Tamil Lyrics

What a Karuvaad song lyrics

Movie — Velai Illa Pattadhaari

Singer(s) — Anirudh Ravichander, Dhanush

Lyricist — Dhanush

Music Director — Anirudh Ravichander

What a Karuvaad - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
{ வாட் எ கருவாட்
வாட் எ கருவாட் வாட்
எ கருவாடு வாட் எ
கருவாட் } (2)

ஆண் :
சுட்ட வட போச்சு
டா வாட் எ கருவாட் பட்டம்
கிழிஞ்சி போச்சு டா வாட் எ
கருவாட் என் கட்டம் அழிஞ்சி
போச்சு டா வாட் எ கருவாட்
ரொம்ப மட்டம் தட்டியாச்சுடா
வாட் எ கருவாட்

ஆண் :
நான் கருத்து
சொல்ல போறேன்டா
வாட் எ வாட் எ வாட் எ
கர் வாட் எ வாட் எ வாட்
எ கர் வாட் எ வாட் எ
வாட் எ கர் வாட் எ வாட்
எ வாட் எ கர்

ஆண் :
{ வாட் எ கருவாட்
வாட் எ கருவாட் வாட்
எ கருவாடு வாட் எ
கருவாட் } (2)

ஆண் :
போதும்பா ஆப்
பண்ணிக்கலாமா இதோ
இப்ப எப்படி ஆப் பண்றேனு
பாரு

ஆண் :
பிரதர் போதும்
ஏதோ கருத்து சொல்றேன்னு
சொன்னீங்களே அதையாவது
சொல்லுங்க மை கருத்து வாட்
இஸ் ஐ எம் சேயிங்

ஆண் :
காக்கா கருப்பு
பேட்டா செருப்பு ஷார்ப்பா
இருடா புரியாது மாங்காய்
புளிக்கும் மாம்பழம் இனிக்கும்
இதுதான் வாழ்க்க மாறாது
லவ் கிடைச்சா வச்சுக்க
வச்சுக்க வச்சுக்க வச்சுக்க
லவ் போச்சா விட்டுடுடா
லக்கு அடிச்சா அள்ளிக்க
அள்ளிக்க அள்ளிக்க லக்கு
போச்சா தள்ளிக்கடா

ஆண் :
பெருமாளே ஓ
பெருமாளே உன்ன நம்பி
தானே கலங்காம
இருக்கேன்பா வழி தேடி
சுத்துறேனே நானு உன்
பார்வை என் மேல அட
திரும்பவே திரும்பல

ஆண் :
{ வாட் எ கருவாட்
வாட் எ கருவாட் வாட்
எ கருவாடு வாட் எ
கருவாட் } (2)

ஆண் :
சுட்ட வட
வட வட வட சுட்ட
வட வட வட வட
சுட்ட வட போச்சு
டா வாட் எ கருவாட்
என் பட்டம் கிழிஞ்சி
போச்சு டா வாட் எ
கருவாட் என் கட்டம்
அழிஞ்சி போச்சு டா
வாட் எ கருவாட்
ரொம்ப மட்டம்
தட்டியாச்சுடா வாட்
எ கருவாட்

ஆண் :
நான் கருத்து
சொல்ல போறேன்டா
ஆணியே புடுங்க
வேண்டாம்

What a Karuvaad - English Lyrics

Male :

{What a karvaad..what a karvaad

What a karvaadu.. what a karvaad} (2)

Male :

Sutta vada pochu da.. what a karvaad

Pattam kilinji pochu da.. what a karvaad

En kattam alinji pochu da.. what a karvaad

Romba mattam thattiyaachu da.. what a karvaad

Male :

Naan karuthu solla poren da

What a , what a , what a kar ..

What a , what a , what a kar ..

What a , what a , what a kar ..

What a , what a , what a kar ..

Male :

{What a karvaad..what a karvaad

What a karvaadu.. what a karvaad} (2)

Male :

Podhum pa off pannikalaama

Idho ippa eppadi off panrenu paaru (Dialogue)

Male :

Brother podhum.. yedho karuthu solrennu

Sonneengalae adhayaavadhu sollunga

My karuthu what is am saying (Dialogue)

Male :

Kaakka karuppu… batta seruppu

Sharppa iru da.. puriyadhu

Maangaaai pulikkum.. maambalam inikum

Idhu thaan vazhka maaraadhu

Love kidachaa vachika vachika vachika vachika

Love pochaa vittududaa

Lucku adichaa allikka allikka allikka

Lucku pochaa thallika da

Male :

Perumaalaeeeehhhhhh.. oh perumaalae

Unna nambi thaanae kalangaama irukken pa

Vazhi thaedi suthurenae naanu

Un paarva en mela ada thirumbavae thirumbala

Male :

{What a karvaad..what a karvaad

What a karvaadu.. what a karvaad} (2)

Male :

Sutta vada vada vada vada..

Sutta vada vada vada vada..sutta vada pochu da..what a karvaad

En pattam kilinji pochu da.. what a karvaad

En kattam alinji pochu da.. what a karvaad

Romba mattam thattiyaachu da.. what a karvaad

Male :

Naan karuthu solla poren da

Aaniyae pudunga vendaam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about What a Karuvaad

Which movie does the song What a Karuvaad belong to?

The song What a Karuvaad is from the movie Velai Illa Pattadhaari.

Who is the music director of What a Karuvaad?

The music for What a Karuvaad is composed by Anirudh Ravichander.

Who wrote the lyrics for What a Karuvaad?

The lyrics for What a Karuvaad are penned by Dhanush.

Who sang the What a Karuvaad song?

What a Karuvaad is sung by Anirudh Ravichander, Dhanush.

Related Songs