Tamil Lyrics

Amma Amma Nee Engha Amma song lyrics

Movie — Velai Illa Pattadhaari

Singer(s) — S. Janaki, Dhanush

Lyricist — Dhanush

Music Director — Anirudh Ravichander

Amma Amma Nee Engha Amma - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :

தனுஷ்

இசையமைப்பாளா் :

அனிருத் ரவிச்சந்தா்

ஆண் :
அம்மா அம்மா நீ
எங்க அம்மா உன்னவிட்டா
எனக்காரு அம்மா தேடிப்பாா்த்தேனே
காணோம் உன்ன கண்ணாமூச்சி ஏன்
வா நீ வெளில

ஆண் :
தாயே உயிா்
பிாிந்தாயே என்ன தனியே
தவிக்க விட்டாயே இன்று
நீ பாடும் பாட்டுக்கு நான்
தூங்க வேண்டும் நான்
பாடும் பாட்டுக்கு தாயே
நீ உன் கண்கள் திறந்தாலே போதும்

ஆண் :
அம்மா அம்மா
நீ எங்க அம்மா உன்னவிட்டா
எனக்காரு அம்மா

ஆண் :
நான் தூங்கும் முன்னே
நீ தூங்கி போனாய் தாயே என்மேல்
உனக்கென்ன கோபம் கண்ணான
கண்ணே என் தெய்வ பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்
ஐயோ ஏன் இந்த சாபம் எல்லாம்
என்றோ நான் செய்த பாவம்

ஆண் :
பகலும் இரவாகி
பயமானதே அம்மா விளக்கின்
துணையின்றி இருளானதே
உயிாின் ஒரு பாதி பறிபோனதே
அம்மா தனிமை நிலையானதே

ஆண் :
அம்மா அம்மா
நீ எங்க அம்மா உன்னவிட்டா
எனக்காரு அம்மா

பெண் :
நான் போன பின்னும்
நீ வாழ வேண்டும் எந்தன்
மூச்சு உனக்குள்ளும் உண்டு
வானெங்கும் வண்ணம்
பூவெல்லாம் வாசம் நான்
வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு

பெண் :
நீ என் பெருமையின்
எல்லை உந்தன் தந்தை போ்
சொல்லும் பிள்ளை ஊரும்
பொிதில்லை களங்காதே
என் கண்ணே உலகம் விளையாட
உன் கண்முன்னே காலம்
கரைந்தோடும் உன் வாழ்வில்
கரைசேரும் மீண்டும் நான் உன் பிள்ளை

ஆண் :
அம்மா அம்மா
நீ எங்க அம்மா உன்னவிட்டா
எனக்காரு அம்மா

பெண் :
எங்க போனாலும்
நானும் வருவேன் கண்ணாடி
பாரு நானும் தொிவேன்

ஆண் :
தாயே உயிா்
பிாிந்தாயே

பெண் :
கண்ணே நீயும்
என் உயிா் தானே

ஆண் :
இன்று நீ பாடும்
பாட்டுக்கு நான் தூங்க வேணும்

பெண் :
நான் பாடும்
தாலாட்டு நீ தூங்க
காதோரம் என்றென்றும்
கேட்கும்

Amma Amma Nee Engha Amma - English Lyrics

Male :

Amma amma nee enga amma

Unna vittaa enakkaaru amma

Thedi paarthenae kaanom unna

Kanna moochi yen? vaa nee velila

Thaayae uyir pirindhaayae

Enna thaniye thavikka vittaayae

Indru nee paadum paaattukku

Naan thoonga vendum

Naan paadum paattukku

Thaayae nee un kangal

Thirandhalae podhum

Male :

Amma amma nee enga amma

Unna vittaa enakkaaru amma

Male :

Naan thoongum munnae

Nee thoongi ponaai

Thaayae en mel unnakkenna kovam

Kannana kannae en dheiva pennae

Kannil dhoosi nee oodhavendum

Ayyo yen indha saabam ellaam

Endro naan seidha paavam

Male :

Pagalum iravaagi bayamanadhae amma

Vilakkin thunai indri irulaanadhae

Uyirin oru paadhi pariponadhae amma

Thanimai nilaiyaanadhae

Male :

Amma amma nee enga amma

Unna vittaa enakkaaru amma

Female :

Naan pona pinnum nee vazha vendum

Endhan moochu unnakullum undu

Vaanengum vannam

Poovellaam vaasam

Naan vazhum ulagil dheivangal undu

Nee enn perumayin ellai

Undhan thandhai per sollum pillai

Oorum peridhilai kalangaadhae

En kannae

Ulagam vilayaada

Un kanmunnae

Kaalam karaindhodum

Un vazhvil karai serum

Meendum naan un pillai

Male :

Amma amma nee enga amma

Unna vittaa enakkaaru amma

Female :

Enga ponaalum naanum varuven

Kannaadi paaru naanum theriven

Male :

Thaayae uyir pirindhayae

Female :

Kannae neyum enuyir thaanae

Male :

Indru nee paadum paaattukku

Naan thoonga vennum

Female :

Naan paadum thaalaattu nee thoonga

kadhoram endrendum ketkkum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Amma Amma Nee Engha Amma

Which movie does the song Amma Amma Nee Engha Amma belong to?

The song Amma Amma Nee Engha Amma is from the movie Velai Illa Pattadhaari.

Who is the music director of Amma Amma Nee Engha Amma?

The music for Amma Amma Nee Engha Amma is composed by Anirudh Ravichander.

Who wrote the lyrics for Amma Amma Nee Engha Amma?

The lyrics for Amma Amma Nee Engha Amma are penned by Dhanush.

Who sang the Amma Amma Nee Engha Amma song?

Amma Amma Nee Engha Amma is sung by S. Janaki, Dhanush.

Related Songs