Tamil Lyrics

I Am Come From London song lyrics

Movie — Devaki (1951)

Singer(s) — Jikki, Chorus

Lyricist — Ka. Mu. Sheriff

I Am Come From London - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஐ ஆம் கம் ஃப்ரம் லண்டன்
ஒன்மீது காதல் கொண்டேன்
மை நேம் இஸ் ஹாம்ப்டன்
ஒன்னையே கல்யாணம் செய்யவும்
ஓடியே வந்தேன் நான்

பெண் :
ஐ ஆம் கம் ஃப்ரம் லண்டன்
ஒன்மீது காதல் கொண்டேன்
மை நேம் இஸ் ஹாம்ப்டன்
ஒன்னையே கல்யாணம் செய்யவும்
ஓடியே வந்தேன் நான்

பெண் :
ஐ ஆம் கம் ஃப்ரம் லண்டன்
ஒன்மீது காதல் கொண்டேன்
மை நேம் இஸ் ஹாம்ப்டன்
ஒன்னையே கல்யாணம் செய்யவும்
ஓடியே வந்தேன் நான்

பெண் :
ஐ ஆம் கம் ஃப்ரம் லண்டன்…
லண்டன் நாட்டால் பேராசையும்
நாடு ஆள நினைத்தால்
அண்டை நாட்டால் தன சுட்டியால்
அடிமை வாழ நினைத்தான்

பெண் :
கண்ட பெண்களின் கை பிடித்துமே
கழித்து நடித்து திரிவோம்
திண்டாட்டம்தான் உனை மணந்தால்
திரும்பாமல் நீ போ…..போ…..

பெண் :
பீங்கிங் நாங்கிங் வாங்கிங் என் பேர் பிங்பாங்
பெண்ணே ஓங்மேல் ஆனேனே நான் ஷிங்ஹாங்
மாசேதுங்கின் நாட்டான் ஷ்யாம்கேஷேக்
எந்தன் பாட்டான்…..

பெண் :
மணம் செய்ய வந்தேன் ஒன்னைங்
வெளம்பரம் கண்டு கண்ணேங்
மறுக்காதே நீயும் என்னைங்
மாலையிடுவாய் பெண்ணேங் டிங்டாங்……

பெண் :
போடாதே சும்மா வேஷம்
வாயால் புத்தர் தர்மம் பேசி
போர் செய்யும் நாட்டார்
உங்கள் நேசம் மோசம்….

பெண் :
போடாதே சும்மா வேஷம்
வாயால் புத்தர் தர்மம் பேசி
போர் செய்யும் நாட்டார்
உங்கள் நேசம் மோசம்….

பெண் :
பொய்யே பேசாத புண்யன்
புத்தன் போல் காருண்யன்
பொய்யே பேசாத புண்யன்
புத்தன் போல் காருண்யன்

பெண் :
தியாகி மகான் காந்தி
தேசத்தில் வாழ்ந்திடும்
நான் உன்னை வேண்டேன்….
தியாகி மகான் காந்தி
தேசத்தில் வாழ்ந்திடும்
நான் உன்னை வேண்டேன்….

பெண் :
கண்டதும் என் மீது காதலே
கொண்டோரும் உண்டு பாரிலே
என்றாலும் ஏற்ற பெண்கள் யாரும்
இல்லாமையால் கல்யாணமே
இல்லாமல் வாழ்கிறேன்

பெண் :
காமனும் கண்டாலே நாணுவான்
என் அழகைப் பார் என் குரலைப் பார்
என் ஆட்டம் பார்
அன்போடு என்னை கட்டிக் கொண்டு வாழுவாய்

பெண் :
கோட்டான் குரல் குயிலின் நிறம்
கூசாமல் வான்கோழி போலே நீயும்
ஆட்டம் வீணாக ஆடாதே…ஓ……
ஆங்கிலேயன் என்றெண்ணியே

பெண் :
அடிமை வாழ்வில் உழலும்
அடிமை வாழ்வில் உழலும்
அருமை தாய் நாட்டைக் காத்திட நீயே
அருமை தாய் நாட்டைக் காத்திட நீயே
அயர்வே இல்லாது சேவை செய் போ
அயர்வே இல்லாது சேவை செய் போ
ஆசை கொள்ளாதே என் மீதே……

பெண் :
அகிலம் முழுதும் சுற்றினாலும்
எங்கும் தமிழன் போல யாரும்
அகிலம் முழுதும் சுற்றினாலும்
எங்கும் தமிழன் போல யாரும்
அழகிலும் குணம் அறிவிலும் வல்ல
ஆண்மகன் இல்லையே பெண்ணே
தாலி அணியலாமோ கண்ணே
கண்ணால் அதை சொல்லுவாய் என் முன்னே…..

