Tea Tea Soodaana Tea - தமிழ் பாடல் வரிகள்
டீ…….சூடான டீ……
டீ…….சூடான டீ……
பெண் :
ஐயா வாங்க…. அம்மா வாங்க வாங்க
வந்து வாங்குங்க ருசி பாருங்க களை தீருங்க
ஓ…..ஓ…… ஐயா வாங்க…. அம்மா வாங்க வாங்க…
பெண் :
கள்ளச் சாராயத்தை காய்ச்சி குடிச்சுவிட்டு
கம்பியை எண்ணப் போகாதிங்க
கள்ளுத் தண்ணி ஆசையினால்
ப்ரெஞ்சு பாலிஷையும் ஸ்பிரிட்டையும்
பெண் :
குடிச்சு விட்டு குடல் வெந்து
கஷ்டப்பட்டு சாவாதிங்க
சாவாதிங்க சாவாதிங்க
சாவாதிங்க சாவாதிங்க ஓ…..
பெண் :
ஐயா வாங்க…. அம்மா வாங்க வாங்க
வந்து வாங்குங்க ருசி பாருங்க களை தீருங்க
ஓ…..ஓ…… ஐயா வாங்க…. அம்மா வாங்க வாங்க…
பெண் :
டீ…….சூடான டீ……
பெண் :
ஆசை மச்சானே இன்னிக்கு எம்புட்டு
காசு சம்பாதிச்சிங்க
ஆசை மச்சானே இன்னிக்கு எம்புட்டு
காசு சம்பாதிச்சிங்க
பெண் :
அதை ஏதுக்கம்மா நீங்க கேக்குறீங்க
பார்க்கத்தானுங்க சும்மா காட்டுங்க
பார்க்கத்தானுங்க சும்மா காட்டுங்க
பெண் :
ஆணவம் மிஞ்சிப் போச்சா
என்னை யாரிண்ணு எண்ணிக்கிட்டே
ஆணவம் மிஞ்சிப் போச்சா
என்னை யாரிண்ணு எண்ணிக்கிட்டே
கணக்கா கேக்குறே எங்கிட்ட…..
பெண் :
ஏங்……கேக்கக் கூடாதா
பெண் :
அடுப்பு ஊதும் பொட்டச்சி ஒங்கிட்ட
அதையும் சொல்ல மாட்டேன்
அடி போடி உதைக்கப்போறேன்
பெண் :
அடுப்பங்கரை காக்கும்
பொம்பளை இல்லாட்டி
அடுப்பங்கரை காக்கும்
பொம்பளை இல்லாட்டி
அப்போ தெரியும் சேதி
அப்போ தெரியும் சேதி
என் தங்கையும் இல்லாட்டி
அப்போ தெரியும் சேதி
பெண் :
என்னாடி பூச்சாண்டி காட்டுறே
என்னாடி பூச்சாண்டி காட்டுறே
நான் இல்லாட்டிப் போனா
நீ ஒட்டாண்டியாகுவே
நான் இல்லாட்டிப் போனா
நீ ஒட்டாண்டியாகுவே
பெண் :
ஆங் என்னா சொன்ன நீயில்லன்னா
நான் பொழைக்க மாட்டேனா…ஏண்டீ……
பெண் :
ஒன் பொழைப்பும் என் பொழைப்பும்
இன்னும் கொஞ்ச நாளிலே
புரிஞ்சி போவும் பாரேன்
நான் போறேன்…சரிதான் போடி..
பெண் :
டீ….சூடான டீ…..
பெண் :
ஐஸ் க்ரீம் ஐஸ் மோர்
வாங்கித் தின்னுவோர் ஆசை கொள்ளுவார்
ஆஹா ரொம்ப ஜோர் மனம் இனிக்கும்
வாய் மணக்கும் ஐஸ் மோர்
பெண் :
ஐஸ் க்ரீம் ஐஸ் மோர்
வாங்கித் தின்னுவோர் ஆசை கொள்ளுவார்
ஆஹா ரொம்ப ஜோர் மனம் இனிக்கும்
வாய் மணக்கும் ஐஸ் மோர்
ஐஸ் கிரீம் ஐஸ் மோர்…..
