானாசரஸ்வதி
பாடலாசிரியர் :
க. மு. ஷெரிப்
பெண் :
சந்திரனை வானம்
தள்ளியே வைத்தது போல்
சேர்ந்திருந்த பூங்கொடியை
மரமே சிதைத்தது போல்
பெண் :
வீணையிலே நாதம்
கலந்திருக்க மறுத்தது போல்
என் நாதன் எனை வெறுத்தார்
எனைப் பிரித்தார்
என் தெய்வம் வெறுத்தார்
பெண் :
இலை உதிர்ந்த மரமாக
அழகிழந்து வாழ்வேனோ
நிறம் குறைந்த ஓவியமாய்
நிலை குலைந்து சாவேனோ
பெண் :
என் செய்வேன் ஏதறியேன்
யாரை நோவது
என் நாதன் எனை வெறுத்தார்
எனைப் பிரித்தார்
பெண் :
உயிர் வாழ்வேனோ இந்நாள் நானே
உயர் வாழ்வே இல்லா உலகிலே கதியின்றி
உயிர் வாழ்வேனோ இந்நாள் நானே
உயர் வாழ்வே இல்லா உலகிலே கதியின்றி
உயிர் வாழ்வேனோ
பெண் :
அலை மோதி இங்கு நான் வீணே
அலை மோதி இங்கு நான் வீணே
அலைந்து திரிந்து மனம் நோவேனோ
அலைந்து திரிந்து மனம் நோவேனோ
பெண் :
உயிர் வாழ்வேனோ இந்நாள் நானே
உயர் வாழ்வே இல்லா உலகிலே கதியின்றி…
உயிர் வாழ்வேனோ….
Chandhiranai Vaanam - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Ka. Mu. Sheriff
Female :
Chandhiranai vaanam
Thalliyae vaiththathu pol
Saernthiruntha poongodiyai
Maramae sithaiththathu pol
Female :
Veenaiyilae naatham
Kalanthirukka maruththathu pol
En naathan enai veruththaar
Enai piriththaar
En deivam veruththaar
Female :
Ilai udhirntha maramaaga
Azhagizhanthu vaazhveno
Niram kuraintha oviyamaai
Nilai kulainthu saaveno
Female :
En seiven yaedhariyaen
Yaarai novathu
En naathan enai veruththaar
Enai piriththaar
Female :
Uyir vaazhveno innaal naanae
Uyar vaazhve illaa ulagile kadhiyindri
Uyir vaazhveno innaal naanae
Uyar vaazhve illaa ulagile kadhiyindri
Uyir vaazhveno
Female :
Alai mothi ingu naan veenae
Alai mothi ingu naan veenae
Alainthu thirinthu manam noveno
Alainthu thirinthu manam noveno
Female :
Uyir vaazhveno innaal naanae
Uyar vaazhve illaa ulagile kadhiyindri
Uyir vaazhveno…..