பெண்கள் :
புகழுக்குறிய தமிழ்நாட்டின்
பெருமை பாடுவோம்
புகழுக்குறிய தமிழ்நாட்டின்
பெருமை பாடுவோம்
காதல் புரிந்து வாழ்வில் இனிமை கண்டு
உயர்ந்து வாழுவோம்…….
காதல் புரிந்து வாழ்வில் இனிமை கண்டு
உயர்ந்து வாழுவோம்…….

பெண்கள் :
புகழுக்குறிய தமிழ்நாட்டின்
பெருமை பாடுவோம்

I Am Come From London - English Lyrics

Music Director :

G. Ramanathan

Lyricist :

Ka. Mu. Sheriff

Female :

I am come from london

Onmeethu kadhal kondaen

My name is hampdan

Onnaiyae kalyaanam seiyyavum

Odiyae vanthaen naan

Female :

I am come from london

Onmeethu kadhal kondaen

My name is hampdan

Onnaiyae kalyaanam seiyyavum

Odiyae vanthaen naan

Female :

I am come from london

Onmeethu kadhal kondaen

My name is hampdan

Onnaiyae kalyaanam seiyyavum

Odiyae vanthaen naan

Female :

I am come from london

London naattaal peraasaiyum

Naadu aala ninaiththaal

Andai naattaal thana suttiyaal

Adimai vaazha ninaiththaan

Female :

Kanda pengalin kai pidiththumae

Kazhiththu nadiththu thirivom

Thindaattamthaan unai mananthaal

Thirumpaamal nee po po

Female :

Peekking knocking walking en per pingpong

Pennae ongmel aanaenae naan singhaang

Maasaethungin naattaan shyamkeshak

Enthan paattaan

Female :

Manam seiyya vanthaen onnaing

Velamparam kandu kannaeng

Marukkaathae neeyum ennaing

Maalaiyiduvaai pennaeng dingdong…

Female :

Podaathae chummaa vesham

Vaayaal puththar dharmam pesi

Por seiyyum naattaar

Ungal nesam mosam

Female :

Podaathae chummaa vesham

Vaayaal puththar dharmam pesi

Por seiyyum naattaar

Ungal nesam mosam

Female :

Poiyyae pesaatha punyan

Puththan pol kaarunyan

Poyyae pesaatha punyan

Puththan pol kaarunyan

Female :

Thiyaagi magaan gandhi

Desaththil vaazhnthidum

Naan unnai vaendaen

Thiyaagi magaan gandhi

Desaththil vaazhnthidum

Naan unnai vaendaen

Female :

Kandathum en meethu kadhalae

Kondorum undu paarilae

Endraalum yaettra pengal yaarum

Illaamaiyaal kalyaanamae

Illaamal vaazhgiraen

Female :

Kamanum kandaalae naanuvaan

En azhagai paar en kuralai paar

En aattam paar

Anbodu enai katti kondu vaazhuvai

Female :

Kottaan kural kuyilin niram

Koosaamal vaankozhi polae neeyum

Aattam veenaaga aadaathae…oo…

Aangilaeyan endrenniyae….

Female :

Adimai vaazhvil uzhalum

Adimai vaazhvil uzhalum

Arumai thaai naattai kaaththida neeyae

Arumai thaai naattai kaaththida neeyae

Ayarvae illaathu saevai sei po

Ayarvae illaathu saevai sei po

Aasai kollaathae en methae

Female :

Agilam muzhuthum suttrinaalum

Engum tamizhan pola yaarum

Agilam muzhuthum suttrinaalum

Engum tamizhan pola yaarum

Azhagilum gunam arivilum vala

Aanmagan illaiyae pennae

Thaali aniyalaamo kannae

Kannaal adhai solluvaai en munnae

Females :

Pugazhukkuriya tamilnaattin

Perumai paaduvom

Pugazhukkuriya tamilnaattin

Perumai paaduvom

Kadhal purinthu vaazhvil inimai kandu

Uyarnthu vaazhuvom…

Kadhal purinthu vaazhvil inimai kandu

Uyarnthu vaazhuvom….

Females :

Pugazhukkuriya tamilnaattin

Perumai paaduvom

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about I Am Come From London

Which movie does the song I Am Come From London belong to?

The song I Am Come From London is from the movie Devaki (1951).

Who is the music director of I Am Come From London?

The music for I Am Come From London is composed by Unknown.

Who wrote the lyrics for I Am Come From London?

The lyrics for I Am Come From London are penned by Ka. Mu. Sheriff.

Who sang the I Am Come From London song?

I Am Come From London is sung by Jikki, Chorus.

Related Songs