பெண் :
வெய்யில் காலத்துக்கேத்தது
வாங்கிடுங்க களை நீங்கிடுங்க
வெலையுமே மலிவுங்க ஓ…….
இதை வாங்கிப் போங்க நீங்க
பெண் :
வெய்யில் காலத்துக்கேத்தது
வாங்கிடுங்க களை நீங்கிடுங்க
வெலையுமே மலிவுங்க ஓ…….
இதை வாங்கிப் போங்க நீங்க
பெண் :
சார் ஜில் ஜில் ஜில் ஐஸ் க்ரீம் யூ வாண்ட்…..
லைசென்ஸ்……..ஐஸ் புரூட்…..
ஏமன்டி ஐசுமோரு மீரு தாகன்டி
ஏமன்டி ஐசுமோரு மீரு தாகன்டி
வெகு ஜோரன்டி நீ பாரன்டி
பெண் :
தூரு தேசகே ஜானே வாலே
தூரு தேசகே ஜானே வாலே
தும் கோ ஐஸ் கிரீம் ஹோனா
நஹிதோ ஐஸ் மோர் ஹோனா..போலோ….
ஐஸ் கிரீம்…..பைசா….லேலோ…அச்சாஜீ….
பெண் :
எந்தா சாரே நிஞ்ஞள்கு
ஐஸ் கிரீம் வேணுமா
பக்ஷே ஐஸ் மோர் வேணுமா
பறையு என்னிடத்துலே
அசலாயிட்டு ஒரு ஐஸ் கிரீம் தரு…
எந்தா சாரே
பெண் :
எலுமிச்சஞ் சாறு ஊத்தி
இஞ்சியோடு மிஞ்சாமலே
எலுமிச்சஞ் சாறு ஊத்தி
இஞ்சியோடு மிஞ்சாமலே
கொஞ்சமாக உப்பும் போட்டு
ரஞ்சிதமா தாளிச்சது மோரு
வெலை அதிகமில்லை
வாங்கி குடிச்சுப்பாரு
பெண் :
ஓ…..அண்ணன்மாரே
கொஞ்சம்தான் இருக்குதுங்க
அண்ணன்மாரே
கொஞ்சம்தான் இருக்குதுங்க
ஐஸ் மோரும் தானுங்க தாரேனே
நானும் ஜோராக வாங்க
ஓ…..வாங்கிக் குடிங்க..
இல்லையானால் ஏமாறுவீங்க..
பெண் :
வாங்கித் தின்னுவோர் ஆசை கொள்ளுவார்
ஆஹா ரொம்ப ஜோர் மனம் இனிக்கும்
வாய் மணக்கும் ஐஸ் மோர்
பெண் :
ஐஸ் க்ரீம் ஐஸ் மோர்
வாங்கித் தின்னுவோர் ஆசை கொள்ளுவார்
ஆஹா ரொம்ப ஜோர் மனம் இனிக்கும்
வாய் மணக்கும் ஐஸ் மோர்
ஐஸ் கிரீம் ஐஸ் மோர்…..
பெண் :
வாங்கித் தின்னுவோர் ஆசை கொள்ளுவார்
ஆஹா ரொம்ப ஜோர் மனம் இனிக்கும்
வாய் மணக்கும் ஐஸ் மோர்
ஐஸ் க்ரீம் ஐஸ் மோர்
ஐஸ் க்ரீம் ஐஸ் மோர்
Tea Tea Soodaana Tea - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Ka. Mu. Sheriff
Female :
Tea….soodaana tea
Tea….soodaana tea
Female :
Aiyaa vaanga amma vaanga vaanga
Vanthu vaangunga rushi paarunga kalai theerunga
Oo…oo…aiyaa aanga amma vaanga vaanga
Female :
Kalla saaraayaththai kaaichchi kudichchivittu
Kambiyai enna pogaathinga
Kallu thanni aasaiyinaal
French polisyaiyum sprit-aiyum
Female :
Kudichchu vittu kudal venthu
Kashtapattu saavaathinga
Saavaathinga saavaathinga
Saavaathinga saavaathinga…oo….
Female :
Aiyaa vaanga amma vaanga vaanga
Vanthu vaangunga rushi paarunga kalai theerunga
Oo…oo…aiyaa aanga amma vaanga vaanga
Female :
Tea….soodaana tea…
Female :
Aasai machchaanae innaikku embuttu
Kaasu sampaathichinga
Aasai machchaanae innaikku embuttu
Kaasu sampaathichinga
Female :
Athai yeathukkammaa neenga kekkureenga
Paarkkathaanunga chumma kaattunga
Paarkkathaanunga chumma kaattunga
Female :
Aanavam minji pocha
Ennai yaarinnu ennikkittae
Aanavam minji pocha
Ennai yaarinnu ennikkittae
Kanakkaa kekkurae engitta
Female :
Yaeng ketkkakoodaathaa…
Female :
Aduppu oodhum pottachchi ongitta
Adhaiyum sollamaattaenAdi podi udhaikkaporaen
Female :
Aduppangarai kaakkum
Pombalai illaatti
Aduppangarai kaakkum
Pombalai illaatti
Appo theriyum saedhi
Appo theriyum saedhi
En thangaiyum illaatti
Appo theriyum saedhi
Female :
Ennaadi poochchaandi kaatturae
Ennaadi poochchaandi kaatturae
Naan illaatti ponaa
Nee oottaandiyaaguvae
Naan illaatti ponaa
Nee oottaandiyaaguvae
Female :
Ang ennaa sonna neeyillainnaa
Naan pozhaikkamaattaenaa…yaendee
Female :
On pozhaippum en pozhaippum
Innum konja naalilae
Purinji povum paaraen
Naan poraen…sarithaan podi
Female :
Tea….soodaana tea…
Female :
Ice cream ice mor
Vaangi thinnuvor aasai kolluvaar
Aahaa rompa jore manam inikkum
Vaai manakkum ice mor
Female :
Ice cream ice mor
Vaangi thinnuvor aasai kolluvaar
Aahaa rompa jore manam inikkum
Vaai manakkum ice mor
Female :
Veyyil kaalaththukeththathu
Vaangidunga kalai neengidunga
Velaiyumae malivunga oo…
Idhai vaangi ponga neenga
Female :
Veyyil kaalaththukeththathu
Vaangidunga kalai neengidunga
Velaiyumae malivunga oo…
Idhai vaangi ponga neenga
Female :
Sir jil jil jil ice cream you want
Licence…ice fruit
Yaemandi icemor-u meeru thaagandi
Yaemandi icemor-u meeru thaagandi
Vegu jorandi nee paarandi
Female :
Thooru thesake jaanae vaalae
Thooru thesake jaanae vaalae
Thum ko ice cream honaa
Nahitho ice mor honaa…polo
Ice cream…paisa…laelo….achchaajee
Female :
Enthaa sirae ninjnlgu
Ice cream venumaa
Pache ice mor venumaa
Paraiyu ennidaththulae
Asalaayittu oru ice cream tharu
Enthaa sirae
Female :
Elumichchnj saaru ooththi
Injiyodu minjaamalae
Elumichchnj saaru ooththi
Injiyodu minjaamalae
Konjamaaga uppum pottu
Ranjithamaa thaalichchathu mor-u
Velai athigamillai
Vaangi kudichchupaaru
Female :
Oo…annanmaarae
Konjamthaan irukkuthunga
Annanmaarae
Konjamthaan irukkuthunga
Ice mor-um thaanunga thaaraenae
Naanum joraaga vaanga
Oo….vaangi kudinga
Illaiyaanaal yaemaaruveenga
Female :
Vaangi thinnuvor aasai kolluvaar
Aahaa rompa jore manam inikkum
Vaai makkum ice mor
Female :
Ice cream ice mor
Vaangi thinnuvor aasai kolluvaar
Aahaa rompa jore manam inikkum
Vaai manakkum ice mor
Ice cream ice mor
Female :
Vaangi thinnuvor aasai kolluvaar
Aahaa rompa jore manam inikkum
Vaai manakkum ice mor
Ice cream ice mor
Ice cream ice mor